செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

தமிழ்நாட்டில் உள்ள மொத்த கட்சிகளின் எண்ணிக்கை 51 .



தமிழ்நாட்டில் உள்ள மொத்த கட்சிகளின் எண்ணிக்கை 51 .

01 அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
02 அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
03 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
04 அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்
05 இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
06 இந்திய ஜனநாயகக் கட்சி
07 இந்திய தேசிய லீக்
08 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
09 இந்தியப் பொதுவுடமைக் கட்சி
10 இந்தியா ஜனநாயக கட்சி
11 இந்து மக்கள் கட்சி
12 இந்து முன்னணி
13 இல்லத்தார் முன்னேற்றக் கழகம்
14 காமன்வீல் கட்சி
15 கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
16 சென்னை மாகாண சங்கம்
17 ஜனநாயக மக்கள் கூட்டணி
18 ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
19 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
20 தமிழக முன்னேற்ற கழகம்
21 தமிழக முன்னேற்ற முன்னணி
22 தமிழக ராஜீவ் காங்கிரசு
23 தமிழக வாழ்வுரிமைக் கட்சி
24 தமிழரசுக் கழகம்
25 தமிழர் வாழ்வுரிமைக் கட்சி
26 தமிழ் தேசியக் கட்சி
27 தமிழ் மாநில காங்கிரசு
28 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
29 தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி
30 தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
31 தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி
32 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
33 தாயக மறுமலர்ச்சி கழகம்
34 தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம்
35 திராவிட முன்னேற்றக் கழகம்
36 வார்ப்புரு:திராவிடக் கட்சிகள்
37 திராவிடர் கழகம்
38 தேசிய முற்போக்கு திராவிட கழகம்
39 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு
40 நாம் தமிழர் (ஆதித்தனார்)
41 நாம் தமிழர் கட்சி
42 பாட்டாளி மக்கள் கட்சி
43 புதிய தமிழகம் கட்சி
44 மக்கள் இயக்கம் (தமிழ்நாடு)
45 மனிதநேய மக்கள் கட்சி
46 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
47 முக்குலத்தோர் மக்கள் கட்சி
48 மூவேந்தர் முன்னணிக் கழகம்
49 மூவேந்தர் முன்னேற்றக் கழகம்
50 வள்ளி மக்கள் முன்னேற்ற முன்னணி
51 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக