ஞாயிறு, 2 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. மின்னாற்றலின் வணிக முறை அலகு என்ன? - கிலோவாட் மணி

2. அதிக தன்வெப்ப ஏற்புத்திறனை பெற்றுள்ளது எது? - நீர்

3. ஒலியின் திசைவேகம் காற்றை விட எத்தனை மடங்கு வேகத்தில் நீரில் செல்லும்? - 5

4. மீயொலி (Ultrasound) என்பது ............ - ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும்.

5. எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிய பயன்படும் அலை எது? - மைக்ரோ அலை

6. சமூக ஒப்பந்தம் என்ற நு}லை எழுதியவர் யார்? - ரூசோ

7. பிரெஞ்சுப் புரட்சி யார் காலத்தில் நடைபெற்றது? - 16 ஆம் லு}யி

8. பிரான்சின் சின்னமாக இருந்தது ....... - பாஸ்டில் சிறை

9. பிரெஞ்சு புரட்சியின் கருத்துக்களாக உலகில் பரவியது .......... - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்

10. பல்லவர்கள் எந்த மொழிக்கு முக்கியத்துவம் அளித்தனர்? - சமஸ்கிருதம்

11. ஸ்டேட்டஸ் ஜெனரல் எந்த நாட்டின் பாராளுமன்றம்? - பிரான்சு

12. சோட்டா நாகபுரி பீடபு%2Bமி எதற்கு புகழ்பெற்றது? - கனிமவளம்

13. இரப்பர் அதிகமாக பயிரிடப்படும் மாநிலம் - கேரளா

14. 'வீரயுகப்பாடல்கள்" என்ற சிறப்பிற்குரிய நு}ல் எது? - சங்க இலக்கியம்

15. 'குட்டித்திருவாசகம்" என்று போற்றப்படும் நு}ல் எது? - திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி

16. 'திருத்தொண்டர் புராணம்" என்று அழைக்கப்பட்ட நு}ல் எது? - பெரியபுராணம்

17. 'இராமசரிதம்" என்று சிறப்பு பெயர் பெற்ற நு}ல் எது? - கம்பராமாயணம்

18. 'குறவஞ்சிப்பாட்டு" என்றழைக்கப்படும் நு}ல் எது? - திருக்குற்றாலக்குறவஞ்சி

19. வாகனங்களின் ரேடியேட்டரில் குளிர்விப்பானாக நீரைப் பயன்படுத்தக் காரணம் என்ன? - நீரின் உயர்ந்த தன் வெப்ப ஏற்புதிறன்

20. ஒலியின் திசைவேகம் காற்றை விட இரும்பில் எத்தனை மடங்கு அதிகமாக இருக்கும்? - 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக