செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

TNPSC-TET பொது அறிவு - வெப்பம், ஒளி மற்றும் ஒலி

TNPSC-TET பொது அறிவு - வெப்பம், ஒளி மற்றும் ஒலி

1. ஒளி ஒரு வருட காலத்தில் பயணிக்கும் தொலைவு ------- எனப்படும் - ஒளியாண்டு

2. ஒளியின் அடர்த்தியை (Intensity) அளக்க உதவும் அலகு - கேண்டீலா (candela)

3. ஒளியைக் குறித்த படிப்பின் பெயர் - Optics

4. ஒளியின் திசைவேகத்தை முதன் முதலில் வெற்றிகரமாக கணக்கிட்டவர் - ரோமர்

5. பொருள்களின் ஒளிவிலகல் எண்ணைக் காணப்பயன்படுவது - நிறமாலைமானி.

6. ஒரு பொருளின் வெப்பம் மற்றொரு பொருளுக்கு ஊடகமின்றி கடத்தப்படும் முறையானது இவ்வாறு அழைக்கப்படுகிறது - வெப்பக் கதிர்வீசல்

7. ஒளியின் அடிப்படை நிறங்கள் யாவை - சிவப்பு, பச்சை, நீலம்

8. பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்பட முக்கிய காரணம் - குறைந்த தன் வெப்ப ஏற்புத்திறன்.

9. மனித உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது இரத்தத்தின் பாகியல் எண் மதிப்பு ----------- - குறைகிறது

10. மனித உடலின் சராசரி வெப்பநிலை -------- ஆகும் - 98.6°F (37°C)

11. பெட்ரோலியத்தின் ஒளிவிலகல் எண் என்ன - 1.38

12. நீரின் ஒளிவிலகல் எண் என்ன - 1.33

13. வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன - 2.419

14. காற்றின் ஒளிவிலகல் எண் என்ன - 1

15. நீரின் கொதிநிலை -------- ஆகும் - -37.7°F (100°C)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக