வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கூட்டு வட்டி

*TNPSC / TET MBM COACHING CENTRE *

Date: 24.02.2017
கூட்டு வட்டி :
1.கூட்டு வட்டி முறையில் ரூ.2500 ஆனது ஆண்டுக்கு 8% வட்டிவீதத்தில் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டால் மொத்த வட்டி எவ்வளவு?
விடை : ரூ 416
2. ரூ.4000 க்கு ஆண்டுக்கு 20% வட்டிவீதத்தில் 1.5 ஆண்டுகளுக்கு அரையாண்டு கணக்கிட்டு முறையில் கிடக்கும் கூட்டு வட்டி யாது?
விடை : ரூ.1324
3. ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டு வட்டி முறையில் 3 ஆண்டுகளில் ரூ.500 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ.520 ஆகவும் உயர்கிறது எனில் வட்டிவீதம் யாது?
விடை : 4%
4.ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டுவட்டி
முறையில் 2 வருடத்தில் ரூ.5390 ஆகவும் 3 வருடத்தில் ரூ.8085 ஆகவும் மாறுகிறது எனில் வட்டி வீதம் யாது?
விடை : 50%
5. ஒரு குறிப்பிட்ட தொகையானது கூட்டுவட்டி முறையில் 2 வருடத்தில் ரூ.3380 ஆகவும் 3 வருடத்தில் ரூ.3515.20 ஆகவும் மாறுகிறது எனில் வட்டிவீதம்யாது?
விடை : 4%
6. கூட்டுவட்டி முறையில் ரூ.7500 ஆனது ஆண்டிற்கு 4% வட்டிவீதத்தில் 2 வருடத்திற்கு கிடைக்கும் கூட்டுவட்டி யாது?
விடை : ரூ.612
7. ரூ.800 க்கு வருடத்திற்கு 5 % வட்டிவீதத்தில் 2 வருடங்களுக்கு கூட்டுவட்டி காண்க?
விடை : ரூ.82
8. கூட்டு வட்டி முறையில் ரூ.8000 ஆனது ஆண்டிற்கு 15% வட்டிவீ்தத்தில் 2 வருடம் 4 மாதத்திற்கு கூட்டுவட்டி எவ்வளவு?
விடை :ரூ.3109
9.ரூ.5000 க்கு 16% கூட்டுவட்டி முறையில் 6 மாத கணக்கீட்டு முறையில் 1 வருடத்திற்கு கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
விடை : ரூ. 832
10. ரூ.1 லட்சத்திற்கு 20% கூட்டுவட்டி முறையில் 1.5 ஆண்டுக்கு  6 மாத கணக்கீட்டு முறையில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
விடை : ரூ.33100
11. ரூ 50000 க்கு 20% கூட்டுவட்டி முறையில் 6 மாதங்களுக்கு  3 மாத கணக்கீட்டு முறையில் கிடைக்கும் கூட்டு வட்டி யாது?
விடை : ரூ.5125
12. ரூ 10000 க்கு 4% வட்டிவீதத்தில் 2.5 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி யாது?
விடை : ரூ.1032.32
13. ரூ.4500 ஆனது 3 வருடத்திற்கு கூட்டுவட்டி முறையில் 10% வட்டி வீதத்தில் முதல் வருடமும் 15% வட்டிவீதத்தில் 2வது வருடமும் 12% வட்டி வீதத்தில் 3வது வருடமும் வழங்கப்படுகிறது எனில் வட்டி யாது?
விடை : ரூ.1875.60
14. ஒரு தொகை கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்தால் 5 வருடங்களில் 2 மடங்கு ஆகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 8 மடங்கு ஆகும் ?
விடை :  15 ஆண்டுகள்
15. ஒரு குறிப்பிட்ட தொகை கூட்டுவட்டி முறையில் 4 வருடங்களில் 2 மடங்கு ஆகிறது எனில் 8 மடங்காகும் காலம் யாது?
விடை : 12 ஆண்டுகள்
16.ஒரு குறிப்பிட்ட தொகை 5 வருடங்களில் 3 மடங்கு ஆகிறது எனில் கூட்டுவட்டி முறையில் 20 வருடங்களில் எத்தனை மடங்காகும்?
விடை : 81 மடங்காகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக