TET - 2019
மாதிரி வினா விடைகள்
1. மின் அடுப்பில் நைக்ரோம் பயன்படுத்தக் காரணம் என்ன? - அதிக மின்தடை எண் கொண்டது
2. நைக்கல் பட்டகம் என்பது எந்த படிகத்தில் செய்யப்பட்டுள்ளது? - கால்சைட்
3. சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு - ஈறிலா மின்தடை
4. மின்மாற்றி செயல்படுவது - AC டைனமோவில்
5. நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி - மின்தேக்கி
6. செல்போன்களில் பயன்படும் ரேடியோ அலைகளின் அதிர்வெண் என்ன? - மீஉயர் அதிர்வெண் வரிசை ரேடியோ அலை
7. இந்திய உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம்? - டெல்லி
8. தேசியப்பாடல் ′வந்தே மாதரத்தை′ இயற்றியவர் யார்? - பக்கிம் சந்திர சட்டர்ஜி
9. தேசியப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது? - சமஸ்கிருதம்
10. தேசியகீதம் யாரால் இயற்றப்பட்டது? - இரவீந்திரநாத் தாகூர்
11. இந்திய அரசியல் அமைப்பு வரைவுகுழு தலைவர் யார்? - அம்பேத்கார்
12. இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது? - சச்சிதானந்த சின்கா
13. ஐ.நா. சபையின் தலைமையகம் உள்ள இடம்? - நியு%2Bயார்க்
14. கியு%2Bரி அம்மையார் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - போலந்து
15. இரட்டுறமொழிதல் என்பது ---------- ஆகும். - சிலேடை
16. கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைவிக்குமிடம் எது? - குற்றாலம்
17. திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லு}ரில் பிறந்த புலவர் யார்? - அழகிய சொக்கநாதப் புலவர்
18. ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் எது? - குருகூர்
19. சங்கீதக் கருங்கற்படிகள் உள்ள கோவில் எது? - தாராசுரம்
20. விருதுநகரின் முந்தைய பெயர் என்ன? - விருதுப்பட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக