புதன், 4 ஏப்ரல், 2018

திருநெல்வேலி ஊராட்சி செயலர் பணியிடங்கள்


திருநெல்வேலி   ஊராட்சி செயலர் பணியிடங்கள்

அமைப்பு பெயர்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD)

வேலைவாய்ப்பு வகை:தமிழ்நாடு அரசு வேலை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 34

வேலை இடம்:  திருநெல்வேலி

1.Melapattam
2.Konganthanparai
3.Ukkirankottai
4.Palamadai
5.Nanjankulam
6.Keelaneelithanallur
7.Kulasekaramangalam
8.Thadiyampatty
9.Kurunjakulam
10.Perumpathur
11.Thiruvettanallur
12.Perumalpatty
13.Sennikulam
14.Vadikottai
15.Manaloor
16.Punnaivanam
17.Vagaikulam
18.Vairavikulam
19.Adaiyakarunkulam
20.T.Ariyanayagipuram
21.Sivasailam
22.Ariyakulam
23.Poolam
24.Danakkarkulam
25.Erukkandurai
26.Radhapuram
27.Karaisuthu Navaladi
28.Keelakalangal
29.Keelavellakal
30.Nagalkulam
31.Thirikoodapuram
32.Pudukudi
33.Ramanathapuram
34.Inamkovilpatti

கல்வித்தகுதி : 10 ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்

குறிப்பு : விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி  பகுதிக்குள் வசிக்க வேண்டும்

வயது வரம்பு :

பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 30 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 35வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை :
     Short Listing,நேர்முக தேர்வு

நிபந்தனைகள் :

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக  இணைக்கப்பட வேண்டும் .
2 .இனசுழற்சி ,வயது ,கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3 .ஒவ்வொரு   கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில்  தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் .
4. விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிக்க வேண்டும்.
5. தகுதியான விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்ஊராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
6. அரசு விதிகளின் படி இன சுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.7700 /- மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய  ஊராட்சியின்
தனி அலுவலர் /வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ
13.04.2018 அன்று பிற்பகல் 5.45மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள  விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும்  இடம் மற்றும் தேதி  குறித்து
நேர்காணல் கடிதம்  (CALL LETTER  ) அனுப்பி வைக்கப்படும்

திருநெல்வேலி TNRD அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவம் : பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் www.tirunelveli.ni​c.in




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக