ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

இந்திய அரசியலமைப்பில் இடம் பெரும் முதல் 50 சரத்துகளை எழுதில் நினைவில் வைக்க சிறந்த வழி:(EASY WAY TO REMEMBER ARTICLE 1 TO 50)



இந்திய அரசியலமைப்பில் இடம் பெரும் முதல் 50 சரத்துகளை எழுதில் நினைவில் வைக்க சிறந்த வழி:(EASY WAY TO REMEMBER ARTICLE 1 TO 50)

I. Union and its territories:
1. Name and territory of union இந்தியா என்ற யூனியன்
2. establishment of new states- புதிதாக மாநிலங்களைஉருவாக்குதல்
3. formation of new states and alteration of areas-எல்லையை மாற்றுதல்
SHORTCTORY:
இந்திய என்ற யூனியனில்(article 1) புதிதாக மாநிலங்களை(article 2) உருவாக்குவதற்கு அம்மாநில எல்லையை (article 3)மாற்ற வேண்டும்.
II) . Citizenship – குடியுரிமை சம்பந்தமான சரத்துகள்:(citizenship related articles 5 to 11)
art 5)குடியிரிமை பெறப்படுதல்.
art 6)பாகிஸ்தானில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு.
7)பின்னர் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்பவர்களுக்கு.
art8) பின்னர் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உண்டான குடியிரிமை
art 9)பின்னர் அவர்கள் வெளிநாட்டில் தானாக முன்வந்து அந்த நாட்டு குடியுரிமையை பெறுவது.
art 10)அவர்கள் வெளி நாட்டு குடியுரிமையை பெற்றால் நம் நாட்டில் அவர்கள் குடியிரிமை தொடருமா இல்லையா?
என்பதை முடிவு செய்யும் உரிமை பாராளுமன்றத்துக்கு(art 11) உள்ளது.
III) அடிப்படை உரிமைகள் சம்பந்தமான சரத்துகள் 12 முதல் 35 வரை.
சரத்து 16 முதல் 24 வரை உள்ள சரத்துகளை நினைவில் வைத்து கொள்ள மூன்று வார்த்தைகளை நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.
PUBLICITY, SPECIALITY and ATROCITY
I) Publicity(Pub-li-city)
Pub – Public employment (article 16)
li – untouchability (art 17)
ty – titles(art 18)
II)) Speciality (Spe-cia-lity)
Spe – Speech(art 19)
c – conviction for offences(art 20)
lity – life and liberty(art 21)
III) Atrocity (a-tro-city)
a – arrest (arrest in certain cases – art 22)
tro – traffic in human beings)
city – children employment in factories
சரத்து 25 முதல் 28. (மதம் சம்பந்தமானது)
25. Propagation of religion
26. freedom to manage religious affairs
27. freedom from payment of taxes for promotion of religion
28) freedom as to attend religious functions.
SHORTCTORY:
ஒரு இந்து கிருத்தவ மதத்தை பரப்புவதாக(Propagation of religion – art- 25) வைத்துகொள்வோம்.வீட்டில் கிருத்தவ மதத்தை பரப்பகூடது என்று சொல்கிறார்கள்.அதனால் அவர் கிருத்தவ மதத்தை மனதில் நினைத்து (freedom to manage religious affairs – art 26)கொள்கிறார். வீட்டில் இந்து கோவிலுக்கு நன்கொடை (freedom from payment of taxes for promotion of religion – art 27) கேட்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக