வியாழன், 27 ஏப்ரல், 2017

அறிவியல் வினா விடைகள்...

அறிவியல் வினா விடைகள்...

1.1 காலன் என்பது ------ லிட்டருக்கு சமம்.
2.நைட்ரஜன் நிலைநிறுத்தப்ப டுதல்-
3.மிகப்பெரிய நீர்த்தேக்கிடம்-
4.மேகங்களிலுள்ள நீர்த்துகள்கள் ------ அடைந்து மழையாகப் பொழிகின்றன.
5.ப்ளுரின் அணு ஒர் ------
6.சோடியத்தின் அணு எண்-
7.ஒரணு எதிர் அயனிகளின் பெயர்கள் ------ என்ற பின்னொட்டுடன் முடிகின்றன.
8.மெர்குரஸ் அயனி -------- யாக மட்டுமே காணப்படுகிறது.
9.ஒரு வினை நிகழ்வதற்கு முன் எடுத்துக் கொள்ளப்படும் பொருள்-
10.ஒரு வினை நிகழ்ந்த பின் உருவாகும் பொருள்கள்-
11.நைட்ரஜனும் ஆக்ஸிஜனும் வினைபுரிந்து ------- யை உருவாக்குகிறது.
12.ஒலி வெற்றிடத்தின் வழியே பரவாது என்நிரூபித்தவர்-
13.ஒலி அலைகள் பரவ ஊடகம் ----
14.ஒலி அலைகள் ----------------- பொருள்களின் வழியே பரவும்.
15.பரவுவதற்கு ஊடகம் தேவைபடும் அலைகள் ------- என அழைக்கபடும்.
16.எந்திர அலைகள் எத்தனை வகைப்படும்
17.மின்காந்த அலைகள் பரவுவதற்கு  ஊடகங்கள்-
18.வெற்றிடத்தின் வழியாகவும்,பரவும் அலைகள்-
19.நீரின் மேற்பரப்பில் உருவாகும் அலைகள்-
20.காற்றிலோ,வாயுவிலோ பரவுகின்ற அலைகள்-
21.முகடு, அகடுகளை உருவாக்கும் அலைகள்-
22.ஒளியின் திசைவேகம்-
23.ஒலியின் திசைவேகம்-
24.அதிர்வெண்ணின் அலகு-
25.20 Hz க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி-
26.20000 Hz க்கும் அதிகமான அதிர்வெண் கொண்ட ஒலி-
27.ரேடியோ அலைகளை ஆய்வின் முலம் நிரூபித்தவர்-
28.மனிதன் மற்றும் வெவ்வேறு விலங்குகளின் செவியுணர் நெடுக்கம்
1.மனிதன்-
2.யானை-
3.பசு-
4.முயல்-
5.நாய்-
6.முயல்-
7.வௌவால்-
8.டால்பின்-
9.கடல்நாய்-
29.SONAR என்பதின் விளக்கம்-
30.நீரில் ஒலியின் திசைவேகம்-
31.கருவின் உள்ள சிசுவின் படம் காண பயன்படுவது-
32.இரட்டை விண்மீன்களின் நிற ஒளியியலை கண்டறிந்தவர்?
33.சோனார் கருவிகளில்----- முறை பயன்படுத்தப்படுகிறது.
34.அலைத்திசைவேகம்= அதிர்வெண் ×---------
35.ஒலி அலைகள் -------
36.தடைப்பொருளின் தொலைவு கண்டறியும் முறை-
37.மீயொலி ------;- என்கிறோம்.
38.டாப்ளர் எந்த நாட்டை சார்ந்தவர்-
39.மீ என்ற முன்னிடைச் சொல் ------ யை குறிக்கும்.
40.1Hz என்பது-
👍👍👍👍👍👍👍👍👍👍👍

விடைகள்:

1.4.5 லிட்டர்
2.ரைசோபியம்,நாஸ்டாக்,அஸோட்டோபாக்டர்
3.பெருங்கடல்கள்
4.குளிர்ச்சி
5.அலோகம்
6.11
7.ஐடு
8.இரட்டையாக
9.வினைபடுபொருள்கள்
10.வினைவிளைபொருட்கள்
11.நைட்ரஜன் -டை- ஆக்ஸைடு
12.இராபர்ட் பாயில்
13.தேவை
14.திட,திரவ,வாயு
15.எந்திர அலைகள்
16.2
17.தேவைபடாது
18.ரேடியோ அலைகள்
19.குறுக்கலைகள்
20.நெட்டலைகள்
21.குறுகலைகள்
22.3×10 அடுக்கு8 மீ/வி
23.340 மீ/வி
24.ஹெர்ட்ஸ்
25.குற்றொலி
26.மீயொலி
27.ஹெர்டஸ்
28.1.20-20000
2.16-12000
3.16-40000
4.100-32000
5.40-46000
6.1000-1,00,000
7.1000-1,50,000
8.70-1,50,000
9.900-2,00,000
29.Sound Navigation And Ranging
30.1440
31.மீயொலி
32.டாப்ளர்
33.டாப்ளர்
34.அலைநிளம்
35.எந்திரவியல் குறுக்கலைகள்
36.எதிரொலி நெடுக்கம்
37.வரிக்கண்ணோட்டம்
38.ஆஸ்திரிய நாடு
39.அதிகம்
40.1சுற்று/வினாடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக