வெள்ளி, 17 மார்ச், 2017

ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் ஆளுமையும், அளவிடுதலும் வினா - விடைகள்

ஆசிரியர் தேர்வுக்கான உளவியல் ஆளுமையும், அளவிடுதலும்  வினா - விடைகள்

1. குழந்தையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை ஆராயும் உளவியலின் பிரிவு - பருவ வளர்ச்சி உளவியல்

2. குமில் என்ற நு}லை எழுதியவர் - ரூஸோ

3. ஆளுமை வளர்ச்சியில் 8 நிலைகள் உள்ளன என்று கூறியவர் - எரிக்சன்

4. ஒருவரின் சீரான மற்றும் தனிப்பட்ட நடத்தை முறையைக் குறிப்பது? - ஆளுமை

5. ஈகோ எனப்படுவது - நனவு நிலை மனம்

6. ஆளுமைக் கோளாறு என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு - சந்தேக புத்தி

7. குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ

8. பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

9. நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி

10. சு ழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர் - பர்னார்ட்

11. ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர்

12. ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது? - தர அளவுகோல் முறை

13. சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால்

14. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்

15. புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன்

உளவியல் பற்றிய குறிப்புகள் :

எரிக்சன் கோட்பாட்டின் மையக்கருத்து :

எரிக்சன் கோட்பாட்டின்படி, ஒருவரின் (ஆளுமை) உளவியல் - சமூக வளர்ச்சியில் எட்டு நிலைகள் உள்ளன.
அவை: நிறையாளுமைப் பெற்றவரின் பண்புகள்குறையாளுமைப் பெற்றவரின் பண்புகள் நம்பிக்கை அவநம்பிக்கைதன்னாட்சி வெட்கமும், சந்தேகமும்தான் தொடங்காற்றல்குற்ற உணர்வு கடின உழைப்பு தாழ்வுணர்வுதன்னிலையறிதல் தன்னிலை குழப்பம்நெருக்கம்தனிமைபடைப்பு க்கம்தேக்க நிலைநல்லிணக்கம் ஏமாற்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக