விதிகள் - மத்திய/ மாநில அரசு ( 52 - 237 )..,
52 – நாட்டின் தலைவராக குடியரசுத்
தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும்
53 – நிர்வாக அதிகாரம்
54 – குடியரசுத் தலைவர் தேர்தல்
55 – தேர்தல் முறை
56 – குடியரசுத் தலைவரின்
பதவிக்காலம்
57 – மீண்டும் குடியரசுத் தலைவராக
தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர்.
58 – தகுதிகள்
59 – சம்பளம் ஆதாயம் தரும் பதவி
வகிக்க கூடாது
60 – பதவிப் பிரமாணம்
61 – பதவி நீக்கம்
62 – குடியரசுத் தலைவர் பதவி
காலம் முடியும் முன்னரே தேர்தல்
நடத்தப்பட வேண்டும்
63 – நாட்டில் ஒரு குடியரசு துணை
தலைவர் இருக்க வேண்டும்
64 – குடியரசுத் துணை தலைவர்
பதவி வழி மாநிலங்களவையின்
தலைவர்
65 – துணைகுடியரசுத் தலைவர்
குடியரசு தலைவரின் பணிகள்
செய்தல்
66 – குடியரசுத் துணை தலைவரின்
தகுதிகள்
67 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம்
68 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிக்காலம் முடியும் முன்பே
தேர்தல் நடத்துதல்
69 - குடியரசுத் துணை தலைவரின்
பதவிப் பிரமாணம்
71 – குடியரசுத் தலைவர்
துணைகுடியரசுத் தலைவரின்
தேர்தல் முடிவு பற்றி எழும்
சந்தேகம் இறுதி முடிவு – உச்ச
நீதிமன்றம்
72 – குடியரசு தலைவரின்
மண்ணிக்கும் அதிகாரம்
74 – அமைச்சரவை
75 – அமைச்சரவை மக்களவைக்கு
கூட்டு பொறுப்பு
76 – இந்திய அரசு தலைமை
வழக்குரைஞர்
78 – பிரதம மந்திரியின் கடைமைகள்
79 – நாடாளுமன்றம்
80 – ராஜ்யசபா
81 – மக்களவை
82 – தொகுதி சீரமைப்பு
83 – மக்களவையின் உறுப்பினர்களின்
பதவிக்காலம்
84 - மக்களவையின் உறுப்பினர்களின்
தகுதிகள்
85 – நாடாளுமன்றத்தின் இரு
அவைகளையும் கூட்டும் அதிகாரம்
(குடியரசு தலைவர்)
86 – நாடாளுமன்றத்தின் அவைகளின்
உரை நிகழ்த்தவும் உரிமை
87 – தேர்தல் எழுந்தவுடன் நடக்கும்
முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு
வருடத்தின் முதல் கூட்டத்தின்
குடியரசு தலைவர் உரை
88 – இந்திய தலைமை
வழக்குரைஞரும் நாடாளுமன்ற
கூட்டங்களின் பங்கெடுக்கவும்
பேசுவதற்கும் உரிமை
89 – குடியரசு துணை தலைவர்
பதவி வழி முறையின்
மாநிலங்களவையின் தலைவர்
90 – பதவி விலகல் கடித்ததை தலைவர்
குடியரசு தலைவரிடம் தர வேண்டும்
91 – தலைவர் பதவி காலியாக
உள்ளதினை துணைத்தலைவர்
மேற்கொள்வார்.
92 – தலைவர் துணைதலைவர் பதவி
நீக்கம்
93 – சபாநாயகர் மற்றும் துணை
சபாநாயகர்
94 – பதவி விலகல் கடிதம்
95 – பதவி காலியாக உள்ளதினை
நிரப்புதல்
96 – சபாநாயகர் பதவி நீக்கம்
97 – சபாநாயகரின் படித்தொகை
98 – செயலகங்கள்
99 – தற்காலிக சபாநாயகர்
100 – கூட்டம் நடத்த (1/10)
உறுப்பினர்கள் தேவை
101 – ஒருவர் நாடாளு மன்றத்தின்
ஒரு அவை மற்றும் சட்டமன்ற
அவையின் உறுப்பினராக இருந்தால்
அவரது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி காலியாகி விடும்
102 - உறுப்பினர்களின்
தகுதியின்மை / தகுதியிழப்பு ‘
103 – கட்சி தாவல் சட்டத்தின் படி
தகுதியின்மை செய்யும் அதிகாரம்
104 – பிறசூழல்களில் தகுதி இழப்பு
செய்வது என்பது குடியரசுத்
தலைவரிடம் உள்ளது ( தேர்தல்
ஆணையத்தின் ஒப்புதல் )
105 – நாடாளுமன்றத்தின்
பேச்சுரிமை
106 – நாடாளுமன்ற உறுப்பினர்களின்
ஊதியம் படி
107 – மசோதாக்களின் நிலை
108 – கூட்டு அமர்வு
109 – பண மசோதா
110 – பண மசோதாவின் வரையரை
111 – மசோதா குடியரசு தலைவரின்
இசைவினை
112 – ஆண்டு நிதி நிலை அறிக்கை
( பட்ஜெட் )
113 – வரிவிருத்தம் நிதி ஆண்டின்
திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும்
செலவினங்களை குறித்த
விவரங்களை தருகிறது
114 – பணம் ஒதுக்கீடு மசோதாக்கள்
115 – Supplementary Grant
117 – நிதி மசோதா
118 – இந்திய நாடாளுமன்ற ஈரவை
மன்றமுறை
119 – முக்கிய பணி, பாதுகாப்பு,
அமைதி நாடாளுமன்றத்தின் பணி
120 – பாராளுமன்றத்தில்
பயன்படுத்தும் மொழி
121 – நாட்டின் நிதிநிலைமைக்கு
முழுபொறுப்பு நாடாளுமன்றம்
122 – பாராளுமன்ற விவகாரத்தில்
நீதிமன்றங்கள் தலையிடாது
123 – குடியரசு தலைவரின் அவசர
சட்டம்
124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு
125 – உச்ச நீதிமன்றத்தின்
நீதிபதிகளின் சம்பளம்
126 – தற்காலிக நீதிபதி
127 – கூடுதல் நீதிபதி
128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
129 – உச்சநீதிமன்றம் மற்றும்
உயர்நீதிமன்றம் தங்களை அவமதித்த
குற்றத்திற்காக எந்த நபரையும்
தண்டிக்கலாம்
130 – உச்ச நீதிமன்றத்தை எங்கு
வேண்டுமனாலும் மாற்றும் உரிமை
தலைமை நீதிபதி
131 – அசல் முதல் அதிகார வரம்பு
132 – அரசியலமைப்பு குறித்த
வழக்கில் மேல் முறையீடு
133 – உரிமையியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
134 – குற்றவியல் குறித்த வழக்கில்
மேல் முறையீடு
136 – சிறப்பு அனுமதி குறித்த
வழக்கில் மேல் முறையீடு
137 – தனது தீர்ப்புகளை
மறுசீராய்வு செய்யும் அதிகாரம்
138 – அதிகார வரம்பு நீட்டிப்பு
139 – வழக்கினை மாற்றும் அதிகாரம்
141 – உச்சநீதிமன்றம் அனைத்து
நீதிமன்றங்களின் அனைத்தையும்
கட்டுப்படுத்தும்
143 – ஆலோசனை கூறும் அதிகார
வரம்பு
144 – இந்தியாவில் உள்ள அனைத்து
அதிகார அமைப்புகளும்
152 – மாநிலம் என்பது ஜம்மு காஷ்மீர் பகுதியை உள்ளடக்காது
153 – ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு ஆளுநர் இருத்தல் வேண்டும்
154 – ஆளுநர் தனது நிர்வாக அதிகாரத்தை நேரடியாகவோ அல்லது தனக்கு கீழுள்ள அலுவலர்களின் வாயிலாகவோ செயலுறுத்துவார்
155 – ஆளுநர் நியமனம்
156 – ஆளுநரின் பதவிக்காலம்
157 – ஆளுநரின் தகுதிகள்
158 – ஆளுநர் ஆதாயம் தரும் பணி வகிக்க கூடாது
159 – பதவி பிரமாணம்
160 – அவசர காலங்களில் செயல்படும் முறைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று குடியரசு தலைவர் அறிவுறுத்துவார்
161 – மன்னிப்பளிக்கும் அதிகாரம்
162 – ஆளுநரின் நிர்வாக அதிகாரம்
163 – தன் விருப்புரிமை
164 – முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை நியமனம்
165 – மாநில முதன்மை வழக்குரைஞர்
166 – மாநில அரசின் நிர்வாகத் துறை செயல்பாடுகள் அனைத்தும் ஆளுநரின் பெயரில் நடத்தல் வேண்டும்
167 – முதலமைச்சரின் கடமைகள்
168 – சட்டமன்றம்
169 – சட்ட மேலவையை உருவாக்கவும் நீக்குவதற்கும் அதிகாரம் பெற்றது நாடாளுமன்றம்
170 – சட்டப்பேரவையின் உள்ளடக்கம்
171 – சட்ட மேலவை
173 – சட்ட பேரவைக்கான உறுப்பினர்களின் தகுதி
174 – சட்டசபை கூட்டங்களை தள்ளிபோடுதல் மற்றும் கலைத்தல்
175 – சட்டசபை மற்றும் மேலவை பற்றி ஆளுநர் தகவல் அளிக்கும் உரிமை
176 – ஆளுநர் சிறப்புறை
178 – சட்டப்பேரவையின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்
படுகிறார்கள் ( பேரவை தலைவர் , துனைத்தலைவர் )
179 – பேரவை தலைவர் மற்றும் துனைத்தலைவர் பதவி இழத்தல்
196 – பண மசோதா மற்றும் நிதி குறித்து மசோதாக்களின் தவிர மற்ற மசோதாவை இரண்டு அவையிலும் கொண்டு வரலாம்.
197 – ஒரு மசோதாவை இயற்றுதல் சட்ட மேலவையை விடச் சட்டப்பேரவைக்கே மேலாண்மை கொடுத்துள்ளது
198 – பண மசோதாவின் நிலை
199 – பண மசோதாவின் வரையரை
200 – மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
201 – சில சாதாரண மசோதாக்களை குடியரசு தலைவர் ஒதுக்கீடு
202 – மாநில அரசின் நிதி நிலை அறிக்கை
211 – நீதிபதி குறித்து விவாதம் நடத்த தடை
214 – ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும்
215 – உயர் நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்கலாம்
216 – தலைமை நீதிபதி நியமனம் ( உயர்நீதிமன்றம் )
217 – தலைமை நீதிபதியை நியமனம் செய்யும்போது ஆளுநர் கலந்தோசிக்க வேண்டும்
219 – உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி பிரமாணம்
220 – உச்ச்நீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்றங்கள் தவிர வேறெங்கும் வழக்குரைஞராக வாதாட கூடாது ( உயர் நீதிமன்ற நீதிபதி )
221 – உச்ச நீதிமன்ற நீதிபதியின் ஊதியம்
222 – உயர் நீதிமன்ற நீதிபதிகளை ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றதிற்கு மாறுதல்
223 – தற்காலிக உயர்நீதிமன்ற நீதிபதி
224 – கூடுதல் நீதிபதி
224(A) – ஓய்வு பெற்ற நீதிபதிகளை நியமிப்பது
225 – உயர்நீதிமன்றகளின் அரசமைப்புக்கு முந்தைய நிலை பாதுகாப்பு
226 – உயர் நீதிமன்றங்களின் நீதிபேராணை
227 – உயர் நீதிமன்றங்களுக்கு அதன் கீழ் உள்ள நீதிமன்றங்கள் மீதும் தீர்பாயங்கள் மீதும் கண்காணிப்பு அதிகாரம்
228 – தனக்கு கீழ் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் சட்டத் தொடர்பான வினாக்கள் இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் நினைத்தல் அந்த வழக்கினை மாற்றுதல்
230 – உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்பினை யூனியன் பிரதேசத்திற்கு அதிகப்படுத்துற்கும் குறைப்பதற்கும் அதிகாரம் படைத்த்து நாடாளுமன்றம்
231 – இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு அல்லது யூனியன் பிரதேசத்திற்கு பொதுவான ஓர் உயர் நீதிமன்றத்தினை உருவாக்க அதிகாரம் நாடாளுமன்றம்
233 – மாவட்ட நீதிபதிகளை நியமிப்பவர்
234 – மாவட்ட நீதிபதிக்கு கீழ் கீழமை நீதிமன்றங்கள் அமைந்துள்ளது
235 – சார்பு நிலை நீதிமன்றங்களின் மீது உயர்நீதிமன்றம் கொண்டிருக்கும் கட்டுபாடு
182 – சட்ட மேலவை தலைவர் , துணைத்தலைவர்
190 – MLA பதவி காலியிடமாதல்
191 – MLA தகுதியிழப்பு
207 – மாநில நிதி மசோதா
210 – சட்டமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
212 – சட்ட மன்றத்தின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட
முடியாது
213 - மாநில ஆளுநரின் அவசரச்சட்டமியற்றும் அதிகாரம்
[7/1, 8:53 PM] +91 75020 19746: #பொருளியல்
1. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் பழமையான தொழிற்சாலை எது? - பருத்தி தொழிற்சாலை.
2. மதிப்பு கூட்டு வரி(VAT) அறிமுகம் செய்த நாடு - பிரான்ஸ்
3. இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? - தாதாபாய் நௌரோஜி.
4. கீழ்க்கண்டவற்றுள் எந்த தொழிற்சாலை அதிக வேலை வாய்ப்புக்களை மக்களுக்கு தருகிறது? - பருத்தி தொழிற்சாலை.
5. பணவீக்கம் என்பது? - விலை உயர்த்தல்.
6. எந்த மாநிலத்தில் கூட்டுறவு சங்கம் முதலில் தொடங்கப்பட்டது? - தமிழ்நாடு.
7. னுச. ராஜா செல்லையா குழு எதனுடன் தொடர்புடையது? - வரி சீர்திருத்தம்.
8. இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளது? - 20.
9. புதிய தொழிற்சாலை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு? - துரடல, 1991.
10. ஐந்தாண்டு திட்டத்திற்கு கடைசியாக அனுமதி தருபவர் யார்? - தேசிய வளர்ச்சி குழு.
11. பசுமை புரட்சி எந்தாண்டு தொடங்கப்பட்டது? - 1967.
12. கீழ்க்கண்ட எந்த அளவீட்டியல் மனித முன்னேற்ற குறியீட்டில் இல்லாதது? - குழந்தை இறப்பு வீதம்.
13. இந்தியாவில் நாணயங்களை அச்சிடும் இடங்கள் எது? - மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத்.
14. இந்தியாவின் 24-வது சுடீஐ கவர்னர் யார்? - உர்ஜித் பட்டேல்.
15. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சமூகவலைதள அமைப்பாகாது? - ஸ்மேப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக