திருக்குறளைப்பற்றிய சில அரிய தகவல்...
* திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812
* திருக்குறளின் முதல் பெயர்: முப்பால்
* திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்: 133
* திருக்குறள் அறுத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 380
* திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் 700
* திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் 250
* திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் 1330
* திருக்குறள் அகரத்தில் தொடங்கி கைரத்தில் முடிகிறது
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 14,000
* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் 42,194
* திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247 இல், 37 எழுத்துக்கள் மட்டும்
இடம் பெறவில்லை.
* திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் அனிச்சம், குவளை
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் நெருஞ்சிப்பழம்
* திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை குன்றிமணி
* திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ஒள
* திருக்குறளில் வரும் ஒரே அதிகாரம் குறிப்பறிதல்.
* திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்; பனை, மூங்கில்
* திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து- னி
* திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட
இரு எழுத்துக்கள் Z, ங
* திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
* திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப் பிரகாசர்.
* திருக்குளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
* திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்
ஜி. யூ. போப்
* திருக்குறளை உரையாசிரியர்களுள் 10வது உரையாசிரியர் பரிமேலழகர்
* திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது
* திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
* திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
* திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
* திருக்குறள் நரிகுறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக