வியாழன், 5 ஏப்ரல், 2018

கோட்டைகள் பற்றிய சில தகவல்கள்!


கோட்டைகள் பற்றிய சில தகவல்கள்!!

🏤 மெஹ்ரான்கர் கோட்டை ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் அமைந்துள்ளது.

Mehrangarh Fort is located in Jodhpur, Rajasthan.

🏤 செங்கோட்டை டெல்லியில் அமைந்துள்ளது.

Red Fort is situated in Delhi.

🏤 குவாலியர் கோட்டை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியரில் அமைந்துள்ளது.

Gwalior Fort is located in Gwalior, Madhya Pradesh.

🏤 கோல்கொண்டா கோட்டை, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஹைதராபாத்தில் அமைந்துள்ளது.

Golconda Fort is located in Hyderabad, Andhra Pradesh.

🏤 ஜெய்சல்மேர் கோட்டை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் அமைந்துள்ளது.

Jaisalmer Fort is situated in Jaisalmer, Rajasthan.

🏤 இமாச்சல பிரதேசத்தில் காங்க்ரா கோட்டை உள்ளது.

Kangra Fort is in Himachal Pradesh.

🏤 மகாராஷ்டிராவில் உள்ள கோலாபூரில் பன்ஹாலா கோட்டை அமைந்துள்ளது.

Panhala Fort is located in Kolhapur, Maharashtra.

🏤 அம்பர் கோட்டை ராஜஸ்தானில் உள்ள அம்பரில் அமைந்துள்ளது.

Amber Fort is situated in Amber, Rajasthan.

🏤 டவுலதாபாத் கோட்டை, மஹாராஷ்டிராவில் உள்ள ஒளரங்காபாத்தில் அமைந்துள்ளது.

Daulatabad Fort is in Aurangabad, Maharashtra.

🏤 ஜெய்கர் கோட்டை, ஜெய்ப்பூரில் உள்ளது.

Jaigarh Fort is in Jaipur.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக