புதன், 23 ஆகஸ்ட், 2017

TNPSC-TET-VAO important வினாக்களும்,விடைகளும்...



TNPSC-TET-VAO important வினாக்களும்,விடைகளும்...

1.தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும்
அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம் - -
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - -
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை - -
11. இருபா இருபஃது - -
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம்.
1. மாணிக்கவாசகர் இறைவன் அருள் பெற்ற இடம் :குந்த மரம்
2. திருக்குறலுக்கு பதின்மார் உரை எழுதியது எந்த நூற்றாண்டு :13
3. ஏதம் பொருள் :குற்றம்
4. சிலப்பதிகாரம் என்ன பாவால் ஆனது :ஆசிரியப்பா
5. துர்க்கை யார் மார்பை பிளந்தாள் :தாருகன்
6. குகன் எத்தனை அம்பிக்கு தலைவன் :1000
7. நற்றிணை பாடியோர் எண்ணிக்கை :275
8. சொற்கோவிலும் கற்கோவிலும் எழுப்பியது யார் :சேக்கிழார்
9. சீரா பொருள் :வாழ்க்கை
10. கலம்பகம் யார் மீது பாடப்படும் :இறந்தவர் மீது
11. பிசி என்பதன் பொருள் :விடுகதை
12நற்றிணை பாடல் அடி வரையறை :9-12
13. சதுர் என்பதன் பொருள் :நான்கு
14. நான் கண்ட பாரதம் ஆசிரியர் :அஞ்சலையம்மாள்
15. இரும்புகடலை என அழைக்கபடும் நூல் :பதிற்றுப்பத்து
16. பந்தயம் வைத்து பாடுவதில் வல்லவர் :ஓட்டகூத்தர்
17. கரிகாலன் மகள் :ஆதிமந்தி
18. மருதம் :ஓரம் போகியர்
19. பொருள்கொள் வகை :8
20. ரூபாயத் பொருள் :நான்க டி சொல்
21. வாசீகர் யார் :திருநாவுக்கரசர்
22. நெடுந்தொகை :அகநானூறு
23. கேன்மை என்ன பெயர் :குனபெயர்
24. பிள்ளைதமிழ் என்ற தலைப்பில் தனி நூல் எழுதியது யார் :ஓட்ட கூத்தர்
25. வீரமாமுனிவர் இயற்றிய 5 இலக்கண நூல் :தொண்ணூல் விளக்கம்
26. எறும்பும் தன் கையில் எண் சான் என பாடியது யார் :ஓளவையார்
27. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டது :திரு ப்பாவை
8))28. காந்திமதி வருகை பருவத்துக்காக வைரகடுக்கம் பெற்றது யார் :அழகிய சொக்கப் நாதர்
29. சைவராக இருந்து சமண காப்பியம் சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியது யார் :நச் சினர் கினியர்
30. கோவலன் போட்டல் எது :கோவலன் கொலை செய்யபட்ட இடம்
31. முதல் எழுத்து எத்தனை :30
32ஏழையின் வீட்டில் அடுப்பும் குடிசையூம் தவிர எல்லாமே ஏரிகிரது என பாடியது :வல்லிக்கண்ணன்
33. சலவர் பொருள் :வல்லவர்
34. நான்மணிமலை விளக்கம் :முத்து பவலம் மரகதம் மற்றும் மாணிக்கம்
35. சீராபுராணத்தில் தீர்ர்க்க தரிசனம் கூறுவது :நுபுவத்து காண்டம்
36. நெல் குத்தும் பாட்டுக்கு எ கா :வல்லைக்கு உறங்கும் வளநாட
37. ஏற்பாடு என்பது :சூரியன் மறையும் நேரம்
38. க பொருள் :அரசன்
39. கனி முன் நேர்வருவது கனி முன் நிறை வருவது :வஞ்சிதழை
40. கனி ஸ்கர் தலைநகரம் :புருஷபுரம்
42. இந்திய நேபோலியன் :சமுத்திரகுப்தர்
43 வரலாற்றின் தந்தை :ஹெரோடோடஸ்
44 சரஸ்வதி மஹால் கட்டியது :இரண்டாம் ஸரபோசி
45. துணைப்படை திட்டம் ஏற்றுகொண்ட முதல் மன்னர் :ஹைதராபாத் நிஜம்
46 உமறுப்புலவர் எழுதியது :சீராபுராணம்
47. உச்ச நீதிமன்ற முதல் தலைமை நீதிபதி :காணியா
48. தலமை தேர்தல் அதிகாரியாக இருந்த பெண் :ரமா தேவி
49. திட்டகுழு தலைவர் :பிரதமர்
51. அதிக வெப்பம் கொண்ட கோள் :வெள்ளி
52. அதிக பகல் நேரம் கொண்ட நாள் :ஜூன் 21
53. இமயமலை ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு உயரும் :10mm
54. எரிமலை வகை colonthree emoticon
55. மிகபெரிய நிலதட்டு :பசுபிக்
56. ஓசோன் காணப்படும் அடுக்கு :படை அடுக்கு
57. புயல் மைய பகுதி :வெற்றிடம்
58. கனிம வகை colonthree emoticon
59. தமிழ்நாடின் நெசவு நகர் :கரூர்
60. தமிழ்நாட்டின் முதன்மை பணபயிர் :கரும்பு
61. உலகில் உள்ள நேர மண்டலம் :24
62. உராயவு விசை எத்தகையது :தொடுவிசை
63. விசையின் அலகு :நியூட்டன்
64. வேதியியல் தந்தை :ராபர்ட் பாயில்
65. நமது உடலில் உள்ள கார்பன் கொண்டு எத்தனை பென்சில் செய்யலாம் :9000
66பூஞ்ஜை செல் எதனால் ஆனது :கைட்டின்
67. கோழி உற்பத்தியில் இந்திய எந்த இடம் :5
68. நீராவிபோக்கு வகை colonthree emoticon
69. தேங்காய் எந்த வகை :ட்ரூப்
70. மெண்டல் பிறந்த கிராமம் :சிலிசயன்
********************
71. செயற்கை கோளினுள் இருக்கும் மனிதன் எடையற்றவனாக உணரக் காரணம் - சுழி புவி ஈர்ப்பு விசை ஆகும் .
72 சாலிசிலிக் அமிலம் தயாரிக்கும் முறை கோல்பே முறை
73. வெளி காந்தப்புலத்தால் பிரியும் நிறமாலைக் கோடு பற்றிய விளைவு - zeeman விளைவு
74. நிறை எண் ( Z) = புரோட்டான் ( P ) + நியூட்ரான் ( N)
75. சோனார் - நீரினுள் ஆழ்ந்த பொருளை கண்டுபிடிக்க உதவுகிறது
76. நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி நோக்கி நடக்கும் வேகம் 1 வினாடிக்கு 10 செ.மீ என்றால் எவ்வளவு வேகத்தில் பிம்பம் உங்களை நோக்கி வரும் ?
20 cm/ sec
77. Tendons என்பவை தசையை எலும்புடன் இணைக்கிறது .
78. அணுக்கரு மாற்றம் ஏற்படும் போது உண்டாகும் கதிர்கள் - காமா கதிர்கள்
79. உயிரிகள் நீரோட்டத்திற்கு ஏற்ப அசைதல் - Tropism
80. X - கதிர்கள் - மின்காந்த கதிர்கள் , குறுகிய அலைநீளமுடையவை
81. Antixerophthalmic - Vitamin - A
Antineuritic - Vitamin - B
82. வெங்காயம் ஒரு விதையிலைத் தாவரம் , அது சல்லி வேர்களைக் கொண்டது .
83. ஹீமோகுளோபின் என்பது முதுகெலும்பு உள்ள பிராணிகளிலுள்ள இரத்த நிறமியாகும். மேலும் இது பிராணவாயு தாங்கியாகும்.
84. வைரஸ்கள் மரபுப் பொருளைப் பெற்றிருக்கின்றன .வைரஸ்களை படிகங்களாக மாற்றலாம். ( நியூக்ளியோ புரதம் )
85. அன்யூப்ளாய்டி எ.கா-- டர்னர் சின்ரோம் ( பெண் அலி )
86. ஒரு அலை ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடம் செல்லும்போது அது எடுத்துச் செல்வது - ஆற்றல்
87. கேட்பு ஒலி அதிர்வெண் =
20Hz to 20000 Hz
88. ஜெர்மானியத்துடன் சிறிதளவு ஆண்டிமனியைச் சேர்த்தால் கிடைப்பது -
n வகை குறைகடத்தி ( n type semiconductor )
89. ஹைட்ரஜன் குண்டு தத்துவம் - அணுக்கரு இணைவு
90. Tetra ethyl Lead -
anti - knock compound
91. இரட்டைக் கலப்பின விகிதம் 9:3:3:1
92. DNA அமைப்பினை முதலில் விளக்கியவர் - வாட்சன் & கிரீக்
93. ஹைட்ரஜன் அணுமாதிரி கண்டறிந்தவர் - போர் ( Bohr )
94. மானோமீட்டர் - வாயுவின் அழுத்தம் அளவிட
பைக்னோமீட்டர் ( pkynometer ) - திரவங்களின் அடர்த்தி
95. மனித இதயத்தில் உள்ள " பேஸ்மேக்கிங் " அமைப்பின் சரியான வரிசை முறை :
S.A. முடிச்சு »A.V. முடிச்சு » ஹிஸ்ஸின் கற்றைகள் » பர்க
குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்
குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன்
உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா
உவமை கவிஞர் – சுரதா
மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை
ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு.
சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா
சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
சொல்லில் செல்வன் – அனுமன்
பாவலர் மணி – வாணிதாசன்
பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர்
சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன்
சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்
சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன்
தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி
தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்
தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை
குருகைக்காவலன் – நம்மாழ்வார்
ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்
தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்
நற்றமிழ் புலவர் – நக்கீரர்
பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்
தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
இலக்கனத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
ஆசுகவி – காளமேகப்புலவர்
திவ்யகவி –பிள்ளை பெருமாள் அய்யங்கார்
சந்தகவி –அருணகிரிநாதர்
தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்
தமிழ் உரைநடையின் தந்தை -வீரமாமுனிவர்
தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்
கிறித்தவ கம்பர் – ஹென்றி.ஆல்பர்ட்.கிருட்டிணப்பிள்ளை
நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவாமுரார் – திருநாவுக்கரசர்
திருநாவலூரார் – சுந்தரர்
திருவதவூரார் – மாணிக்க வாசகர்.
இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
கவிஞர் ------ பிறந்த ஊர் ------- நூல்
தாயுமானவர் ----- திருமறைக்காடு---''தாயுமானவர் பாடல்கள்
கந்தசாமி புலவர் ---'--- பள்ளியகரம் ------ இரங்கற்பா
பாரதியார் ------- எட்டயபுரம் ----- பாஞ்சாலி சபதம்
சொல் ------ பொருள்
உகிர் ----- நகம்
குருளை ----- குட்டி
பிணவு ------ பெண்
கேழல் ----- பன்றி
திணை--- ஆசிரியர்
குறிஞ்சி ----' கபிலர்
முல்லை ------ பேயனார்
மருதம் -'-'--- ஓரம்போகியார்
நெய்தல் ---- அம்மூவனார்
பாலை ----ஓதலாந்தையார்
133: தேசிய பாடல் 1896காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக பாடபட்டது
134: தேசிய கொடி :
நீள அகல விகிதம் 3:2
135. அரசியல் நிர்ணய சபை தேசிய கொடியை அங்கீகரித்த நாள் - ஜீலை 22 1947.
தேசிய கொடியை உருவாக்கிய குழு தலைவர்- ஜே.பி.கிருபாளினி
137. : தேசிய மரம் - ஆலமரம்
தேசிய பறவை- மயில்
தேசிய பழம்- மாம்பழம்
தேசிய மலர்- தாமரை
138. 1950jan24 அங்கீகரிக்கப்பட்டது
139. தேசிய விலங்கு சிங்கம்.
1972 க்குப் பிறகு புலி .
141. The morning song of India என்பது நமது தேசிய கீதம் தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்
142. தேசிய காலண்டர் 1957mar 22 அன்று அங்கீகரிக்கப்பட்ட து
143தேசிய கீதம் பாட ஆகும் நேரம் 52 விநாடிகள் தோராயமாய்
144 அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (constitutional bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art.1.
தேர்தல் ஆணையம் Art.324
146. மத்திய தேர்வாணையம் Art.315-323
147. மாநில தேர்வாணையம் Art.315-323
148நிதிக்குழு Art.280
149. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338
150. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A
151. மொழிச் சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B
152. தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148
153. அட்டர்னி ஜெனரல் Art.76
154. அட்வகேட் ஜெனரல் Art.165
அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
156. திட்டக்குழு March 1950
157. தேசிய வளர்ச்சிக் குழு August 1952
158தேசிய மனித உரிமை ஆணையம் 1993
159 மாநில மனித உரிமை ஆணையம் 1993
160. மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964
161. மத்திய தகவல் ஆணையம் 2005
162. உலக வணிக நிறுவனம் தொடங்கபட்ட ஆண்டு :1995
162. டேவிட் ரிக்காடோ காலம் :1772-1823
163. குடியரசு நூல் ஆசிரியர் :பிலாட்டோ
164. இந்தியாவில் உள்ள மொத்த மொழிகள் :845
165கரிகாலன் மகள் :ஆதிமந்தி
166. சண்டமருதம் ஆசிரியர் :கண்ணதாசன்
167 தமிழ்நாட்ல பத்தினி வழிபாட்டை அறிமுகம் செய்தது :பாண்டியன் நெடுஞ்செழியன்
168. துணைபடை திட்டம் :வெல்லேஸலி
169. தேம்ஸ் நதி கரையில் அமைந்த நகரம் :லண்டன்
170. நாட்டுமொழி செய்திதாள் சட்டம் :1878
1. பாம்பு வகை : 2750
2. ஜப்பானியர் வணக்கும் பறவை :கொக்கு
3. காகிதத்தால் உருவம் செய்யும் கலை :ஓரிகாமி
4. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25(1955)
5. உ வே சா சுய வரலாற்று நுல் :என் சரிதம்
6. ராமசாமிக்கு பெரியார் பட்டம் கொடுத்தது :தருமம்மால்
7. மேரிகியிரி முதலில் கண்டுபிடித்தது :போலோனியம்
8. வான்கவி பொருள் :தேவர்
9. பரி பொருள் :குதிரை
10. மேரி கொடையாக வழங்கியது :ரேடியம்
🏾: 11. பெரியார் பிறப்பு மற்றும் இறப்பு :1878-1973
12பிரித்தால் பொருள் தராதது :இரட்டை கிளவி
13. தேவர் பிறந்த ஆண்டு :1908
14. அப்துல் ரகுமான் படைப்பு :சுட்டுவிரல் பால் வீதி மற்றும் பித்தன்
15. வேம்பிணை உலகில் ஊட்டாதே என்னும் வரி எதில் எடுக்கபட்டது :காடுவெளி சித்தர் பாடல்
16. பிராணவ கேசரி யார் :தேவர்
17. பெரியார் குரு யார் :காந்தி
18. திண்ணை தான உன் தேசம் என பாடியவர் :தாராபாரதி
19. நேதாஜி மதுரைக்கு வந்த ஆண்டு :1939
20. தெய்வ நிச்சயம் ஆசிரியர் :திரு வி க
. உலகின் பழமையான பகுதி :குமரி கண்டம்
22. வாழ்த்து பகுதியில் இடம் பெற்ற பாக்கள் எத்தனை :430
23. கல்வியின் சிறப்பு என்னும் தலைப்பு இடம் பெற்ற பாடல் :பழமொழி நானூறு
24. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ (இங்கிலாந்து )
25. தமிழ்நாட்டின் சிறந்த நகரம் :சென்னை
26. தமிழ் விருந்து ஆசிரியர் :சேது பிள்ளை
27. பொருநையார்ரின் கரையில் உள்ள ஊர் :முரப்பு நாடு /வல்ல நாடு
28. நெகிழிக பொருள் :பிளாஸ்டிக்
29. வான்வழியே நினைத்த இடத்திற்கு செல்ல கூடியவர் :கமண சித்தர்
30. சொக்கப்நாதர் பிறந்த இடம் :தச்சநல்லூர்
31. ஹிரோஷிமா நாகசாகி குண்டுவீச்சில் கொல்லப்பட்டவர எத்தனை பேர் :2 லட்சம்
32டேரி பாக்ஸ் யார் :கூடை பந்து வீரர்
33. உலுபடை என்பது :வேளாண்கருவி
34. தமிழ் மகள் :ஓவ்வையார்
35. உணர்வு என்பதன் பொருள் :நல்லெண்ணம்
36. ஆயிரம் முகம் கொண்டது :வாழ்க்கை
37. சமபந்தி முறை கொண்டுவந்தது :தேவர்
38. கியூரி உடன் பிறந்தவர் :5
39. கணபதி நகர் எங்கு உள்ளது :சிதம்பரம்
40. இந்தியாவில் உள்ள பாம்பு வகைகள் :244
41. கதிகை :அணிகலன்
42. வீரசிறுவன் ஆசிரியர் :ஜானகிமாணவலன்
43. கியிரி பிறந்த ஆண்டு :1867
44. மனிதன் இரப்பை நீக்கி காக்கும் மருந்து :துளசி
45. பரப்பு பொருள் :வானூர்தி
46. கிளவி என்றால் :சொல்
47. அல்லவை பொருள் :பாவம்
48. தங்க மாம்பழம் பெற்ற துறவி எண்ணிக்கை :108
49. கடும் வெப்பம் எதிர் கொல்லும் பறவை :பூநரை
50. வானபுனல் என்பது :மழை நீர்
1. தூயவர் செயல்கள் இடம் பெற்ற பாடல் :திரிகடுகம்
2. மடைபள்ளியில் வேலை பார்த்தவர் யார் :காலமேகபுலவர்
3. காந்தி கடிதம் எழுதிய ஆண்டு :1917
4. நான்காம் தமிழ் சங்கம் ஆரம்பித்தது :பாண்டிதுறையர்
5. காரைமுத்துபுலவர் யார் :கண்ணதாசன்
6. வனப்பு பொருள் :அழகு
7. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887
8. விலையில்லா மெய்பொருள் கல்வி என கூறியவர் :வானிதாசன்
9. திரைகவி :மருகதாசி
10. செயல் முடிந்ததை குறிக்கும் சொல் :வினை முற்று
11. வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் :6
12. ராமானுசம் தனது கடிதத்தை முதலில் யாருக்கு அனுப்பினர் :ஹார்டி
13. ராமானுசத்டிற்கு பிடித்த எண் :1729
14. பிச்சைமூர்த்தி எந்த ஆண்டில் இருந்து எந்த ஆண்டு வரை கோவில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார் :1938_1954
15. மா பொருள் :அலைமகள்
16. நல்லாதணர் பிறந்த இடம் :திருத்து
17. ராமானுசம் எத்தனை குறிப்பு விட்டு சென்றார் colonthree emoticon
18. வானிதாசன் காலம் :1915-1974
19. மறையவர் வீதியில் யார் வாழ்வர் :அந்தணர்
20. பா பொருள் :கலைமகள்
21. ராமானுசம் குறிப்பேட்டில் உள்ள தேற்றம் எத்தனை :3000
22. பம்மல் கே நாடகம் யாருடையது போல் இருக்கும் :ரூசோ
23. வருணன் மதுரையை அளிக்க எத்தனை மேகம் அனுப்பினார் :7
24. பூக்கலில் சிறந்த பூ பருத்தி பூ என சொன்னவர் :திரு வி க
25. பிச்சைமூர்த்தி பிறந்த ஊர் :கும்பகோணம்
26. பம்மல் கே எழுதிய மொத்த நாடகம் :94
27. ராமானுசம் எப் ஆர் எஸ் பட்டம் பெற்ற ஆண்டு :1918
28. சீட்டுகவி பாடுவதில் வல்லவர் :வீரராகவர்
29. தமிழக அன்னிபெசன்ட் :ராமாமிர்தம்
30. அணி பொருள் :அழகு
31)"இதழக தனைய தெருவம் இதழகத்து " என்ற வரி இடம் பெற்றுள்ள நூல?் - பரிபாடல்.
32)தமிழ்நிலை பெற்ற தாங்குரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை? - நல்லூர் நத்தத்தனார்.
33)திருவிளையாடற்புராணம் கூறும் மதுரையின் பெயர?் - ஆலவாய்.
34)Fellowship of the royal society -பட்டம் பெற்றவர்? - ராமானுஜம்.
35)எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே - தொல்காப்பியம்.
36)கோவூர் கிழார் எந்த மன்னனிடம் அவைகள புலவராக இருந்தார?் - நலங்கிள்ளி.
37)மலையமானின் இரு குழந்தைகளை காப்பாற்றியவர் யார் ?- கோவூர் கிழார்.
38)புறநானூறு மதுரையை எவ்வாறு புகழ்கிறது ?- தமிழ்கெழு கூடல்.
39)உலகின் பழமையான நிலப்பகுதி குமரிகண்டம் என கூறும் நூல் எது? தண்டியலங்காரம்.
40)ஹிட்லரையே மன்னிப்பு கேட்க செய்தவர் யார் ?- செண்பகராமன்.
41. மதுரை என்பதன் பொருள் :இனிமை
42. பொங்கல் வழிபாடு ஆசிரியர் :பிச்சைமூர்த்தி
43. விரும்பிய விதமே ஆசிரியர் :பம்மல் K
44. மீனாட்சி கோபுரத்தின் சுதை உருவத்தின் எண்ணிக்கை :1511
45. தேவதாசி மரபில் பிறந்தவர் :ராமமிர்தம்
46. உழவின் சிறப்பு ஆசிரியர் :கம்பர்
47. களபம் பொருள் :பொன்
48. மொழிபோர் ஆண்டு :1938
49. நடுகல் வணக்கம் கூறியது :தொல்காப்பிம்
50. வீரராகவர் பிறந்த இடம் :பூதுர்

14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் - வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி - -
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை -
28. கண்படை நிலை -
29. கலம்பகம் - 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல்.
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக