TET நுஓயுஆ - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. எந்தெந்த நாடுகளில் தமிழ் ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகிறது? - சிங்கப்பு%2Bர், மொரிசியஸ், மலேசியா, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன்
2. எந்த நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது? - இலங்கை, சிங்கப்பு%2Bர், மலேசியா
3. சாதுவன் கடல் வாணிகம் மேற் கொண்டான் என்னும் குறிப்பு இடம் பெறும் நு}ல் எது? - மணிமேகலை
4. தமிழர்கள் ஒப்பந்த கூலிகளாக எந்த தீவில் குடியமர்த்தப்பட்டார்கள்? - ரியு%2Bனியன் தீவு
5. திரு.வி.கல்யாண சுந்தரனார் எப்பொழுது எங்கு பிறந்தார்? - சென்னைக்கு அருகேயுள்ள துள்ளம் என்னும் ஊரில் 26.8.1883 இல் பிறந்தார்
6. திரு.வி.க பெற்றோர் பெயர் என்ன? - விருதாசலனார், சின்னம்மை
7. திரு.வி.க எங்கு படித்தார்? எவரிடம் தமிழ் பயின்றார்? - இராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி பள்ளியில் படித்தார். கதிரைவேலர் என்பரிடம் தமிழ் பயின்றார்
8. 'தமிழை வளர்க்க வேண்டும் என்றால் பிற மொழியை வெறுக்க வேண்டும் என்பது பொருளன்று" எனக் கூறியவர் யார்? - திரு.வி.க
9. மிகப் பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டியர் யார்? - லால்பகதூர் சாஸ்திரி
10. என் மாமா வந்தது என்பது என்ன வழு? - திணை வழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக