TET - 2019
முந்தைய ஆண்டின் Original வினாத்தாள்
1. நெறிபிறழ் நடத்தைக் கோட்பாட்டை வழங்கியவர் - ஹூட்டன்
2. மிக நல்ல மதிப்பெண் பெற்ற இனியாவின் பொறியியல், மருத்துவம் இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது (இரண்டுக்கும் ஊக்கப்படுத்தப்பட்ட நிலையில்) என்ற மனப்போராட்டத்தின் வகை ---------- மனப்போராட்டம்
அ) விலகுதல் - அணுகுதல்
ஆ) அணுகுதல் - விலகுதல்
இ) அணுகுதல் - அணுகுதல்
ஈ) விலகுதல் - விலகுதல்
விடை : இ
3. ஒரு நபர் தன்னுடைய தனிப்பட்ட எல்லா சு%2Bழ்நிலைகளிலும் சுற்றுப்புறத்திற்கு ஏற்றவாறு திறம்பட ஒத்துப்போக உதவுவதே அறிவுரை வழங்குதல் என்று கூறியவர் - ராபின்ஸன்
4. கீழ்கண்டவற்றில் எது படித்தல் திறன் உத்தியோடு தொடர்புடையது அல்ல.
அ) சு%2Bழ்நிலைத் தயார்படுத்துதல்
ஆ) குறிக்கோள் மையம்
இ) பகல் கனவு காணுதல்
ஈ) மனதைத் தூண்டுதல்
விடை : இ
5. அறிவுரை பகர்தல் வகைகளின் எண்ணிக்கை - 3
6. குமரப்பருவத்தினரது வளர்ச்சி சார் செயல்களைத் தீர்மானிப்பது
அ) அவர்கள் வாழும் கலாச்சார அமைப்பு
ஆ) அவர்களின் உடல் உறுப்புகளின் முதிர்ச்சி
இ) தனிநபரின் விழுமிய அமைப்பு
ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ
7. குழந்தைகளுக்கான கற்பித்தலில் ஆசிரியர் அதிகளவு படங்களை பயன்படுத்துவதன் காரணம் - புலனீடான சாயல்களை வளர்க்க
8. நுண்ணறிவு ஈவு 120 - 140 கொண்ட குழந்தைகள் - மிக உயர்வானவர்கள்
9. மொழி அல்லது வார்த்தை தேவையற்றது
அ) கற்பனைச் சிந்தனைக்கு
ஆ) கருத்துருவாக்கச் சிந்தனைக்கு
இ) இணைப்புச் சிந்தனைக்கு
ஈ) புலனறிவுச் சிந்தனைக்கு
விடை : ஈ
10. மனவெழுச்சியை உருவாக்கும் தூண்டுதல் ---------- விளைவு உடையது. - திரள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக