அடுத்து வரும் vao தேர்வுக்காக கடந்த 4 ஆண்டுகளில் (2011,2012,2014,2016) நடைபெற்ற vao கேள்விதாளில் உள்ள பொருளாதாரம்,புவியியல், அரசியல் அமைப்பு, வரலாறு பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளின் தரம் பற்றி ஓரு பார்வை.....
1.பொருளாதாரம்
# அதிக படியான கேள்விகள் நேரடி கேள்விகளாக கேட்கப்பட்டன.எளிதாக விடை அளிக்கலாம்.....
2.புவியியல்
# புவியியல் பிரிவில் கேட்கப்படும் கேள்விககளில் பாதி கேள்விகள் கூற்று காரணம் மற்றும் அதிக அளவில் பொருத்துக..ஆழ்ந்து படிப்பது நல்லது....
3.அரசியல் அமைப்பு
# கேள்விகள் மிகவும் எளிது ,அனைத்தும் நேரடி கேள்விகள்,பெரும்பாலும் குடிமையியல் பகுதியில் இருந்து கேட்கப்பட்டன.......
4.வரலாறு
#2016 கேள்வி தாளில் மட்டும் நேரடி கேள்விகள் அதிகம்...அதற்கு முந்தைய தேர்வுகளில் அதிக அளவில் கூற்று, காரணம்,பொருத்துக,தவறாதது ,கால வரிசை கேள்விகள் அதிகம்....
வரலாறு பகுதியை ஆழ்ந்து மற்றும் தெளிவாக படித்தால் சிறப்பு..
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக