சனி, 26 ஆகஸ்ட், 2017

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்
=====================================
.
01) UNESCO அமைப்பு, காம்போடியா நாட்டில் உள்ள எந்த கோவிலை புராதான சின்னமாக அங்கீகரித்துள்ளது?  

விடை  ==  சம்போர் ப்ரெய் குக் கோவில் ( Sambor Prei Kuk - Temple  in the richness of the forest )

02) சுற்றுச்சுழல் மேலாண்மைக்காக  தங்கமயில் விருது - 2017 [ Golden Peacock Award for Environment Management ]  பெற்ற  நிறுவனம் எது?

விடை  ==  Danfoss India

03) தனக்கென ஒரு தனி கொடியை அமைக்க புதிய குழு நியமித்த மாநில அரசு எது ?

விடை  == கர்நாடகா

04) இந்தியாவிலேயே முதன்முறையாக  எந்த மாநில அரசு  பெண்களுக்கு  உட்செலுத்த கூடிய கருத்தடைகளை ( Injectable Contracaptivess )  அறிமுகப்படுத்தியுள்ளது ?

விடை  ==   மகாராஷ்டிரா

05) புதுமையான சிந்தனைகளை கொண்ட  ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க  Elevate 100 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம் எது?

விடை  ==  கர்நாடகா  

06)  சரியாக பணிபுரியாத 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது ?

விடை  ==  உத்தரபிரதேசம்

07) மத்திய சுகாதார அமைச்சகம் எந்த மாநிலத்துடன் மாற்று மருந்து மையம் (Transfusien Medicine Centre)   அமைக்க ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது ?.  

விடை  ==  மேற்குவங்காளம்  

08) Paris World Games 2017 ல்  கலந்து கொண்ட 18 வயதுக்குட்பட்ட இந்திய  பெண்கள் ரக்பி அணி எந்த இடம் பெற்றது ?

விடை  == 5

09) 40 ஆண்டுகளுக்குப் பின்  அமெரிக்காவில் இருந்து குருடாயிலை இருக்குமதி செய்யும் இந்திய நிறுவனம் எது ?

விடை  -- IOC

10) மத்திய அரசு  சீனிக்கான இறக்குமதி வரியை  எவ்வளவு உயர்த்தியுள்ளது?

விடை  -- 40 % லிருந்து 50%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

11) 8வது  சார்க் நாடுகள் உள்துறை அமைச்சர்களின் மாநாடு  நடைபெற்ற இடம் எது ?

விடை  == கொழும்பு

12) ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டம் ( e RTI ) சேவையை அறிமுகம் செய்துள்ள  முதல் இரண்டு மாநிலங்கள் எவை ?

விடை  == 01) மகாராஷ்டிரா .,  02) டெல்லி

13) சமீபத்தில் மரணமடைந்த மங்கேஷ் டெண்டுல்கர்  எந்த துறையை சார்ந்தவர் ?

விடை  -- கார்டூனிஸ்ட்

14) நியூசிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதியதாக  கண்டறிந்த மருந்து எதனை குணப்படுத்தும்?  

விடை  ==  Gonorrhea ( பால்வினை நோய் )  -- தடுப்பு மருந்தின் பெயர் Men B vaccine

15) சமீபத்தில் விஜய் மல்லையா எந்த விளையாட்டு அமைப்பு பொறுப்பில் இருந்து விலகியுள்ளார் ?

விடை  == FIA  World Motor Sport Councilலின்  இந்திய பிரதிநிதி பதவியில் இருந்து விலகியுள்ளார்.

16)  மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மெட்ரோ அமைப்பு?

விடை  == கொச்சி  மெட்ரோ

17) தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் யாருடைய அமர்வு “Nylon மற்றும் Synthetic Manja” பயன்பாட்டை  தடை    செய்தது?

விடை  ==  Justice Swatanter Kumar

18) நரேந்திர மோடி 3 வதாக தத்தெடுத்த கிராமம்?

விடை  == Kakrahia   ..  ( முதல் இரண்டு கிராமங்கள் - Jayapur & Nageypur )

19) UNESCO வின் உலக பாரம்பரிய கமிட்டியின் 41 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது?

விடை  ==  Krakow ( போலந்து )

20) சமீபத்தில் சுஷில் குமார்  மோடி என்பவர் எந்த மாநில துணை முதல்வராக பதவியேற்றுள்ளார் ?

விடை  == பீகார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக