TET - 2019
அறிவியல் வினா விடைகள்
1. பவளப்பாறைகள் ஆழமற்ற ---------- க்கும் குறையாத வெப்பக்கடல்களில் மட்டும் காணப்படுகின்றன. - 20°C
2. தென்னிந்தியாவில் ----------- நாட்டு மருந்தாகப் பயன்படுகின்றன. - குழற்பவளங்கள்(Tubipora)
3. முத்து தமிழ்நாட்டில் எங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது? - தூத்துக்குடி
4. மகா தடுப்புப்பாறை அமைந்துள்ள நாடு - ஆஸ்திரேலியா
5. தேனீ வளர்ப்பிற்கு பெயர் - எபிகல்சர்
6. செரிகல்சர் என்பது - பட்டுப்பு%2Bச்சி வளர்த்தல்
7. முகா பட்டுக்குப் பெயர்போன மாநிலம் - அஸ்ஸாம்
8. லேசிஃபர் லேக்கா என்னும் செதில் பு%2Bச்சி தன் பாதுகாப்பிற்காக சுரக்கும் பிசின் போன்ற பழுப்பு நிற பொருள் - அரக்கு
9. கம்பளிப் பு%2Bச்சிகளில் எவை ஒட்டுண்ணியாக வாழ்கின்றன? - டசினிட் (tachinid)
10. மீன் உண்ணும் கேனட், கார்மோரன்ட், பெலிக்கன் போன்ற கடல் பறவைகளின் எச்சக்குவியல் ------------ எனப்படுவதாகும். - கொவனோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக