தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த் தொண்டாற்றியவர்களின் பிறந்த தினம்
1. பாரதியார் -------------------- அன்று பிறந்தார் - 11.12.1882
2. பாரதிதாசன் ------------- அன்று பிறந்தார் - 29.4.1891
3. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் ------------- அன்று பிறந்தார் - 19.10.1888
4. கவிமணி தேசிக விநாயகனார் --------------- அன்று பிறந்தார் - 27.07.1876
5. கவிஞர் முடியரசன் ----------------- அன்று பிறந்தார் - 07.10.1920
6. வாணிதாசன் ---------------- அன்று பிறந்தார் - 22.07.1915
7. உவமைக் கவிஞர் சுரதா ------------- அன்று பிறந்தார் - 23.11.1921
8. கவிஞர் கண்ணதாசன் ----------------- அன்று பிறந்தார் - 24.06.1927
9. உடுமலை நாராயணகவி ------------- அன்று பிறந்தார் - 25.09.1899
10. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் --------------- அன்று பிறந்தார் - 13.04.1930
11. கவிஞர் மருதகாசி --------------- அன்று பிறந்தார் - 13.02.1920
12. ந.பிச்சமூர்த்தி ------------- அன்று பிறந்தார் - 08.11.1900
13. சி.சு.செல்லப்பா --------------------- அன்று பிறந்தார் - 29.09.1912
14. தருமு சிவராமு ------------------ அன்று பிறந்தார் - 24.04.1939
15. பசுவய்யா ---------------------- அன்று பிறந்தார் - 30.05.1930
16. கவிஞர் அப்துல் ரகுமான் --------------------- அன்று பிறந்தார் - 02.11.1937
17. சிற்பி பாலசுப்பிரமணியம் ----------------------- அன்று பிறந்தார் - 29.07.1936
18. மு.மேத்தா ------------------------ அன்று பிறந்தார் - 05.09.1945
19. காலாப்ரியா ----------------- அன்று பிறந்தார் - 30.07.1950
20. சாலினி இளந்திரையன் ----------------------- அன்று பிறந்தார் - 22.12.1933
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக