TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. திரு.வி.க எந்த இதழ்களின் வாயிலாக தொழிலாளர் முன்னேற்றம் பெறப் பாடுபட்டார்?
தேசபக்தன், நவசக்தி
2. திரு.வி.க உடல் தளர்ந்த பொழுது எழுதிய நு}ல் எது? யார் உதவியுடன் வெளியிட்டார்? - படுக்கைப் பிதற்றல், மு. வரதராசனார் உதவியுடன் வெளியிட்டார்
3. திரு.வி.க-வின் மனைவியின் பெயர் என்ன? - கமலாம்பிகை அம்மையார்
4. மனைவியை இழந்த திரு.வி.க. என்னக் கூறினார்? - 'நான் தனியாக வாழவில்லை, தமிNழாடு வாழ்கிறேன்" என்றார்
5. 'பேசுத் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் தாயையும் நாட்டையும் பழித்த வனாவான்" எனக் கூறியவர் யார்? - திரு.வி.க
6. வழாநிலை என்றால் என்ன? -இலக்கண முறைப்படி எழுதுவதும், பேசுவதும் வழாநிலை எனப்படும்
7. வழாநிலை எத்தனை வகைப்படும்? அவை யாவை? -ஆறு வகைப்படும்
1. திணை வழாநிலை
2. பால் வழாநிலை
3. இட வழாநிலை
4. கால வழாநிலை
5. வினா வழாநிலை
6. விடை வழாநிலை
8. வழு என்றால் என்ன? - இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் ஆகும்
9. வழுவமைதி என்றால் என்ன? - இலக்கண முறைப்படி தவறு என்றாலும் ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்
10. தேசிக விநாயகம் பிள்ளை எங்கு பிறந்தார;? - கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேரூர;.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக