புதன், 23 ஆகஸ்ட், 2017

கிராம நிர்வாக அலுவலர் தேர்வு-6



கிராம நிர்வாக அலுவலர் தேர்வு-6

1.புதையல் என்றால் என்ன?
2.புதையல் தொடர்பாக சட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு?
3.வட்டாட்சியர் புதையல் பொருளை எங்கு வைப்பார்?
4.புதையல் பற்றி மாவட்ட ஆட்சியருக்கு  வட்டாட்சியர் எத்தனை மாதத்தில் தகவல் தர வேண்டும்?
5.புதையல் மறைத்தலுக்கு வழங்கும் தண்டனைகள் பற்றி கூறும் பிரிவு?
6.பிரிவு-20 எத்தனை ஆண்டு கால தண்டணை பற்றி கூறுகிறது?
7.மத்திய பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
8.தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
9.பிறப்பு இறப்பு பதிவுகளை செயல்படுத்தும் துறை?
10.தமிழ்நாட்டின்பிறப்பு இறப்பு முதன்மைப் பதிவாளர் யார்?
11.பிறப்பு இறப்பு படிவம் எத்தனை பிரிவுகளைக் கொண்டது?
12.பிறப்பு இறப்பு பதிவுகளை எந்த தேதிக்குள் வட்டாட்சியருக்கு அளிக்க வேண்டும்?
13.பிறப்பு பொருள்?
14.இறப்பு என்பதன் பொருள்?
15.கர்ப்ப முதிர்கரு இறப்பு என்றால் என்ன?
16.உயிருள்ள பிறப்பு என்றால் என்ன?
17.உயிரற்ற பிறப்பு என்றால் என்ன?
18.மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் யார்?
19.நகராட்சி, மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளர் யார்?
20.படிவம்-5 ன் பயன்பாடு?
21.படிவம்-6ன் பயன்பாடு?
22.படிவம்-7ன் பயன்பாடு?
23.படிவம்-8ன் பயன்பாடு?
24.படிவம்-9ன் பயன்பாடு?
25.படிவம்-14 Bன் பயன்பாடு?
26.படிவம்-4Aன் பயன்பாடு?
27.பிறப்பு இறப்பு பற்றி தகவல்கள் தருபவர்களுக்கு அளிக்கப்படும் படிவம் பற்றிய பிரிவு?
28.பிறப்பு இறப்பு பற்றி எத்தனை நாட்களில் தகவல் அளிக்க வேண்டும் ?
29.காலதாமதம் பற்றி குறிப்பிடும் விதி?
30.ஊராட்சி தலைவரின் ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் விதி?
31.நீதிமன்ற ஆணையின் பேரில் பதிவு பற்றிக் கூறும் விதி?
32.குழந்தையின் பெயரை பதிவு செய்யும் விதி?
33.பிறப்பு இறப்பு குறித்த பதிவுகளை சரிசெய்ய/நீக்க வழிவகை செய்யும் விதி?
34.அயல்நாட்டு இந்தியக் குடிமக்கள் பிறப்பு இறப்பு பதிவு பற்றி கூறும் பிரிவு?
35.மருத்துவமனை பொறுப்பாளர்கள் மருத்துவமனையில் இறப்பவர்கள் பற்றி தகவல் தரும் படிவம்?
36.கிராம நிர்வாக அதிகாரி எந்த தேதிக்குள் படிவம் 11,12,13 ஐ வட்டாட்சியரிடம் அளிக்க வேண்டும்?
37.கிராம நிர்வாக அதிகாரி எத்தனை மாதம் ஒருவரின் பிறப்பு இறப்பு பதிவுகளை வைத்திருக்க வேண்டும்?
38. பிறப்பு இறப்பு பதிவேடுகள் பராமரிப்பு பற்றிக் கூறும் விதி?
விடைகள்:

1. பூமியில் மறைந்திருக்கும் பொருள்
2.1907, வருவாய் நிலை எண்-197
3.கருவூலம்
4.2 மாதம், பிரிவு-4(2)
5.20,21,22
6.ஒரு ஆண்டு
7.1969
8.01.01.2000
9.பொது சுகாதார துறை
10.பொது சுகாதாரம் மற்றும் காப்பு மருந்து இயக்குனர்
11.இரண்டு
      1.சட்டப்பகுதி
      2.புள்ளி விவரப் பகுதி
12.5ந் தேதி
13.உயிருள்ள அல்லது உயிரற்ற பிறப்பு
14.உயிரியக்கத்தின் அறிகுறி அனைத்தும் நிலையாக மறைதல்
15.தாயிடமிருந்து கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவதற்கு அல்லது பிரித்தெடுப்பதற்கு முன்பாக உயிரியக்கத்தின் அறிகுறிகள் இல்லாதிருத்தல்
16. கருவில் உண்டானதை முழுமையாக வெளியேற்றுவது அல்லது பிரித்தெடுப்பது
17.கர்ப்ப முதிர்கரு இறப்பு உயிரற்ற பிறப்பு
18.மாவட்ட வருவாய் அலுவலர்
19.நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்
20.பிறப்புச் சான்று
21.இறப்புச் சான்று
22.பிறப்பு பதிவு
23.இறப்பு பதிவு
24.உயிரற்ற இறப்பு பதிவு
25.ஆண்டு புள்ளி விவர பதிவு
26.இறப்புக்கான மருத்துவச் சான்று
27.பிரிவு-8
28.21 நாட்கள், பிரிவு-8, விதி-5(3)
29.விதி-9, பிரிவு-13
30.விதி-9(4)
31.விதி-9(3), பிரிவு-13
32.விதி-10, பிரிவு-14 (12 மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்
33.விதி-11, பிரிவு-15
34.பிரிவு-20
35.8(1)b
36.5ந் தேதி... வட்டாட்சியர் 10ந் தேதிக்குள் மாவட்ட பதிவாளரிடம் அளிக்க வேண்டும்.
37.12 மாதம்
38.விதி-17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக