TNPSC-TET-VAO important உயிரியல் வினா விடைகள்
1. நுரையீரலுக்கு கீழே காணப்படும் வலிமையான, தட்டையான தசைத்தொகுப்பு எது?- உதரவிதானம்
2. மனிதரில் காற்றில்லா சுவாசம் எங்கு நடைபெறுகிறது? - எலும்புத்தசை
3. பரவல் முறை சுவாசம் கொண்டது? - அமீபா
4. ஒரு செல் புஞ்சை
5. ஹோமியோபதி மருத்துவ முறையை அறிமுகப்படுத்தியவர்? - சாமுவேல் ஹhனிமன்
6. தாவரங்களில் எதன் மூலமாக சுவாசம் நடைபெறுகிறது? - இலைத்துளை
7. நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருள்கள் ............. ஆகும். - ஹhர்மோன்கள்
8. மூழ்கிய நீர்வாழ்த் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - வாலிஸ்னேரியா
9. உலக நீர் தினம் எப்போது? - மார்ச் - 22
10. உணவுச் சங்கிலியின் மூன்றாவது நிலையில் அமைந்துள்ளது எது? - ஊன் உண்ணிகள்
11. குழந்தைகளை ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கும் பு ஞ்சை? - கிளாடோஸ்போரியம்
12. விப்ரியோ காலரே பாக்டீரியா எவ்வகை வடிவத்தைச் சார்ந்தது? - காற்புள்ளி வடிவம்
13. பனிக்கூழ் தயாரிக்கப் பயன்படும் பாசி? - அகர் அகர்
14. பன்மய பயிர்ப் பெருக்கம் என்பது எதனுடன் தொடர்புடையது? - குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
15. பு க்கும் தன்மையற்ற இரு வாழ்விகள் என்றழைக்கப்படுவது எது? - பிரையோபைட்டுகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக