வியாழன், 2 பிப்ரவரி, 2017

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு பொது அறிவு வினா விடைகள் 001

தமிழக சீருடைப் பணியாளர் தேர்வு பொது அறிவு வினா விடைகள் 001

Tamilnadu Police recruitment 2017 | GK question Answers

1.தமிழச்சி'- என்ற நூலை எழுதியவர்? வாணிதாசன்
2.அயினி அக்பரி என்ற நூலின் ஆசிரியர் அபுல் ஃபாசல்
3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம்
4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார்
5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள்
6.வாஸ்கோடகாமா எங்கு தரை இறங்கினார்? கள்ளிக்கோட்டை
7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர்
8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர்
9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர்
10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக