வியாழன், 6 ஏப்ரல், 2017

Tnpsc - Tet exam questions & answers

Tnpsc - Tet exam questions & answers

பொதுத்தமிழ் - சுரதா

1. கவிஞர் சுரதாவின் காலம் - 23 நவம்பர் 1921 - 19 ஜீன் 2006

2. கவிஞர் சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்

3. உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படுபவர் - சுரதா

4. கவிஞர் சுரதாவின் சொந்த ஊர் - பழையனூர் (தஞ்சாவூர் மாவட்டம்)

5. கவிஞர் சுரதாவின் பெற்றோர் - திருவேங்கடம் - சண்பகம் அம்மையார்

6. கவிஞர் சுரதா யாரிடம் தமிழ் இலக்கணங்களைக் கற்றார் - சீர்காழி அருணாசல தேசிகர்

7. சுரதாவின் முதல் நூல் - சாவின் முத்தம்

8. தமிழக அரசு சுரதாவுக்குக் கலைமாமணி என்னும் விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1972

9. பாவேந்தர் தலைமையில் இயங்கிய தமிழ்க்கவிஞர் பெருமன்றத்திற்கு 1966இல் தலைவராகத் தேர்ந்தொடுக்கப்பட்டவர் - சுரதா

10. சுரதாவின் தேன்மழை நூலுக்குத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த விருது - இராசராசன் விருது

11. சுரதாவின் படைப்புகளுக்கு எடுத்துக்காட்டு - வார்த்தை வாசல், மங்கையர்க்கரசி, சிரிப்பின் நிழல்

12. சுரதா பாவேந்தர் பாரதிதாசனை முதன்முதலில் கண்டு பழகிய நாள் - 1941 ஜனவரி 14

13. சுரதா யார் மீது கொண்ட பற்றுதலால் தன் பெயரை சுரதா என மாற்றிக்கொண்டார் - பாரதிதாசன்

14. சுரதாவை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர் - கு.ச.கிருட்டிணமூர்த்தி

15. கவிஞர் சுரதா 1955இல் தொடங்கிய வார இதழ் - காவியம்

551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்
552.  .திருவிளையாடற் புராணத்தின் மூல நூல் - ஹாலாஸ்ய மான்மியம்
553.  .திருவெங்கை உலா ஆசிரியர் -  சிவப்பிரகாச சுவாமிகள்
554.  .திருவேரகம் –  சுவாமிமலை
555.  .திருவொற்றியூர் ஒருபா ஒருபது பாடியவர் - பட்டினத்தார்
556.  .தில்லானா மோகனாம்பாள் நாவலாசிரியர் – கொத்தமங்கலம் சுப்பு
557.  .தில்லைநாயகம் நாடக ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
558.  .திவ்யகவி என அழைக்கப்பெறுபவர் –  பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
559.  .தின வர்த்தமானி இதழாசிரியர் - பெர்சிவல் பாதிரியார்
560.  .துன்பியல் நாடக முடிவை முதன் முதலில் காட்டியவர் – பம்மல் சம்பந்தம்
561.  .தெந்தமிழ்நாட்டுத் தீதுதீர் மதுரை எனக் கூறும் நூல் – சிலம்பு
562.  .தென்பிராமியின் மற்றொரு பெயர் – திராவிடி
563.  .தென்றமிழ்த் தெய்வப் பரணி எனக் கூறப்படும் நூல் – கலிங்கத்துப் பரணி
564.   தென்னவன் பிரமராயனெனும்
565.  தேசபக்தன் கந்தன் நாவலாசிரியர் - கே.எஸ்.வெங்கட்ரமணி
566.  தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் – தேருர் – 1876
567.  தேம்பாவனி அறங்கேற்றப்பட்ட இடம் – மதுரை
568.  தேம்பாவனி எழுதியவர் – வீரமாமுனிவர்
569.  தேரோட்டியின் மகன்   நாடகாசிரியர் - பி.எஸ்.ராமையா
570.  தேவயானப் புராணம் பாடியவர் – நல்லாப்பிள்ளை
571.  தேவருலகிலிருந்து பூவுலகிற்குக் கரும்பு கொண்டு வந்த பரம்பரை-அதியமான்
572.  .   தேவாரப் பண்களை வகுத்தவர்கள் – திரு நீலகண்ட யாழ்ப்பாணர் ,அவரது மனைவி மதங்கசூளாமணி
573.   தேன் மழைக் கவிதைத்தொகுப்பு       - சுரதா
574.  தொகையும் பாட்டும் பிறந்த காலம் – கடைச்சங்க காலம்
575.  தொடக்க காலத்தமிழ் எழுத்துக்கள் -   தமிழி
576.  தொண்டர் சீர் பரவுவார் – சேக்கிழார்
577.  தொண்டைமண்டலச் சதகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
578.  தொல்காப்பிய ஆராய்ச்சி ,தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர் – சி.இலக்குவனார்
579.  தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை – 27
580.  தொல்காப்பிய பொருளதிகார உரை முதலில் வெளியிட்டவர்
581.  பூவிருந்தவல்லி க.கன்னியப்ப முதலியார்
582.  தொல்காப்பிய மூலம் கையடக்க பதிப்பு வெளியிட்டவர்-
சி.புன்னைவன நாத முதலியார் – 1922
583.  தொல்காப்பிய மெய்ப்பாடுகள் –  8
584.  தொல்காப்பியக் கடல்,தொல்காப்பியத்திறன் கட்டுரைத் தொகுப்பாசிரியர் - வ.சுப.மாணிக்கனார்
585.  தொல்காப்பியச் சண்முக விருத்தி நூலாசிரியர் – செப்பறை சிதம்பர சுவாமிகள்
586.  தொல்காப்பியச் சூத்திர விருத்தி எழுதியவர் – மாதவச் சிவஞானமுனிவர்
587.  தொல்காப்பியத்தில் உள்ள பேராசிரியர் உரை
பொருளதிகாரம்  இறுதி நான்கு இயல்கள்-
588.  தொல்காப்பியத்தில் நாவலர் சோமசுந்தர பாரதியார் உரை-
     அகத்திணையியல்,புறத்திணையியல்,மெய்ப்பாட்டியல்
589.  தொல்காப்பியத்தில் புலவர் குழந்தை உரை – பொருளதிகார உரை
590.  தொல்காப்பியப் பாயிரம் பாடியவர் – பனம்பாரனர்
591.  தொல்காப்பியம் அரங்கேற்றத் தலைமையேற்றவர் – அதங்கோட்டாசான்
592.   தொல்காப்பியம் குறித்து ஆராய்ந்தவர் – க.வெள்ளைவாரனார்
593.  தொல்காப்பியம் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள் – 33
594.  தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைமையின் பெயர் – வனப்பு
தொல்காப்பியம் சுட்டும் தாமரை, வெள்ளம்,ஆம்பல்,எண்ணுப்பெயர்கள் (பேரெண்கள்)
595.  தொல்காப்பியம் –நன்னூல் முதல் ஒப்பீட்டு நூல் வெளியிட்டவர்--க.வெள்ளைவாரனார்
596.  தொல்காப்பியர் ‘ நாட்டம் இரண்டும்  கூட்டியுரைக்கும் குறிப்புரை ’ எனக் கூறுவது  – கண்கள்
597.  தொல்காப்பியர் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள் – 3
598.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
599.  தொல்காப்பியர் குறிப்பிடும் வண்ணங்கள் – 20
600.  தொல்காப்பியர் சுட்டும் இடைசெருகல் ஆசிரியர்கள்-–கந்தியார்,வெள்ளியார்
[04/04, 10:33 PM] ‪+91 97158 70825‬: 551.  . திருவாவடுதுறை  ஆதீன மடத்தை நிறுவியவர் – நமச்சிவாய மூர்த்தியார்

21.மகாபாரதத்தின் படி துரியோதனன், பீமன் இவர்களுக்கு கதாயுதம் பயிற்சி அளித்தவர்  ? :-  பலராமன்

22.”அஞ்சுகம்” என்ற சொல் எதைக் குறிக்கும்  ? :-  கிளி

23.”தாய்மொழி” என்பது  ? :-  தாய் குழந்தையிடம் பேசுவது

24.”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்துப் பிறந்த மொழி”-எனும் தொடர் உணர்த்துவது  ? :-  தமிழின் பழமை

25.இரண்டாம் வேற்றுமை உருபு  ? :-  ஐ

26.”வனப்பு” எனும் சொல்லின் பொருள்  ? :-  அழகு

27.”காலை மாலை”-இதில் பயின்று வருவது  ? :-  உம்மைத் தொகை

28.அடிதோறும் மாறிக் கிடக்கும் சொற்களை, பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது  ? :-  கொண்டுக் கூட்டுப் பொருள் கோள்

29.”தளை” எத்தனை வகைப்படும்  ? :-  7

30.”அஞ்சு”-இதில் உள்ள போலி  ? :-  முற்றுப் போலி

31.மூவகைச் சீர்களின் எண்ணிக்கை  ? :-  8

32.மகரக் குறுக்கத்திற்கான மாத்திரை அளவு  ? :-  3/4

33.திராவிட மொழி____________  ? :-  ஒட்டு நிலைமொழி

34.தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்  ? :-  இளம் பூரணார்

35.தமிழ் நெடுங்கணக்கு எழுதும் முறை  ? :-  இடமிருந்து வலம்

36.திராவிட மொழி பற்றி ஆராய்ந்த அமெரிக்கர்  ? :-  எமனோ

37.அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்தியம்பும் இலக்கண நூல்  ? :-  தண்டியலங்காரம்

38.தொல்காப்பியம் குறிப்பிடும் சார்பெழுத்துக்கள்  ? :-  3

39.களவியலுக்கு உரை எழுதியவர்  ? :-  நக்கீரர்

40.தொல்காப்பியம் எத்தனை பிரிவுகளை உடையது  ? :-  3 (எழுத்து, சொல், பொருள்)

41.  நாற்கவிராச நம்பி எழுதிய நூல் ? :-    அகப்பொருள்

42.  மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல் ? :- பேகன்

43.  முற்றியலுகரத்தில் முடியும் எண் ? :- 7

44.  பத்துப்பாட்டு நூல்களில் அளவில் சிறியது ? :- முல்லைப் பாட்டு

45.  எழுவாய் தானே ஒரு செயலை செய்யுமாயின் அது _______________ எனப்படும் ? :- தன்வினை

46.  பொருள்பட சொற்றொடர் அமைந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டு ? :- யாதும் ஊரே யாவரும் கேளீர்

47.”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை”-இக்குறளில் அமைந்துள்ள அணி யாது ?
:- உவமையணி

48.”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எனக் கூறியவர் ? :- திருமூலர்

49.”காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிபோவானே” எனப் பாடியவர் ?
:-  தேசிக விநாயகம் பிள்ளை

50.  வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வர ‘ண” கர மெய் _____________ ஆக மாறும் ? :- ”ட” கர மெய்

51.  செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது ? :- மோனை

52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர் ? :- சத்திமுத்தப் புலவர்

53.”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம் ? :- நேர்

54.  வெண்பா எத்தனை வகைப்படும் ? :- 5

55.  அடியின் வகை ? :- 5

56.  வஞ்சிப்பாவின் ஓசை ? :- தூங்கலோசை

57.  இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ? :- 3

58.  இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது ? :- இலக்கணப்போலி

59.  சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது ? :-  இடக்கரடக்கல்

60.  வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :- பலாச்சுளை
101.  "ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது ? :- பசு

102.  இசையை வெளிப்படுத்தும் சொல் எது ? :-  பாடு

103.  "கட கட” என்பது ? :-  இரட்டைக்கிளவி

104.  "முகமை” என்பதன் பொருள் என்ன ? :-  கிடங்கு

105.  திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.  தோப்பு

106.  அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார் ? :- ” என்று பாடியவர் யார் ? :- அழ. வள்ளியப்பா

107.  மாரிக் காலம்” என்றால் என்ன ? :-  மழைக்காலம்

108.  அ___ல் எங்கே போகிறது ? :-  ணி

109.  இ___ ___ ர். பூர்த்தி செய்க ? :-  ள, நீ

110.  பணிப்பென் என்பதன் பொருள் என்ன ? :-  வேலைக்காரி

111.  சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம் ? :-  கூத்தனூர்

112.  இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார் ? :-  பரசுராமன்

113.  ராகங்கள் மொத்தம் எத்தனை ? :-  16

114.  மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார் ? :- கோவர்த்தன மலை

115.  செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது ? :-  2008

116.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது ? :-  தமிழ்

117.  மூதுரையை இயற்றியவர் யார் ? :-  அவ்வையார்

118.  யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும் ? :-  நல்லவர்

119.  மூதுரை”-இயற்றியவர் ? :-  அவ்வையார்

120.  பாண்டியன் பரிசு”-இயற்றியவர் ? :-  பாரதிதாசன்
181.  கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது ? :- குழூஉக்குறி

182.  கதவில்லை” - இத்தொடரில் அமைந்த புணர்ச்சி ? :-  முற்றியலுகரப் புணர்ச்சி

183.  இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு ? :-  கரியன்

184.  ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு ? :-  பாசடை

185.  அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு ? :-  பைந்தமிழ்

186.  தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு ? :-  வெற்றிலை

187.  இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மரம்

188.  திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மஞ்ஞை

189.  திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  பெற்றம்

190.  வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மதம்

191.  நல்குரவு” - எதிர்ச்சொல் தருக ? :-  வலிமை

192.  கேளிர்” – எதிர்ச்சொல் தருக ? :-  பகை

193.  மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது ? :-  ஓ

194.  "தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது ? :-  அருள்

195.  வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக ? :-  வெகுள்

196.  முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு ? :-  கேடு

197.  "எல்” எனும் சொல்லின் பொருள் ? :-  கதிரவன்

198.  "எள்” எனும் சொல்லின் பொருள் ? :- எண்ணை வித்து

199.  "சுளி” எனும் சொல்லின் பொருள் ? :-  சினத்தல்

200.  "சுழி” எனும் சொல்லின் பொருள் ? :-  கடல்

201.  ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?தலைவன்

202.  ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  வெளவால்

203.  ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  முஃடீது

204.  மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  போனம்

205.  புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர் ? :-  பாரதிதாசன்

206.  தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர் ? :-  அப்துல் ரகுமான்

207.  சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர் ? :-  சுரதா

208.  நாடு” எனும் நூலின் ஆசிரியர் ? :-  வாணிதாசன்

209.  அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க ? :-  அகம், அக்கா, அசதி, அச்சம்

210.  எல்லை, எத்தன், எண், எலி, எஃகு - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க ? :-  எஃகு, எண், எத்தன், எலி, எல்லை

211.  எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக ? :-  காலப்பெயர்

212.  சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக ? :-  தொழிற்பெயர்

213.  கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது ? :-  கெடு

214.  சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது ? :-  சா

215.  பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம் ? :-  செய்தி வாக்கியம்

216.  காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம் ? :-  பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்

217.  வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று ? :-  வலப்பக்கச் சுவரில் எழுதாதே

218.  அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ? :-  அவன் கவிஞன் அல்லன்

219.  திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் ? :-  பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

220.  மாதவியின் மகளின் பெயர் ? :-  ஐயை
221.  பாலை நில மக்களின் பாட்டு? :-  வேட்டுவவரி

222.  செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? :-  எட்டாவது இடம்

223.  தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது? :-  தமிழ் எழுத்துக்கள்

224.  சிந்து, வைகை, யமுனை, கங்கை - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? :-  கங்கை, சிந்து, யமுனை, வைகை

225.  அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது? :-  எதுகை

226.  கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்? :-  ஒளவையார்

227.  கரி” எனும் சொல் உணர்த்துவது? :-  யானை

228.  மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை? :-  8

229.  சிங்கத்தின் இளமைப் பெயர்? :-  குருளை

230.  யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்? :-  கனியன் பூங்குன்றனார்

231.  தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்? :-  தொல்காப்பியம்

232.  தழல்” எனும் சொல்லின் பொருள்? :-  நெருப்பு

233.  ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்? :-  புதிய ஆத்திச்சூடி

234.  திணை” எனும் சொல்லின் பொருள்? :-  ஒழுக்கம்

235.  கவிமணி எழுதிய நூல்கள்? :-  மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி

236.  தணித்தல்” என்பதன் பொருள் என்ன? :-  குறைத்தல்

237.  முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்? :-  அனிச்சம்

238.  பத்துப்பாட்டு நூல்களில் அகமா? :-   புறமா? :-   என்ற சர்ச்சைக்குரிய நூல் எது? :-  நெடுநல்வாடை

239.  குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது? :-  அகநானூறு

240.  சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்? :-  மணிமேகலை

241.  தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது? :-  சிலப்பதிகாரம்

242.  குமரகுருபரர் இயற்றிய நூல்? :-  நீதி விளக்கம்

243.  பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்? :-  10

244.  பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்? :-  சேக்கிழார்

245.  நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? :-  ஜி.யூ.போப்

246.  ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு? :-  குறிஞ்சிப் பாட்டு

247.  நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி? :-  முச்சீர்

248.  வெண்பாவின் வகைப்பாடு? :-  6

249.  புறத்தினை வகைப்பாடு? :-  12

250.  மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்? :-  பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

251.  நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? :-  வினைத் தொகை

252.  பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? :-  ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

253.  நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? :-  “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்

254.  ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்? :-  இரவீந்தரநாத் தாகூர்

255.  செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்? :-  மகாகவி பாரதியார்

256.  திருவருட்பாவை இயற்றியவர்? :-  இராமலிங்க அடிகளார்

257.  திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்? :-  இராமலிங்க அடிகளார்

258.  இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்? :-  கடலூர் மாவட்டம் மருதூர்? :-  

259.  இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்? :-  இராமையா-சின்னம்மையார்

260.  இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை? :-  ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்

141.  திருக்குறளின் சிறப்புப் பெயர்கள் ? :- உலகப்பொதுமறை தெய்வநூல் முப்பால் உத்திரவேதம் பொய்யாமொழி வள்ளுவப்பயன்

142.  சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள் ? :-  குடிமக்கள் காப்பியம் ஒற்றுமைக் காப்பியம் மூவேந்தர் காப்பியம் முதல் காப்பியம்
தேசியக் காப்பியம் முத்தமிழ்க் காப்பியம் சமுதாயக் காப்பியம்

143.  சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள் ? :- மணநூல் முக்தி நூல்

144.  அகநானூற்றின் சிறப்புப் பெயர் ? :- நெடுந்தொகை

145.  பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர் ? :-    திருத்தொண்டர் புராணம்

146.  இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர் ? :-  குட்டித் தொல்காப்பியம்

147.  வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர் ? :-  நறுந்தொகை

148.  மூதுரையின் சிறப்புப் பெயர் ? :-  வாக்குண்டாம்

149.  மணிமேகலையின் சிறப்புப் பெயர் ? :-  மணிமேகலைத் துறவு

150.  நாலடியாரின் சிறப்புப் பெயர் ? :-  வேளாண் வேதம்

151.  திருமந்திரத்தின் சிறப்புப் பெயர் ? :-  தமிழ் மூவாயிரம்

152.  முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர் ? :-  அறிவுரைக் கோவை

153.  தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார் ? :-  திரு. வி. கலியாண சுந்தரம்

154.  தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார் ? :-    உ.வே.சாமிநாதர்

155.  நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார் ? :-  மீனாட்சி சுந்தரனார்

156.  பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார் ? :-  கதிரேசஞ் செட்டியார்

157.  தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார் ? :-    பம்மல் சம்பந்தனார்

158.  தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார் ? :- சங்கரதாஸ் சுவாமிகள்

159.  பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள் ? :-  புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்

160.  கவிமணி என்ற சிறப்பிற்குரியவர் ? :-  தேசிக விநாயகம் பிள்ளை

161.  நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர் ? :- வெ. இராமலிங்கம் பிள்ளை

162.  குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர் ? :- அழ. வள்ளியப்பா

163.  தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர் ? :- சேக்கிழார்

164.  திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர் ? :- திருஞானசம்பந்தர்

165.  திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள் ? :- வாகீசர், தருமசேனர், அப்பர்

166.  மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர் ? :- அமுது அடியடைந்த அன்பர்

167.  தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார் ? :-  சுந்தரர்

168.  கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர் ? :-  கம்பர்

169.  ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர் ? :-  கவிராட்சஸன்

170.  பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார் ? :-  உடுமலை நாராயணகவி

171.  திரையிசைத் திலகம் யார் ? :-  மருதகாசி

172.  ____________ அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர் ? :-  கிருஷ்ணதேவராயர்

173.  தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர் ? :-  மெகஸ்தனிஸ்

174.  வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார் ? :-  ஆண்டாள்

175.  மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர் ? :-  திருவள்ளுவர்

176.  செஞ்சியை ஆண்ட மன்னர்களில் ____________________ தான் புகழ் பெற்ற மன்னன் ? :-  தேசிங்கு ராசன்

177.  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது ? :-  தமிழ்

178.  பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு ? :-  1)பெறு  2)நடு  3)சுடு 4)பேறுபேறு

179.  பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு ? :-  1)தழால் 2)வெகுளி   3)மாட்சி     4)உணர்ச்சி மாட்சி

180.  வானினும்” - இலக்கணக் குறிப்பு தருக ? :-  உயர்வுச் சிறப்பும்மை

181.  கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது ? :- குழூஉக்குறி

182.  கதவில்லை” - இத்தொடரில் அமைந்த புணர்ச்சி ? :-  முற்றியலுகரப் புணர்ச்சி

183.  இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு ? :-  கரியன்

184.  ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு ? :-  பாசடை

185.  அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு ? :-  பைந்தமிழ்

186.  தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு ? :-  வெற்றிலை

187.  இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மரம்

188.  திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மஞ்ஞை

189.  திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  பெற்றம்

190.  வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு ? :-  மதம்

191.  நல்குரவு” - எதிர்ச்சொல் தருக ? :-  வலிமை

192.  கேளிர்” – எதிர்ச்சொல் தருக ? :-  பகை

193.  மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது ? :-  ஓ

194.  "தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது ? :-  அருள்

195.  வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக ? :-  வெகுள்

196.  முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு ? :-  கேடு

197.  "எல்” எனும் சொல்லின் பொருள் ? :-  கதிரவன்

198.  "எள்” எனும் சொல்லின் பொருள் ? :- எண்ணை வித்து

199.  "சுளி” எனும் சொல்லின் பொருள் ? :-  சினத்தல்

200.  "சுழி” எனும் சொல்லின் பொருள் ? :-  கடல்

201.  ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?தலைவன்

202.  ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  வெளவால்

203.  ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  முஃடீது

204.  மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு ? :-  போனம்

205.  புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர் ? :-  பாரதிதாசன்

206.  தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர் ? :-  அப்துல் ரகுமான்

207.  சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர் ? :-  சுரதா

208.  நாடு” எனும் நூலின் ஆசிரியர் ? :-  வாணிதாசன்

209.  அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க ? :-  அகம், அக்கா, அசதி, அச்சம்

210.  எல்லை, எத்தன், எண், எலி, எஃகு - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க ? :-  எஃகு, எண், எத்தன், எலி, எல்லை

211.  எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக ? :-  காலப்பெயர்

212.  சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக ? :-  தொழிற்பெயர்

213.  கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது ? :-  கெடு

214.  சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது ? :-  சா

215.  பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம் ? :-  செய்தி வாக்கியம்

216.  காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம் ? :-  பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்

217.  வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று ? :-  வலப்பக்கச் சுவரில் எழுதாதே

218.  அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது ? :-  அவன் கவிஞன் அல்லன்

219.  திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர் ? :-  பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

220.  மாதவியின் மகளின் பெயர் ? :-  ஐயை

221.  பாலை நில மக்களின் பாட்டு? :-  வேட்டுவவரி

222.  செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது? :-  எட்டாவது இடம்

223.  தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது? :-  தமிழ் எழுத்துக்கள்

224.  சிந்து, வைகை, யமுனை, கங்கை - அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க? :-  கங்கை, சிந்து, யமுனை, வைகை

225.  அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது? :-  எதுகை

226.  கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்? :-  ஒளவையார்

227.  கரி” எனும் சொல் உணர்த்துவது? :-  யானை

228.  மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை? :-  8

229.  சிங்கத்தின் இளமைப் பெயர்? :-  குருளை

230.  யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்? :-  கனியன் பூங்குன்றனார்

231.  தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்? :-  தொல்காப்பியம்

232.  தழல்” எனும் சொல்லின் பொருள்? :-  நெருப்பு

233.  ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்? :-  புதிய ஆத்திச்சூடி

234.  திணை” எனும் சொல்லின் பொருள்? :-  ஒழுக்கம்

235.  கவிமணி எழுதிய நூல்கள்? :-  மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி

236.  தணித்தல்” என்பதன் பொருள் என்ன? :-  குறைத்தல்

237.  முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்? :-  அனிச்சம்

238.  பத்துப்பாட்டு நூல்களில் அகமா? :-   புறமா? :-   என்ற சர்ச்சைக்குரிய நூல் எது? :-  நெடுநல்வாடை

239.  குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது? :-  அகநானூறு

240.  சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்? :-  மணிமேகலை

241.  தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது? :-  சிலப்பதிகாரம்

242.  குமரகுருபரர் இயற்றிய நூல்? :-  நீதி விளக்கம்

243.  பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்? :-  10

244.  பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்? :-  சேக்கிழார்

245.  நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்? :-  ஜி.யூ.போப்

246.  ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு? :-  குறிஞ்சிப் பாட்டு

247.  நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி? :-  முச்சீர்

248.  வெண்பாவின் வகைப்பாடு? :-  6

249.  புறத்தினை வகைப்பாடு? :-  12

250.  மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்? :-  பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

251.  நிறை ஒழுக்கம்”-இச்சொற்றொடரின் இலக்கணம்? :-  வினைத் தொகை

252.  பாடாக் குயில்”-இச்சொல் காட்டும் இலக்கணம்? :-  ஈறுக்கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

253.  நீராருங் கடலுடுத்த” என்ற தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர்? :-  “மனோன்மணீயம்” பெ.சுந்தரனார்

254.  ஜன கண மண” எனும் தேசிய கீதம் பாடியவர்? :-  இரவீந்தரநாத் தாகூர்

255.  செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்ற பாடலை இயற்றியவர்? :-  மகாகவி பாரதியார்

256.  திருவருட்பாவை இயற்றியவர்? :-  இராமலிங்க அடிகளார்

257.  திருவருட்பிரகாச வள்ளலார்” என்னும் சிறப்பு பெயர் பெற்றவர்? :-  இராமலிங்க அடிகளார்

258.  இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்? :-  கடலூர் மாவட்டம் மருதூர்? :-  

259.  இராமலிங்க அடிகளாரின் பெற்றோர்? :-  இராமையா-சின்னம்மையார்

260.  இராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் எவை? :-  ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.

261.  மக்களுக்கு உணவளிக்க அறச்சாலையையும், அறிவு நெறி விளங்க ஞான சபையையும் நிறுவியவர்? :-  இராமலிங்க அடிகளார்

262.  வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர்? :-  இராமலிங்க அடிகளார்

263.  ஆர்வலர்”– பொருள் தருக? :-  அன்புடையவர்

264.  என்பு”– பொருள் தருக? :-  எலும்பு (உடல், பொருள், ஆவி)

265.  வழக்கு”– பொருள் தருக? :-  வாழ்க்கை நெறி

266.  ஈனும்”– பொருள் தருக? :-  தரும்

267.  ஆர்வம்”- பொருள் தருக? :-  விருப்பம்

268.  நண்பு”- பொருள் தருக? :-  நட்பு

269.  வையகம்”- பொருள் தருக? :-  உலகம்

270.  மறம்”- பொருள் தருக? :-  வீரம்

271.  என்பிலது”- பொருள் தருக? :-  எலும்பில்லாதது (புழு)

272.  வற்றல் மரம்”- பொருள் தருக? :-  வாடிய மரம்

273.  புறத்துறுப்பு”- பொருள் தருக? :-  உடல் உறுப்புகள்

274.  திருக்குறளை இயற்றியவர்? :-  திருவள்ளுவர்

275.  திருவள்ளுவர் வாழ்ந்த காலம்? :-  கி.மு.31

276.  திருவள்ளுவரின் வேறு பெயர்கள்? :-  செந்நாப் போதார், தெய்வப் புலவர், நாயனார்

277.  திருக்குறளின் பெரும் பிரிவுகள்? :-  அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

278.  திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன? :-  133

279.  திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை குறட்பாக்கள் உள்ளன? :-  10

280.  திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன? :-  1330

281.  திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று. சரியா? :-   தவறா? :-  சரி

282.  திருக்குறளின் வேறு பெயர்கள்? :-  முப்பால், பொதுமறை, தமிழ்மறை, உலகப் பொதுமறை

283.  திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை? :-  கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு

284.  தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படுபவர்? :-  உ.வே.சாமிநாதய்யர்

285.  ஆடிப்பெருக்கில் ஆற்றில் விட்ட பழைய ஓலைச் சுவடிகளைப் பதிப்பித்தவர்? :-  உ.வே.சாமிநாதய்யர்

286.  தமிழ்த்தாத்தா எந்த ஊரின் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளைத் தேடி எடுத்தார்? :-  ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி

287.  குறிஞ்சிப் பாட்டில் எத்தனை பூக்களுடைய பெயர்கள் உள்ளன? :-  99

288.  பத்துப்பாட்டு நூல்களுல் ஒன்று? :-  குறிஞ்சிப் பாட்டு

289.  குறிஞ்சிப் பாட்டின் ஆசிரியர்? :-  கபிலர்

290.  தமிழகத்தில் ஓலைச் சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்கள்? :-  கீழ்த்திசை சுவடிகள் நூலகம்-சென்னை, அரசு ஆவணக்
காப்பகம்-சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-சென்னை,சரஸ்வதி மஹால்-தஞ்சாவூர்

291.  உ.வே.சாமிநாதய்யர் பிறந்த ஊர்? :-  திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுரம்

292.  உ.வே.சாமிநாதய்யரின் இயற்பெயர்? :-  வேங்கடரத்தினம்

293.  தமிழ்த்தாத்தாவிற்கு ஆசிரியராக இருந்தவர்? :-  மீனாட்சி சுந்தரம் பிள்ளை

294.  தமிழ்த்தாத்தாவிற்கு அவருடைய ஆசிரியர் வைத்த பெயர்? :-  சாமிநாதன்

295.  உ.வே.சா.வின் விரிவாக்கம்? :-  உத்தமதானபுரம் வேங்கட சுப்பையா மகனான சாமிநாதன்

296.  உ.வே.சா. எந்த இதழில் தன் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதினார்? :-  ஆன்ந்த விகடன்

297.  உ.வே.சா. வின் வாழ்க்கை வரலாறு எந்த பெயரில் நூலாக வெளிவந்தது? :-  என் சரிதம்

298.  உ.வே.சா. பதிப்பித்த நூல்கள்? :-  எட்டுத்தொகை-8; பத்துப்பாட்டு-10; சீவக சிந்தாமணி-1; சிலப்பதிகாரம்-1; மணிமேகலை-1;
புராணங்கள்-12; உலா-9; கோவை-6; தூது-6; வெண்பா நூல்கள்-13; அந்தாதி-3; பரணி-2; மும்மணிக் கோவை-2; இரட்டைமணிமாலை-2;இதர

301.  அ” என்ற எழுத்து எதனைக் குறிக்கிறது? :-  மனிதன்

302.  அ” வில் உள்ள | எதைக் குறிக்கிறது? :-  வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக் கூடு

303.  நட்பு எழுத்துக்களுக்கு எடுத்துக்காட்டு தருக? :-  ங்க, ந்த, ஞ்ச, ம்ப, ண்ட, ன்ற

304.  நட்பு எழுத்துக்களை ________________ என மரபிலக்கணம் கூறுகிறது? :-  இன எழுத்துக்கள்

305.  தமக்குரியர்” – பிரித்து எழுதுக? :-  தமக்கு + உரியர்

306.  அன்பீனும்” – பிரித்து எழுதுக? :-  அன்பு + ஈனும்

307.  நிழலருமை” – பிரித்து எழுதுக? :-  நிழல் + அருமை

308.  வழக்கென்ப” – பிரித்து எழுதுக? :-  வழக்கு + என்ப

309.  புறத்துறுப்பு” – பிரித்து எழுதுக? :-  புறம் + உறுப்பு

310.  தரமில்லை” – பிரித்து எழுதுக? :-  தரம் + இல்லை

311.  பருப்பு + உணவு” – சேர்த்து எழுதுக? :-  பருப்புணவு

312.  கரும்பு + எங்கே” – சேர்த்து எழுதுக? :-  கரும்பெங்கே

313.  அவன் + அழுதான்” – சேர்த்து எழுதுக? :-  அவனழுதான்

314.  அவள் + ஓடினாள்” – சேர்த்து எழுதுக? :-  அவளோடினாள்

315.  முயற்சி திருவினை ஆக்கும்” எனக் கூறியவர்? :-  திருவள்ளுவர்

316.  நாலடியாரை இயற்றியவர்? :-  சமண முனிவர்

317.  நாய்க்கால்” – பொருள் தருக? :-  நாயின் கால்

318.  ஈக்கால்” – பொருள் தருக? :-  ஈயின் கால்

319.  அணியர்” – பொருள் தருக? :-  நெருங்கி இருப்பவர்

320.  என்னாம்? :-  ” – பொருள் தருக? :-  என்ன பயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக