ஆசிரியர் தேர்வுக்கான பொதுஅறிவு வினா -தாவரவியல் விடைகள் ...
1. தாவர செல்லின் செல் சவ்விற்கு மற்றொரு பெயர் - சைட்டோபிளாசம் சவ்வு
2. பருத்தி உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? - மகாராஷ்டிரா
3. காற்றின் மூலம் விதை பரவுதல் .............. எனப்படும்? - அனிமோகோரி
4. தாவரங்களில் சைலத்தின் பணி? - நீரைக் கடத்துதல்
5. மண்ணை வளப்படுத்தும், மறு சுழற்சி செய்யகூடிய, மாசில்லா தாவர ஊட்டப் பொருள்? - இயற்கை உரம்
6. வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது? - மண்புழு உரம்
7. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதை கண்டறிய பயன்படும் கருவி? - கிரைசோகிராப்
8. தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹhர்மோன்? - ஆக்சிஜன்
9. தாவரவியலின் தந்தை என அழைக்கப்பட்டவர்? - தியோபாரஸ்டஸ்
10. தமிழ் நாட்டில் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - திருச்சி
11. செல்லின் ஆற்றல் நிலையம் எனக்கருதப்படுவது? - மைட்டோகாண்ட்ரியா
12. டிக்கா நோய் எந்த தாவரத்தில் ஏற்படுகிறது? - நிலக்கடலை
13. ஒவ்வொரு உயிருள்ள செல்லும் ............ பெற்றுள்ளன? - செல்சவ்வு
14. ஐந்து தாவரத் தொகுதிக் கொள்கையை அறிமுகம் செய்தவர்? - விட்டேக்கர்
15. வைரஸ்களைப் படிக வடிவில் பிரித்தெடுத்தவர் - று.ஆ.ஸ்டான்லி
பொது அறிவுத் தகவல்கள் :
📚 மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
📚 விலங்குகளின் உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
📚 அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
📚 மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
📚 நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
📚 பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
📚 இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்
📚 இரத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
📚 தாவர உடல் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது.
📚 பு ண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் சேர்மம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக