சனி, 11 மார்ச், 2017

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115.

சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை - 25

காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை - 25

*திமுகழக ஆட்சியில்*(21 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் - 36

அதிமுக ஆட்சியில்(25 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் - 29

ஆதாரம் - http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu

*திமுக*  - அணைகள்

1 உப்பாறு(ஈரோடு) அணை

2 சிற்றாறு I அணை

3 மணிமுக்தனாதி  அணை

4 சோலையாறு  அணை

5 மேல் ஆழியாறு அணை

6 கீழ் கொடையாறு  அணை

7 சிற்றாறு II அணை

8 மேல் கொடையாறு அணை

9 கடான  அணை

10 பரப்பலாறு அணை

11 பொன்னணியாறு அணை

12 ராமநதி அணை

13 சின்னாறு அணை

14 கருப்பாநதி அணை

15 ஏறவங்கலாறு அணை

16 குண்டேரிப்பள்ளம் அணை

17 ஹைவேய்ஸ்  அணை

18 மணலாறு அணை

19 பாலாறு பொருந்தலாறு அணை

20 வரதமநதி அணை

21 வரட்டுப்பள்ளம் அணை

22 வட்டமலைக்கரை ஓடை அணை

23 வெண்ணிறாறு அணை

24 அனைக்குட்டம் அணை

25 குதிரையாறு  அணை

26 நொய்யல் அதுபாளையம் அணை

27 நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை

28 ராஜதோப்புகனாறு  அணை

29 பொய்கையாறு அணை

30 மொர்தனா அணை

31 சோத்துப்பாறை  அணை

32 அடைவினைநர்கோவில்  அணை

33 நங்காஞ்சியாறு  அணை

34 செண்பகத்தோப்பு அணை

35 இருக்கன்குடி  அணை

36 மாம்பழத்துறையாறு அணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக