வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்


 அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்

1.   எலெக்ட்ரான் - ஜெ.ஜெ.தாம்சன்
2.   புரோட்டான் - ரூதர்ஃபோர்டு
3.   நியூட்ரான்- ஜேம்ஸ் சாட்விக்
4.   வானொலி - மார்க்கோனி
5.   தொலைநோக்கி - கலிலியோ கலிலி
6.   தெர்மோ மீட்டர் - கலிலியோ கலிலி
7.   மின் கல அடுக்கு Battery - அலெக்சான்ட்ரோ வால்டா
8.   மிதிவண்டி - கிரிக்பேட்ரிக் மெக்மில்லன்
9.   பெட்ரோல் கார் - கார்ல் பென்ஸ்
10.               டீசல் எஞ்சின் - ருடோல்ஃப் கிரிஸ்டியன் கார்ல் டீசல்
11.               டைனமட் - ஆல்பர்ட் நோபல்
12.               டி.என்.ஏவடிவமைப்பு - பிரான்சிஸ் கிரிக் & ஜேம்ஸ் வாட்சன்
13.               எலெக்ட்ரிக் ஜெனரேட்டர் - மைக்கேல் ஃபாரடே
14.               மின் மாற்றி Transformer - மைக்கேல் ஃபாரடே
15.               மின்மோட்டார் AC - நிக்கோலா தெல்சா
16.               மின்மோட்டார் DC - ஸெனோப் கிராப்
17.               மரபணு - கிரிகோர் மெண்டல்
18.               பென்சுலின் - சர் அலெக்ஸான்டர் பிளமிங்க்
19.               நீராவி இயந்திரம் - ஜேம்ஸ் வாட்
20.               X ரே - ரான்ட்ஜன்
21.               ரேடியம், பொலோனியம் - மேரி கியூரி
22.               தொலைபேசி - கிரகாம் பெல்
23.               இடிதாங்கி - பெஞ்சமின் பிராங்க்ளின்
24.               இயற்கை கதிரியக்கம் -  ஹென்றி பெக்காரல்
25.               செயற்கை கதிரியக்கம் - கியூரி ஜுலியட்
26.               நுன் துகள் கொள்கை- நியூட்டன்
27.               மின் காந்த கொள்கை - மாக்ஸ்வெல்
28.               குவாண்டம் கொள்கை - ஐன்ஸ்டீன்
29.               அலைக்கொள்கை- ஹைஜென்ஸ்
30.               கதிரியக்க சிதைவு விதி - சாடி & பஜன்
31.               இரட்டை ஒளிவிலகல் - பார்த்தோலின்ஸ்
32.               ஒலிக்சிதறல் - ராலே
33.               பாக்டீரியாவை கண்டு பிடித்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்
34.               ரத்தம் சிவப்பு செல்களால் ஆனது என்பதை கண்டு பிடித்தவர்-ஆண்டன் வான் லூவன்ஹாக்
35.               செல்லை கண்டுபிடித்தவர் – ராபர்ட் ஹூக்
36.               செல்லின் உட்பொருட்களை கண்டுபிடித்தவர் – ராபர்ட் பிரவுன்
37.               ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர் R.H.விட்டேக்கர்
38.               HIV வைரஸை கண்டுபிடித்தவர் இராபர்ட் கேலோ
39.               1859 – சார்லஸ் டார்வின் எழுதிய நூல் – உயிரனங்களின் தோற்றம்
40.               ஊசல் கடிகாரம் – கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்
41.               மின் கலம் – லூயி கால்வானி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக