வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

தமிழக பல்கலைக்கழகங்கள்:

தமிழக பல்கலைக்கழகங்கள்:

📚   சென்னை பல்கலைக்கழகம் – சென்னை (1857)
📚   அண்ணாமலை பல்கலைக்கழகம் – சிதம்பரம் (1929)
📚   மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – மதுரை (1966)
📚   தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1971)
📚   காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் – திண்டுக்கல் (1976)
📚   அண்ணா பல்கலைக்கழகம் – சென்னை (1978)
📚   தமிழ் பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (1981)
📚   பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (1982)
📚   பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (1982)
📚   அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் – கொடைக்கானல் (1984)
📚    அழகப்பா பல்கலைக்கழகம் – காரக்குடி (1985)
📚    "தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் – சென்னை (1987)
📚     அவினாசிலிங்கம் பெண்கள் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் – கோயம்புத்தூர் (1988)
📚       தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் – சென்னை (1989)
📚      மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (1990)
📚      தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகம் – சென்னை (1997)
📚      பெரியார் பல்கலைக்கழகம் – சேலம் (1997)
📚      தமிழ் இணைய கல்விக்கழகம் - --- (2001)
📚       திருவள்ளுவர் பல்கலைக்கழகம் – வேலூர் (2002)
📚        தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் – சென்னை (2002)               📚        தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் – சென்னை (2005)
📚    பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் – தஞ்சாவூர் (2007)
📚      அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – சென்னை (2007)
📚       அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூர் (2007)
📚       அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருச்சிராப்பள்ளி (2007)
📚        அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி (2007)
📚        தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் – சென்னை (2008)                     📚    மத்திய கடல்சார் பல்கலைக்கழகம் – சென்னை (2008)
📚    " மத்திய பல்கலைக்கழகம் – திருவாரூர் (2009)
📚    அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழம்.                📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚📚🗞🗞📚🗞🗞📚

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக