வியாழன், 3 ஆகஸ்ட், 2017

TNPSC-TET பொது அறிவு 013



TNPSC-TET பொது அறிவு 013

1. திருவள்ளுவர் நூற்றாண்டு :இரண்டாம் நூற்றாண்டு

2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8

3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி

4. நம் மாநில விலங்கு :வரையாடு

5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52

6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்

7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்

8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்

9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ

10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி

11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்

12. இடம் வகை எத்தனை :3

13. சொல் எத்தனை :4

14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430

15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்

16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்

17. தமிழ் தாத்தா யார் :உ வே சா

18. கணித மேதை யார் :ராமானுசம்

19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்

20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ

21. போலி கள் எத்தனை :3

22. சுவை எத்தனை :8

23. கலம் என்பது எத்தனை :12

24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்

25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்

26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்

27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி

28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்

29. யாப்பு என்பது என்ன :செய்யுள்

30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம்
.
 31. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்

32. கவி என்பதன் பொருள் :குரங்கு

33. திருவள்ளுவர் காலம் :கி மு 31

34. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325

35. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்

36. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்

37. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு

38. காய்ச்சீர் வகை :4

39. வேட்டுவ தலைவன் :குகன்

40. ஆய கலைகள் எத்தனை :64

41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்

42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்

43. வெண்பா வகை :6

44. தேசிய கவி யார் :பாரதியார்

45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்

46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா

47. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1917

48. மேதி பொருள் :எருமை

49. மொழி வகை :3

50. கலைமகள் யார் :பாரதியார்

51. மருத்துவ குணம் உள்ள தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்
மூலிகைகள்

52. எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது
துவரை

53. ரத்தம் தூய்மைப் அடைய நாம் உண்ண வேண்டியது :சுரைக்காய்

54 தீ பிடிக்காத மரம் எது :செம்மரம்

55. மிகவும் அகலமான தண்டுகள் கொண்ட போபப் மரம் எங்கு உள்ளது :ஜிம்பாப்வே

56. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :வில்லோ

57. டென்னிஸ் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :மல்பெரி

58. புரத குறைபாட்டினால் வரும் நோய் :மராஸ்மாஸ்

59. விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது :சென்ட்ரோம்

60. முன் கழுத்துகழலை ஏன் வருகிறது :அயோடின் குறைபாடு

61. செல்லின் புரத தொழிற்சாலை :லைசோசோம்

62. செல்லை கண்டுபிடித்தவர் :ராபர்ட் கூக்

63. பூச்சிகள் உண்ணும் தாவரம் எது :நெப்பந்தஸ்

64. செல்லின் உட்கருவை கண்டுபிடித்தது :ராபர்ட் பிரன்

65. ஒரு செல் தாவரம் :யூக்லிநா

66. நாக்கு வெளியே நீட்ட முடியாத உயிரினம் :முதலை

67. இரு வாழ்வி விலங்கு :தவளை

68. பறக்க கூடிய ஒரே பாலூட்டி :வௌவால்

69. சிங்கம் கர்ஸிப்பது எவ்வளவு தூரம் கேக்கும் :5km

70. 100% மறுசுழற்சி செய்யும் பொருள் :கண்ணாடி

71. ரோபோ தந்தை :இசக் அசிமோ

72. ஒலி செறிவு அலப்பது :டேசிபெல்

73. உலக சுற்றுசூழல் நாள் :சூன்5

74. அதிக நாள் தண்ணீர் இல்லாமல் வாழும் விலங்கு :கங்காரு எலி

75. நிறக் குருடு உள்ள நீர்வாழ் விலங்கு :முதலை

76. மருத்துவ குணம் உள்ள தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்
மூலிகைகள்

77. எந்த தாவரத்தின் விதை உணவாக பயன்படுகிறது
துவரை

78. ரத்தம் தூய்மைப் அடைய நாம் உண்ண வேண்டியது :சுரைக்காய்

79. தீ பிடிக்காத மரம் எது :செம்மரம்

80. மிகவும் அகலமான தண்டுகள் கொண்ட போபப் மரம் எங்கு உள்ளது :ஜிம்பாப்வே

81. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :வில்லோ

82. டென்னிஸ் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் :மல்பெரி

83 புரத குறைபாட்டினால் வரும் நோய் :மராஸ்மாஸ்

84 விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது :சென்ட்ரோம்

85 முன் கழுத்துகழலை ஏன் வருகிறது :அயோடின் குறைபாடு

86. செல்லின் புரத தொழிற்சாலை :லைசோசோம்

87 செல்லை கண்டுபிடித்தவர் :ராபர்ட் கூக்

88. பூச்சிகள் உண்ணும் தாவரம் எது :நெப்பந்தஸ்

89. செல்லின் உட்கருவை கண்டுபிடித்தது :ராபர்ட் பிரன்

90. ஒரு செல் தாவரம் :யூக்லிநா

91. நாக்கு வெளியே நீட்ட முடியாத உயிரினம் :முதலை

92 இரு வாழ்வி விலங்கு :தவளை

93. பறக்க கூடிய ஒரே பாலூட்டி :வௌவால்

94. சிங்கம் கர்ஸிப்பது எவ்வளவு தூரம் கேக்கும் :5km

95. 100% மறுசுழற்சி செய்யும் பொருள் :கண்ணாடி

91. ரோபோ தந்தை :இசக் அசிமோ

92. ஒலி செறிவு அலப்பது :டேசிபெல்

93. உலக சுற்றுசூழல் நாள் :சூன்5

94. அதிக நாள் தண்ணீர் இல்லாமல் வாழும் விலங்கு :கங்காரு எலி

95. நிறக் குருடு உள்ள நீர்வாழ் விலங்கு :முதலை

96. காய்கரி தங்கம் :காலிப்பிலவர்

97. விண்வெளியில் பறந்த முதல் இந்திய விஞ்ஞானி :கல்பநா சாவ்லா

98. சூரிய ஒளி பூமியை  வந்து சேர ஆகும் காலம் 8 நிமிடம் 20 வினாடி

99. மனிதனால் கேக்ககூடிய ஒளியின் அளவு :20-20000 ஹெட்ஸ்

100. உலக விண்வெளி ஆண்டு :2009

 101. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

102. பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை

103. பாகர் பொருள் :கரடுமுரடான படிவு

104. ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்

105. முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா

106. இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5

107. யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்

108. வசந்தகால பயிர் :கோதுமை

109. பருத்தி என்ன பயிர் :பணபயிர்

110. முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947

111. இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911

112. இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12

113. இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929

114. கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்

115. சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்

116. படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்

117. மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்

118. ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6

119. இந்திய துறைமுக சட்டம் :1908

120. NH 7 நீளம் என்ன :2369km

121. தங்க நார்கர சாலையின் நீளம் :14846km

22. கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16

123. கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5

124. இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990

125. தங்க இழை பயிர் :சணல்

126. இந்திரா அழிவு ஆண்டு :2004

127. தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்

128. மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி

129. தமிழ்நாட்டில் மண்வளம் :5

130. மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்

131. முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்

132. மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்

133. கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%

134. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு

135. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை

136. பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை

137. தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7

138. தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64

139. தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532

140. தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4

141.தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6

142. முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை

143. அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு

144. வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்

145. அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி

146. வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு

147. புவி நாள் :சூன் 22

148.தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்

149. தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000

150. சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக