TET Exam 2019
உளவியல் வினா விடைகள்
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகிய அகச் சிந்தனையை வளர்க்கும் வழிகளை கூறியவர் - கூவர்
2. குழந்தையின் பல்வேறு பருவங்களில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்களை ஆராயும் உளவியலின் பிரிவு - பருவ வளர்ச்சி உளவியல்
3. புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன்
4. மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை
5. இரட்டைக் காரணி கோட்பாட்டில் சிறப்புக் காரணிக்கான எழுத்து - ளு
6. சொற்சோதனையை மேற்கொண்டவர் - வெக்ஸ்லர்
7. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்
8. உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி
9. தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140
10. டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508
11. மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90
12. மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60
13. கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது ........ விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது. - 10
14. ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - ளு → சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக