ஒரு மாநில ஆளுநரின் அதிகாரங்கள் யாவை?
விடை:-
1) சட்டசபை கூட்டவோ கலைக்கவோ அதிகாரம் பெற்றவர்
2) சட்டத்துறை அதிகாரம் பெற்றவர்
3) ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்துபவர்
4) மாநிலத்தில் சட்டம் (ம) ஒழுங்கு சீர்குலையும்போது மாநில அரசை கலைப்பதற்காக குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்வார்
5) சட்ட மன்றம் கூடாத நாட்களில் விதி 213-ன் கீழ் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் அதிகார படைத்தவர்
6) முதல்வர், அமைச்சர்கள், மாநில தேர்தல் ஆணையர்கள், மாநில தலைமை வழக்கறிஞர், மாவட்ட நீதிபதிகள், மாநில தகவல் ஆணையாளர் போன்றவர்களை நியமனம் செய்பவர்
7) மாநிலத் தேர்வாணையத் தலைவர், உறுப்பினர்கள், பல்கலைக் கழக துணை வேந்தர்கள் ஆகியோரை நியமனம் செய்பவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக