TNPSC-TET முக்கிய வினாக்களும் விடைகளும்..012.
1. நாகம் நல்கிய கலிங்கத்தை சிவனுக்கு அளித்தவன்
ஆய் அண்டிரன்
2. பாரியின் உற்ற நண்பராக இருந்தவர்
கபிலர்
3. மயிலுக்கு பொர்வை தந்த வள்ளல்
பெகன்
4. முல்லைக்கொடி படற தேர் தந்த வள்ளல்
பாரி
5. பவணந்தி முனிவருக்கு உதவியவர்
சீயங்கன்
6. புறாவுக்காக தன் தசையை அரிந்து கொடுத்தவன்
சிபி சக்கரவர்த்தி
7. இரவலர்க்கு குதிரைகளை தானமாக வழங்கியவன்
காரி
8. இரவலர்க்கு பாத்திரங்கள் மற்றும் பண்டங்களை தந்து உதவியவன்
நனிமலை நாடன் நள்ளி
9. இரவலர்கு ஊர்களை தானமாக வழங்கிய கடையெழு வள்ளல்களில் ஒருவன்
வல்வில் ஓரி
10. கடையெழுவள்ளல்கள் செய்த கொடையை தனியொருவனாக நின்று செய்தவன்
நல்லியக் கோடன்
11. காளமேக புலவருக்கு உதவிய வள்ளல்
திருமலைராயன்
12. கம்பரை ஆதரித்த வள்ளல்
சடையப்ப வள்ளல்
13. புகழேந்தி புலவரை ஆதரித்த வள்ளல்
சந்திரன் சுவர்க்கி
14. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்
வள்ளல் சீதக்காதி
15. ஔவைக்கு நெல்லிக்கனி தந்த வள்ளல்
அதியமான்
16. குமண வள்ளலின் உற்ற நண்பர்
பெருந்தலை சாத்தனார்
17. கோப்பெருஞ்சோழனின் நண்பரான வடக்கிருந்து உயிரை விட்டவர்
பிசிராந்தையார்
18. சோழன் நலங்கிள்ளியின் நண்பர்
கோவூர் கிழார்
19. பட்டினத்தாரின் உற்ற நண்பர்
பத்திரகிரி
20. பாண்டிய நெடுஞ்செழியனின் நணபராயிருந்த அவைக்களப் புலவர்
மாங்குடி மருதனார்
21. வெல்லெஸ்லி தனது குறிக்கோளை எட்டுவதற்கு அவர் பின்பற்றிய திட்டம் - துணைப்படைத் திட்டம்
22. ஹைதராபாத் நிசாம் தனது படைகளுக்கு பயிற்சியளிப்பதற்கு யாரை நியமித்தார் - பிரெஞ்சுக்காரர்களை
23. காரன் வாலிஸ் பிரபுக்குப்பிறகு தலைமை ஆளுநராக பொறுப்பு வகித்தவர் - சர் ஜான் ஷோர்
24. பிரிட்டிஷ; பேரரசுக் கொள்கையின் திறமைமிக்க செயல்களில் ஒன்றாக வெல்லெஸ்லியின் எந்த திட்டம் கருதப்படுகிறது - துணைப்படை திட்டம்
25. வெல்லெஸ்லி வகுத்த துணைப்படைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1798
26. வெல்லெஸ்லி துணைப்படைத்திட்டம் எங்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது - ஹைதராபாத்
27. 1800 ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்படிக்கைப்படி நிசாப் விட்டுக் கொடுத்த நிலப்பகுதிகள் .... எனப்படுகிறது - கொடை மாவட்டங்கள்
28. தஞ்சை அரசர் சரபோஜியுடன் வெல்லெஸ்லி உடன்படிக்கை செய்து கொண்ட ஆண்டு - 1799
29. ராஜா சரபோஜி யாருடைய சீடர் - சுவார்ட்ஸ் அறிஞர்
30. நவாப் மறைந்த ஆண்டு - 1799
31. நான்காவது ஆங்கிலேய மைசூர் போர் நடந்த ஆண்டு - 1799
32. மராட்டியர்களின் தலைவரான நானா பட்னாவிஸ் மறைந்த ஆண்டு - 1800
33. பசீன் உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு - 1802
34. மராட்டியர்கள் பசீன் உடன்படிக்கையை ..... என்று குறிப்பிட்டனர் - அடிமை சாசனம்
35. ஜாகோபியின் கழகம் எங்கு தோற்றுவிக்கப்பட்டது - ஸ்ரீ ரங்கப்பட்டணம்
36. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
37. முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
38. கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
35. சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
40. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
41 இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
42. அடிப்படை திசைகள் - நான்கு
49. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
50.இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
51. ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.
52. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
53. கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
54. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
55. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
66. தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
67. ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
68. இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
59. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
60. மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
61. வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
62. மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
63. தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
64 வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
65. செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
66. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
67. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
68. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்
69. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
70.உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
71. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
72. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
73. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
74. ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
75. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
76. உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
77. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
78.மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
79.சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
80. ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
81. பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
82. மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
83. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
84. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
85. தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி
86. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
87. நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
88. வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
89. வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
90. சிங்கங்களுக்கான சரணாலயம் அமைந்துள்ள இடம் - கிர்காடுகள்
101. காற்று வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் - 3X 10^ 8 மீ/வி
102. கடலுக்குள் இருக்கும் நீர்மூல்கிக் கப்பலில் இருந்து நீரின் மேற்பரப்பில்
உள்ள பொருட்களை காண்பதற்கு உதவுவது - பெரிஸ்கோப்
103. கோள ஆடியின் உட்புறம் வெள்ளி பூசப்பட்டிருந்தால் அது - குவி ஆடி
104 கோல ஆடியின் வெளிப்புறம் வெள்ளி பூசப்பட்டிருந்தால் அது - குழி ஆடி
105. கொளக ஆடியின் மையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஆடி மையம்
106. ஆடி மையத்திற்கும், முக்கிய குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு
- குவியத்தூரம்
107 குழி அடியில் பொருளை வெகுதொலைவில் வைத்தால் பிப்பம் எங்கு
கிடைக்கும் - முக்கிய குவியம்
108. மருத்துவர்கள் எந்த அடியை உருப்பெருக்கியாகப் பயன்படுத்துகிறார்கள்
- குழி ஆடி
109. அதிர்வடையும் பொருள் ஒரு நொடியில் ஏற்படுத்தும் அதிவுகளின்
எண்ணிக்கை எவ்வாறு அழைக்கப்படுகிறது - அதிர்வெண்
110. அதிர்வடையும் பொருள் ஒரு முழு அதிர்வு அல்லது அழிவுக்கு
எடுத்துக்கொள்ளும் நேரம் - அலைவு காலம்
111. அதிர்வெண் 20Hz - க்கு குறைவாக இருந்தால் அது - குற்றொலி
112. அதிர்வெண் 20,000Hz - க்கு அதிகமாக இருந்தால் அது - மிகையொலி
113. ஊடகம் ஒன்று இல்லாமல் ஒலியானது பரவ முடியாது
114. ஒலி அலைகள் _____ என்று அழைக்கப்படுகிறது - நெட்டலைகள்
115. காற்றில் 0 C-ல் ஒளியின் திசைவேகம் - 331மீ/வி
116. நீரில் 20 C ஒளியின் திசைவேகம் - 1482மீ/வி
117. SONAR என்பதன் விரிவாக்கம் - Sound Navigation And Ranging
118. கனமான நீர்த்துளிகள் எதிர் மின்ரூட்டத்தையும் லேசான நீர்த்துளிகள்
நெர்மின்னூட்டத்தியும் பெறுகின்றன என்று கூரியவர் - L.T.R வில்சன்
119. சுருதி என்பது ஒலியின் _____ சார்ந்தது - அதிர்வெண்
120. ஒலிச்செரிவானது எத்தன இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும் - வீச்சு
121. ஒரு இசைக்கலவையின் இரண்டு மேற்பகுதிகள் _____ எனப்படும் -புயங்கள்
122. அதிர்வெண்ணின் அலகு - ஹெர்ட்ஸ்
123. செவியுனர் ஒளியின் அதிர்வெண் நெடுக்கம் - 20 ஹெர்ட்ஸ் முதல்
20,000 ஹெர்ட்ஸ் வரை
124. கிரேக்கத்தில் ஆம்பியர் என்ற சொல்லுக்கு என்ன பெயர் - எலெக்ட்ரான்
125. கண்ணாடியில் பட்டு தேய்க்கப்படும் பொது பெறப்படும் மின்னூட்டம்
- நேர் மின்னூட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக