TET EXAM - 2019
வரலாறு வினா விடைகள்
1. காளிதேவதைக்கு பலிகொடுக்கும் நோக்கில் பிரிட்டிஷார் சிலரை கடத்திய ஆட்சியாளர் எந்த நாட்டை சார்ந்தவர்? - ஜெயிந்தியா
2. 1852ல் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட ரங்கூன் துறைமுகம் எந்த நாட்டைச் சார்ந்தது? - கீழ்பர்மா
3. பிரிட்டிஷ் இராணுவத்தின் நிரந்தர தலைமையிடமாக செயல்பட்ட நகரம் - சிம்லா
4. 1825 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகின் முதல் இரயில்பாதை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது? - இங்கிலாந்து
5. இந்தியாவில் முதல் இரயில்பாதை எந்தெந்த நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்டது? - மும்பை - தானே
6. சென்னை - அரக்கோணம் இரயில் பாதை எப்போது தொடங்கப்பட்டது? - 1856
7. இந்தியாவில் இருப்பு பாதையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி
8. கங்கை - கால்வாய் திட்டம் கொண்டு வந்தவர் - டல்ஹெளசி
9. டல்ஹெளசியால் அமைக்கப்பட்ட கல்விக்குழு யாருடைய தலைமையில் ஏற்படுத்தப்பட்டது? - சர் சார்லஸ் உட்ஸ்
10. ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்த காரணமாக இருந்தவர் - மெக்காலே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக