செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பொது அறிவு தகவல்கள்(வானவியல்)

பொது அறிவு தகவல்கள்(வானவியல்)

☦🅾 விடிவெள்ளி என்பது வீனஸ் கிரகத்தைக் குறிக்கிறது.

☦🅾 'ஹாலி' வால் நட்சத்திரம் சூரியனை 75 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

☦🅾 டர்பென்டைனில் மெழுகு இட்டால் கரைந்து போய் விடும்.

☦🅾 பாதரசத்தில் இரும்பு மிதக்கும்.

☦🅾அமோனியாவின் மேல் பனிக்கட்டி வைத்தால் உருகாது.

☦🅾நோபல் பரிசு கணிதத் துறைகள் வழங்கப்பதுடுதில்லை.

☦🅾 'சுப்பர்சானிக் ஜெட்' என்பது ஒளியை விட வேகமாக செல்லும் விமானம்.

☦🅾முதன்முதலில் குளோனிங் முறையில் 'டோலி' என்ற ஆட்டுக்குட்டியை உருவாக்கியவர் 'இயன் வில்முத்'.

☦🅾ராடான் வாயு இரும்பை விட கனமானது.

☦🅾 காற்றின் வேகத்தை அளக்க பயன்படும் கருவி 'அனீமா மீட்டர்'.

☦🅾மிகக் குளிர்ச்சியான கோள் புளூட்டோ.

☦🅾தங்கத்தை விட விலை உயர்ந்த உலோகம் பிளாட்டினம். இதன் உருகுநிலை 1773 டிகிரி செல்சியஸ்.

☦🅾உலகிலுள்ள அணு உலைகளில் மொத்தம் எழுபதாயிரம் டன் கழுவுப் பொருட்கள் தேங்கியுள்ளன.

☦🅾ஜூபிடர் எனப்படும் வியாழன் கிரகம் ஏராளமான மேகங்களைக்கொண்டது. பூமியை விட பலமடங்கு பெரியது. 16 நிலவுகளை கொண்டது. சூரியனைச் சுற்றிவர 12 வருடங்கள் பிடிக்கும். சூரியனுக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள தூரம் 772 மில்லியன் கிலோ மீட்டர்.

☦🅾நெப்டியூன் நீல நிறம் கொண்ட கிரகமாகும்.

☦🅾யுரேனஸ் கிரகம் 1784-இல் 'ஹெர்ச்செல்' என்பவரால் கண்டறியப்பட்டது. யுரேனஸுக்கு 17 நிலவுகள் உண்டு. 84 நாட்களில் சூரியனைச் சுற்றி வந்து விடும். மேகங்களால் மறைக்கப்பட்டிருப்பதால் பார்ப்பது சுலபமல்ல. யுரேனஸ் கிரகத்தில் ஒருநாள் என்பது பத்தேகால் மணி நேரம்.

☦🅾ரஷ்யா 1957-ஆம் ஆண்டு 'ஸ்புட்னிக்' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.

☦🅾பிரான்ஸ் 'அஸ்டேரிக்ஸ்' என்ற விண்கலத்தை 1965-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

☦🅾ஜப்பான் 'ஓசுமி' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

☦🅾சீனா 'எஸ்கேடபிள்யூ' என்ற விண்கலத்தை 1970-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக