இந்தியாவில் உள்ள அணு மின் நிலையங்கள்:-
💥 தாராப்பூர் - மகாராஷ்டிர
💥 நரோரா - உத்திர பிரதேசம்
💥 கக்ரபார - குஜராத்
💥 கல்பாக்கம் - தமிழ் நாடு
💥 கூடங்குளம் - தழிழ் நாடு
💥 கைகா - கர்நாடகம்
கதிரியக்கத்தின் பயன்கள்:-
👍 புற்றுநோய் மற்றும் கட்டிகளைக் குணப்படுத்த பயன்படுவது - கோபால்ட் Co-60, U-238
👍 தைராய்டு புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுவது - அயோடின் I-123
👍 தோல் புற்றுநோய் குணப்படுத்த பயன்படுவது - பாஸ்பரஸ்-32
👍 உயிரியல் மூலக்கூறுகளை கண்டறிய பயன்படுவது - கார்பன் - 14, டிரிட்டியம்
👍 இரத்த சோகை நோய் குணப்படுத்துவது - அயர்ன் Fe-59
விவசாயத் துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-
💃 வளரும் தாவரங்கள் உரத்தை எவ்வளவு கிரகித்துக் கொள்கிறது என அறிய - பாஸ்பரஸ் P-32
💃 உயர் விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை ரகங்களை உருவாக்க - ரேடியோ ஐசோடோப்புகள்
தொழிற்சாலை துறையில் கதிரியக்கத்தின் பயன்கள்:-
🌺 குழாய்களில் ஏற்படும் கசிவினைக் கண்டறிய பயன்படுவது - ரேடியோ ஐசோடோப்புகள்
🌺 உலோகங்களின் தடிமன் மற்றும் தாளின் தடிமன் அறிய - காம கதிர்
நாட்டின் முக்கிய எண்ணெய் வயல்கள்:-
⛽ அஸ்ஸாம் - டிக்பாய், பப்பாபுங், ஹன்சாபுங், நாஹர்காட்டியா, சிப்சாகர், ருத்ரசாகர், பரத்பூர்
⛽ குஜராத் - பரோடா, புரோச், கெட்டா, மெஹ்ஸானா, சூரத், அங்கலேஸ்வர், கோஸாம்பா, கலோல், நவாகம், தோல்கா
⛽ மகராஷ்டிரா - பாம்பேஹை
⛽ பஞ்சாப் - ஜ்வாலாமுகி
⛽ தமிழ்நாடு - காவேரி டெல்டா நரிமணம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக