புதன், 21 டிசம்பர், 2016

சர்வதேச ஆண்டுகள்

சர்வதேச ஆண்டுகள்

1968 – சர்வதேச மனித உரிமை ஆண்டு.

1970 – சர்வதேச கல்வி ஆண்டு.

1974 – சர்வதேச மக்கள்தொகை ஆண்டு.

1975 – சர்வதேச பெண்கள் ஆண்டு
 

1979 – சர்வதேச குழந்தைகள் ஆண்டு.

1985 – சர்வதேச இளைஞர் ஆண்டு.

1986 – சர்வதேச அமைதி ஆண்டு.

1994 – சர்வதேச குடும்ப ஆண்டு.

1996 – சர்வதேச ஏழ்மை ஒழிப்பு ஆண்டு.

2003 – சர்வதேச நன்னீர் ஆண்டு.

2004 – சர்வதேச அரிசி ஆண்டு.

2005 – சர்வதேச இயற்பியல் ஆண்டு.

2006 – சர்வதேச பாலைவன ஆண்டு

2007 – சர்வதேச துருவ ஆண்டு.

2008 – சர்வதேச சுகாதாரம்/உருளைக்கிழங்கு/மொழிகள் ஆண்டு.

2009 – சர்வதேச வானியல் ஆண்டு.

2010 – சர்வதேச நுரையீரல்/ உயிரினம்ஆண்டு.

2010-2011 – அனைத்துலக இளைஞர் ஆண்டு

 
2013 – சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டு, சர்வதேச தினை ஆண்ட

2014 – சர்வதேச குடும்ப விவசாய ஆண்டு.

2015 – சர்வதேச ஒளிவருடம் (Year of Light) , சர்வதேச மண்வருடம் (Year of Soil)

2016 – சர்வதேச பருப்பு ஆண்டு.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக