IAS/IPS இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு அரசு SCA/SC/ST மற்றும் MBC/BC பட்டதாரிகளுக்கு IAS / IPS தேர்வுகள் எழுத சென்னையில் தங்கி பயில கட்டணமில்லா உண்டு, உறைவிட பயிற்சி அளித்து வருகிறது.
இதில் SCA/SC/ST பிரிவினருக்கு 100 இடங்களும் BC/MBC பிரிவினருக்கு 100 இடங்களும் அளிக்கப்படுகிறது.
தற்போது, எதிர்வரும் IAS/IPS -2018 முதல்நிலை தேர்வு எழுத பயிற்சி அளிக்க மேற்கண்ட பிரிவினரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
#விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயது வரை.
#பயிற்சியாளர்கள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
#விண்ணப்பங்கள் வழங்கும் நாள் :21.08.2017 முதல் 20.09.2017 வரை.
#விண்ணப்பங்கள் வழங்க கடைசி நாள் :20.09.2017
#நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் :
05.11.2017.
மேலும், விவரங்களுக்கு இப்பயிற்சி மைய இணையதளத்தை பார்க்கவும்.
www.civilservicecoaching.com.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
SCA /SC/ST பட்டதாரிகள் இந்த நுழைவுத்தேர்வு எழுத ஒரு நாள் பயிற்சி கோவை, மதுரை மற்றும் சென்னை மாட்டங்களில் நடைபெறும். முன்பதிவு செய்ய அழைக்கவும்.
ராவ் சாகிப் எல்சி குருசாமி கல்வி மையம், தமிழ்நாடு.
9655651098, 9688841314.
;;;;;;;;;;;;;;//;;;///;;;;//;;;;;;;;;//;;
Ensure the geniunity of message... Forwarded as received
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக