திங்கள், 20 மார்ச், 2017

தெரிந்து கொள்வோம் ...

தெரிந்து கொள்வோம் ...

★ உலகின் மிகப்பெரிய சிலை அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையாகும்.

★ புதுதில்லியை வடிவமைத்து உருவாக்கியவர் சர் எட்வின் லுட்யென்ஸ் என்பவர் ஆவார்.

★ ஆரோக்கியமான மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு 6 லிட்டர்.

★ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது.

★ பைன் மரத்தின் பாலில் இருந்து கற்பு+ரம் தயாரிக்கப்படுகிறது.

★ இந்தியாவின் மிக நீண்ட இதிகாசம் மகாபாரதம்.

★ இந்தியாவின் ஹhலிவுட் நகரம் என்று வர்ணிக்கப்படுவது மும்பை.

★ இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் குஜராத்.

★ மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் குற்றாலம்.

★ இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் பஞ்சாப்.

★ ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45 சதவீதம் வரை விரிவடைகின்றன.

★ குகையை விட்டு வெளியேறும் வவ்வால்கள் எப்பொழுதும் இடது பக்கமாகவே திரும்புகின்றன.

★ வெள்ளை தங்கம் என்பது பருத்தி.

★ நவீன அறிவியலின் தந்தை என கருதப்படுபவர் பிரன்சிஸ் பேகன்.

★ பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணமான நிறமி பீட்டாவெயின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக