செவ்வாய், 6 டிசம்பர், 2016

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய சில தகவல்கள் :-

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பற்றிய சில தகவல்கள் :-

👍🏻 இவர் பிறந்த ஆண்டு - 14 ஏப்ரல் 1891
👍🏻 இவர் பிறந்த ஊர் - மகவு
👍🏻 1924 ஜூலை மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்டோர் நலச் சங்கம் ஏற்படுத்தினார்.
👍🏻 1927 மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தினார்
👍🏻 இவருடை இயற்பெயர் - பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்
👍🏻  இவருடைய ஆசிரியர் பெயர் - அம்பேத்கர்
👍🏻 இவருக்கு வழங்கப்பட்ட வேறுபெயர் - பாபா சாகேப், அண்ணல்
👍🏻 இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி உள்ளார்.
👍🏻 1913 ஜூன் 4 அமெரிக்கா சென்றார்.
👍🏻 இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்
👍🏻 இந்திய தேசியப் பங்கு விகிதம் என்ற தலைப்பில் ஒரு வரலாற்று பகுப்பாய்வு கட்டுரையை வெளியிட்டார்.
👍🏻 பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல் என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கி 1921ல் பட்டம் பெற்றார்
👍🏻 1930 லண்டன் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.
👍🏻 24 செப்டம்பர் 1931 காந்தியுடன் பூனா ஒப்பந்தம் செய்ய கொண்டார்
👍🏻 இந்திய சட்டத் தொகுப்பு மசோதாவிற்கு பாராளுமன்றத்தில் சட்டமாக்க ஆதரவு கிடைக்காததை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்
👍🏻 கில்டன் யங் ஆணையத்திடம் இவர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது
👍🏻 Who where the Shudres , The Buddha and His Dhamma என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.
👍🏻 இந்திய அரசியலமைப்பு வரைவு குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👍🏻 இவர் இறந்த ஆண்டு 6 டிசம்பர் 1956

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக