செவ்வாய், 21 மார்ச், 2017

TNPSC -TET - பொது அறிவு வினா விடைகள்..

TNPSC -TET - பொது அறிவு வினா விடைகள்..

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
விடை : கி பி 1890
உலக சுற்றுச்சுழல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை :  ஜூன் 5
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் யார் ?
விடை : டி பி ராய்.
ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ?
விடை :வித்யா சாகர்.
சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.
மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
விடை : டாக்டர் ராஜேந்திர பிரசாத்.
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
விடை : ஸ்ரீ ராஜகோபலாச்சாரி.
சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
விடை : எட்டயபுரம்.
சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
விடை : பதிற்றுப்பத்து.
யாருடைய பிறந்த நாளை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது?
விடை : தயான் சந்த்.
உலகின் மிகப்பெரிய எரி எது?
விடை : பைகால் எரி.
உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : ஜூலை 11 .
கொடி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
விடை : டிசம்பர் 7 .
இந்தியாவின் இணைப்பு மொழியாக கருதப்படுவது?
விடை : ஆங்கிலம்.
வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
விடை : பாத்திமா பீவி.
ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
விடை : 15 வாட்.
உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
விடை : நார்வே.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
விடை : 62
காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
விடை : பென்சிலின்.
லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
விடை : மலையாளம்

மனிதன் ஒரு அரசியல் மிருகம்' எனக் கூரியவர் யார்?
விடை : அரிஸ்டாட்டில்.
சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
விடை : பார்மிக் அமிலம்.
மகாவீரர் பிறந்த இடம் எது?
விடை : வைஷாலி.
ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
விடை : ஜே. கே. ரௌலிங்.
உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
விடை : அக்டோபர் 30.
நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும் வாயு?
விடை : ஈத்தேன்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
விடை : அம்பேத்கர்.
ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
விடை : ஜூலியா கில்போர்ட்.
மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
விடை : 2500 கலோரி
தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : சித்திரை
முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : முஹரம்
ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
விடை : ஜனவரி
உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
விடை :  "சீன இம்பிரியல் பலஸ்" 178 ஏக்கர் நிலப்பரப்பு
சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
விடை :  35 மைல்
ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
விடை :  டேக்கோ மீட்டர் 
மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
விடை :  70% 
5. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
விடை :  வேர்கள்
பட்டுப் புழு உணவாக உண்பது?
விடை : மல்பெரி இலை
ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ?
விடை : 30
மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ?
விடை : ஹைட்ரோகுளோரிக் அமிலம்

1.    எல்.ஐ.சி. பொதுத் துறை நிறுவனமா?
விடை : ஆம்
2.    சிறு தொழில் நிறுவனங்களுக்கான நிதி உதவியை தரும் மிகப் பெரிய நிறுவனம் எது?
விடை : சிட்பி
3.    எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது?
விடை : இயற்கை வாயு
4.    1750ம் ஆண்டில் எந்த நாட்டில் தொழிற்புரட்சி உருவானது?
விடை : இங்கிலாந்து
5.    கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு எது?
விடை : ரஷ்யா
6.    ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது?
விடை : ஜப்பான்
7.    ஒரே நேரத்தில் பணக்காரருக்கும் ஏழைகளுக்குமாக செயல்படும் 2 நாடுகள் இங்கிலாந்தில் உள்ளன என கூறியவர் யார்?
விடை : டிஸ்ரேலி
8.    இங்கிலாந்தில் தொழிற்சாலைகளுக்கான விதிமுறைகளை வடிவமைத்த முதலாவது தொழில் சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
விடை : 1802
9.    தாஸ் கேபிடல் என்னும் புத்தகத்தத எழுதியவர் யார்?
விடை : கார்ல் மார்க்ஸ்
10.    பாஸ்டன் தேனீர் விருந்து என்பது எதோடு தொடர்புடையது?
விடை : தேயிலை மீதான வரி
11.    பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை : ஆடம் ஸ்மித்
12.    வளர்ச்சி குறைந்த நாடுகளின் தன்மை என்ன?
விடை : வறுமைக் கோட்டுக்குக் கீழே அதிகமானோர் இருப்பது
13.    வளர்ச்சியின் 5 நிலைகள் என்னும் கோட்பாட்டைத் தந்தது யார்?
விடை : ராஸ்டோவ்
14.    நாட்டின் பிரிவினையால் பாதிக்கப்பட்ட 2 தொழில்கள்
விடை : ஜூட் மற்றும் பருத்தி
15.    இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் எது?
விடை : உ.பி.
16.    இந்திய திட்டக் குழுவிற்கு தலைவர் யார்?
விடை : பிரதமர்

1. ஒரு குதிரைத்திறன் என்பது விடை : 746 வாட் 2. வௌவால் ஏற்படுத்துவது விடை : மீயொலி 3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் விடை : மாயபிம்பம் 4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் விடை : பரப்பு இழுவிசை 5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் விடை : சிவப்பு, பச்சை, நீலம் 6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் விடை : சூரியன் 7. ஒரு கிலோகிராம் நிறையுள்ள ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை விடை : 9.8 ச 8. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும் விடை : சமமாக இருக்கும் 9. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் விடை : 18 கி.மீ. 10. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை? விடை : ஆப்டிகல் பைபர் 11. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? விடை : ஜேம்ஸ்வாட் 12. தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் விடை : சூரியன் 13. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம் விடை : நேர்கோட்டு இயக்கம் 14. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும் விடை : அவை ஒரே நேரத்தில் விழும் 15. ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் விடை :கிறிஸ்டியன் டாப்ளர் 16. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்? விடை : 200 கி.மீ 17. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர் விடை : சுற்றுப்பாதைகளின் விதி 18. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் விடை : உட்கவரும் 19. பிரஷர்குக்கரில் (அழுத்த சமைப்பான்) நீரின் கொதி நிலை விடை : 120ர் ஈ 20. ஒரு மின் விளக்கின் ஆயுள் விடை : 1,000 மணிகள் 21. மிதிவண்டி மின் இயக்கி செயல்படும் தத்துவம் விடை : மின்காந்த தூண்டல் 22. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு விடை : பதங்கமாதல் 23. ஆவியாதல் திரவத்தின் எப்பகுதியில் நிகழும் விடை : திரவத்தின் மேற்பரப்பில் 24. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி விடை : வேகமாக பரவும்

1.    முடிச்சாயம் தயாரிக்க பயன்படுவது
விடை : சில்வர் நைட்ரேட்
2.    குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள்
விடை : குளோரோஃபார்ம்
3.    வாயு விளக்குப் பொருட்களில் பயன்படுவது
விடை : CeO2
4.    எலக்ட்ரான்களை கண்டறியப் பயன்படும் கருவி எது?
விடை : மின்னிறக்கக்குழாய்
5.    கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக பொருந்தாதது எது
விடை : புரோட்டான் - எதிர்மின் சுமை
6.    பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது
விடை : 100% அசிட்டிக் அமிலம்
7.    வெள்ளை துத்தம் என்பது
விடை : ஜிங்க் சல்பேட்
8.    சல்பைடு தாது எம்முறையில் அடர்பிக்கப்படுகிறது
விடை : நுரை மிதப்பு முறை
9.    25% தனி ஆல்கஹால் மற்றும் 75% பெட்ரோல் கலந்த கலவை
விடை : ஆற்றல் ஆல்கஹால்
10.    வெள்ளை சிமெண்ட் வெள்ளையாக இருப்பதன் காரணம் என்ன?
விடை : இரும்பு இல்லாததால்

1.       பூக்கும் தாவரத்தின் பெயர்
விடை : பெனரோ கேம்கள்
2.       மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்த பயன்படும் தாவரம்
விடை : கீழாநெல்லி
3.       தாவர வைரஸ்களில் காணப்படுவது
விடை : ஆர்.என்.ஏ.
4.       வேரூன்றிய நீர்வாழ் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு
விடை : அல்லி
5.       பூஞ்சைகளின் வெஜிடேடிங் நிலைக்கு
விடை : தாலஸ்
6.       பூஞ்சைகளைப் பற்றிய தாவரவியல் பிரிவு
விடை : மைக்காலஜி
7.       தாவரத்தின் ஆண்பாகம் என்பது
விடை : மகரந்த தாள் வட்டம்
8.       கூட்டுயிரி வாழ்க்கையில் பொதுப் பயன்களைப் பெற்று வாழும் பூஞ்சை
விடை : லைக்கன்கள்
9.       சிறுகுடலின் நடுப்பகுதியின் பெயர்
விடை : ஜெஜீனம்
10.     உமிழ்நீரில் காணப்படும் நொதி
விடை : டயலின்
11.     கணுக்காலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை
விடை : 7
12.     பட்டுப்புழுவில் வரும் புரோட்டோசோவன் நோய்
விடை : பெப்ரைன்
13.     ஓசோன் படலத்தை குறைக்கும் பொருள்
விடை : குளோரோ புளூரோ கார்பன்
14.     யூக்ளினாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு
விடை : கசையிழை
15.     மனிதனின் உடலில் உள்ள மொத்த எலும்புகள்
விடை : 206
16.     இரைப்பை முன் சிறுகுடலில் சேருமிடம்
விடை : பைலோரஸ்
17.     மீனில் அதிகமாக உள்ள ஊட்டச்சத்து
விடை : புரதம்
18.     பயிர்களுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் எதில் உள்ளன?
விடை : காம்போஸ்ட்
19.     எந்த நோயை தடுப்பூசியால் தடுக்க முடியாது?
விடை : சர்க்கரை வியாதி
20.     ஆயுர்வேதம் என்பது
விடை : வாழ்வு பற்றிய அறிவியல்
21.     வகைப்பாட்டு அறிவியலை உருவாக்கியவர்
விடை : கெரல் வினெயெஸ்
22.     ரத்த ஓட்டத்தையும் இதயத்தின் செயல் பாட்டினையும் கண்டுபிடித்தவர்
விடை : வில்லியம் ஹார்வி
23.     உடல் உஷ்ண நிலையை சீராக்குவது
விடை : தோல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக