சங்ககாலப் புலவர்கள் பெயர் தெரிந்தவர்களே இத்தனை பெயர் என்றால்..
எண் சங்ககாலப் புலவர்கள்
1 ஐயாதிச் சிறுவெண்தேரையார்
2 ஐயூர் மூலங்கிழார்
3 ஐயூர் முடவனார்
4 அகம்பன் மாலாதனார்
5 ஆலம்பேரி சாத்தனார்
6 ஆலங்குடி வங்கனார்
7 ஆலத்தூர் கிழார்
8 அழிசி நச்சாத்தனார்
9 அல்லங்கீரனார்
10 அள்ளூர் நன்முல்லையார்
11 அம்மள்ளனார்
12 அம்மெய்யன் நாகனார்
13 அம்மூவனார்
14 அண்டர் மகன் குறுவழுதியார்
15 அண்டர் நடும் கல்லினார்
16 அணிலாடு முன்றிலார்
17 அஞ்சில் அஞ்சியார்
18 அஞ்சில் ஆந்தையார்
19 அஞ்சியத்தை மகள் நாகையார்
20 அந்தி இளங்கீரனார்
21 அரிசில் கிழார்
22 ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
23 ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்
24 ஆரிய அரசன் யாழ்ப்பிரமதத்தன்
25 ஆசிரியர் பெருங்கண்ணனார்
26 ஆதிமந்தியார்
27 அதியன் விண்ணத்தனார்
28 ஆவடுதுறை மாசாத்தனார்
29 ஆவியார்
30 ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்
31 ஆவூர் கிழார்
32 ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்
33 ஆவூர் மூலங்கிழார்
34 ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலை சாத்தனார்
35 ஔவையார் (முதலாம்)
36 சேந்தன் கீரனார்
37 சேந்தங் கண்ணனார்
38 சேரமான் இளங்குட்டுவன்
39 சேரமான் கணைக்கால் இரும்பொறை
40 சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
41 சேரமானெந்தை
42 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
43 சோழன் நலங்கிள்ளி
44 சோழன் நல்லுருத்திரன்
45 சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
46 ஈழத்துப் பூதன்தேவனார்
47 எழூஉப்பன்றி நாகன் குமரனார்
48 எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்
49 எருமை வெளியனார்
50 எருமை வெளியனார் மகனார் கடலனார்
51 எயினந்தை மகன் இளங்கீரனார்
52 எயினந்தையார்
53 எயிற்றியனார்
54 இடைக்காடனார்
55 இடைக்குன்றூர் கிழார்
56 இடையன் சேந்தங்கொற்றனார்
57 இடையன் நெடுங்கீரனார்
58 இளம்பெருவழுதியார்
59 இளம்பூதனார்
60 இளம்போதியார்
61 இளம்புல்லூர்க் காவிதி
62 இளநாகனார்
63 இளங்கடுங்கோ
64 இளங் கண்ணனார்
65 இளங்கீரனார்
66 இளங்கீரந்தையார்
67 இளங்கௌசிகனார்
68 இளந்தேவனார்
69 இளந்திரையனார்
70 இளவேட்டனார்
71 இளவெயினனார்
72 இம்மென் கீரனார்
73 இனிசந்தநாகனார்
74 இறையனார்
75 இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கெளசிகனார்
76 இறங்குகுடிக் குன்ற நாடன்
77 இரும்பிடர்த் தலையார்
78 இருங்கோன் ஒல்லையான் செங்கண்ணனார்
79 இருந்தையூர்க் கொற்றன் புலவனார்
80 கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
81 கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்
82 கச்சிப்பேட்டு நன்னாகையார்
83 கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்
84 கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
85 கடம்பனூர்ச் சாண்டிலியனார்
86 கடியலூர் உருத்திரங்கண்ணனார்
87 கடுகு பெருந்தேவனார்
88 கடுந்தோட் கரவீரனார்
89 கடுந்தொடைக் காவினார்
90 கடுவன் இளமள்ளனார்
91 கடுவன் இளவெயினனார்
92 கடுவன் மள்ளனார் (மதுரை தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார்)
93 காக்கை பாடினியார் நச்செள்ளையார்
94 கழைதின் யானையார்
95 கழார்க்கீரன் எயிற்றியார்
96 கழாத்தலையார்
97 காலெறி கடிகையார்
98 கல்லாடனார்
99 கள்ளம்பாளனார்
100 கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்
101 கள்ளில் ஆத்திரையனார்
102 கல்பொரு சிறுநுரையார்
103 காமக்கணிப் பசலையார்
104 காமஞ்சேர் குளத்தார்
105 கணக்காயனார்
106 கணக்காயர் தத்தனார்
107 கங்குல் வெள்ளத்தார்
108 கணி புன்குன்றனார்
109 கணியன் பூங்குன்றனார்
110 கண்ணகனார்
111 கண்ணகாரன் கொற்றனார்
112 கண்ணம் புல்லனார்
113 கண்ணனார்
114 கண்ணங் கொற்றனார்
115 கந்தக்கண்ணனார்
116 கந்தரத்தனார்
117 கபிலர்
118 காப்பியஞ் சேந்தனார்
119 காப்பியாற்றுக் காப்பியனார்
120 காரிகிழார்
121 காரிக்கண்ணனார்
122 கரும்பிள்ளைப் பூதனார்
123 கருங்குழல் ஆதனார்
124 கருவூர்ச் சேரமான் சாத்தனார்
125 கருவூர் கலிங்கத்தார்
126 கருவூர்க் கண்ணம்புல்லனார்
127 கருவூர்க் கண்ணம்பாளனார்
128 கருவூர்க் கதப்பிள்ளை
129 கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் (கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார்)
130 கருவூர் கிழார்
131 கருவூர்க் கோசனார்
132 கருவூர் நன்மார்பன்
133 கருவூர் ஓதஞானியார்
134 கருவூர் பவுத்திரனார்
135 கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்
136 கருவூர் பூதஞ்சாத்தனார்
137 காசிபன் கீரனார்
138 கதையங்கண்ணனார்
139 கதப் பிள்ளையார்
140 காட்டூர் கிழார் மகனார்
141 கவை மகனார்
142 காவன்முல்லைப் பூதனார்
143 காவன்முல்லைப் பூதரத்தனார்
144 காவற்பெண்டு
145 காவட்டனார்
146 காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
147 காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணனார்
148 காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
149 காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
150 காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வணிகர் மகனார் நப்பூதனார்
151 காவிட்டனார்
152 கவுதமன் சாதேவனார் (ஆமூர் கவுதமன் சாதேவனார்)
153 கயமனார்
154 கயத்தூர் கிழார்
155 கீரங்கீரனார்
156 கீரந்தையார்
157 கீரத்தனார்
158 கேசவனார்
159 கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்
160 கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
161 கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
162 கிள்ளிமங்கலங்கிழார்
163 கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரகோவனார்
164 கோடை பாடிய பெரும்பூதனார்
165 கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார்
166 கோக்குளமுற்றனார்
167 கோழிக் கொற்றனார்
168 கோளியூர் கிழார் மகனார் செழியனார்
169 கொள்ளம்பக்கனார்
170 கொல்லன் அழிசியார்
171 கொல்லிக் கண்ணனார்
172 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்
173 கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
174 கோண்மா நெடுங்கோட்டனார்
175 கூடலூர் கிழார்
176 கூடலூர்ப் பல்கண்ணனார்
177 கூகைக் கோழியார்
178 கூற்றங்குமரனார்
179 கூவன் மைந்தனார்
180 கோப்பெருஞ்சோழன்
181 கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
182 கோதமனார்
183 கொற்றனார்
184 கொற்றங்கொற்றனார்
185 கோட்டம்பலவனார்
186 கோட்டியூர் நல்லந்தையார்
187 கோவர்த்தனார்
188 கோவேங்கைப் பெருங்கதவனார்
189 கோவூர் கிழார்
190 குடபுலவியனார்
191 குடவாயில் கீரனக்கனார்
192 குடவாயில் கீரத்தனார்
193 குளம்பனார்
194 குளம்பந்தாயனார்
195 குழற்றத்தனார்
196 குமட்டூர் கண்ணனார்
197 குமிழி ஞாழலார் நப்பசலையார்
198 குன்றியனார்
199 குன்றுகட் பாலியாதனார்
200 குன்றூர் கிழார் மகனார்
201 குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்
202 குண்டுகட் பாலியாதனார்
203 குப்பைக்கோழியார்
204 குறமகள் இளவெயினி
205 குறமகள் குறியெயினியார்
206 குறியிரையார்
207 குறும்பூதனார் (குன்றம்பூதனார்)
208 குறுங்குடி மருதனார்
209 குறுங்கீரனார்
210 குறுங்கோழியூர் கிழார்
211 குறுவழுதியார்
212 குதிரைத் தறியனார்
213 குட்டுவன் கண்ணனார்
214 குட்டுவன் கீரனார்
215 மடல் பாடிய மாதங்கீரனார்
216 மாடலூர் கிழார்
217 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்
218 மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்
219 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
220 மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார்
221 மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் (நல்லந்துவனார்)
222 மதுரை செங்கண்ணனார்
223 மதுரை ஈழத்துப் பூதன்தேவனார் (ஈழத்துப் பூதன்தேவனார்)
224 மதுரை எழுத்தாளன்
225 மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார் (சேந்தன் பூதனார்)
226 மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
227 மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்
228 மதுரை இளங்கௌசிகனார்
229 மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்
230 மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
231 மதுரைக் காமக்கனி நப்பாலத்தனார்
232 மதுரைக் கணக்காயனார்
233 மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (கணக்காயர் மகனார் நக்கீரர்)
234 மதுரைக் காஞ்சிப் புலவர்
235 மதுரைக் கண்டரதத்தனார்
236 மதுரைக் கண்ணனார்
237 மதுரைக் கண்ணத்தனார்
238 மதுரைக் காருலவியங் கூத்தனார்
239 மதுரைக் கதக்கண்ணனார்
240 மதுரைக் கவுணியன் பூதத்தனார்
241 மதுரைக் கொல்லம் புல்லனார்
242 மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
243 மதுரைக் கூத்தனார்
244 மதுரை மருதன் இளநாகனார்
245 மதுரை மருதங்கிழார் மகனார் இளம்போத்தனார்
246 மதுரை மருதங்கிழார் மகனார் பெருங் கண்ணனார்
247 மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
248 மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
249 மதுரை மேலைக்கடைக் கண்ணம்புகுத்தார் ஆயத்தனார்
250 மதுரை நக்கீரனார்
251 மதுரை நக்கீரர்
252 மதுரை நல்வெள்ளியார் (நல்வெள்ளியார்)
253 மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
254 மதுரைப் படைமங்க மன்னியார்
255 மதுரைப் படைமங்க மன்னியார்
256 மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்
257 மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
258 மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
259 மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்
260 மதுரைப் பேராலவாயர்
261 மதுரைப் பெருமருதன் இளநாகனார்
262 மதுரைப் பெருமருதனார்
263 மதுரைப் பெருங்கொல்லனார்
264 மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார்
265 மதுரைப் பூதன் இளநாகனார்
266 மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
267 மதுரைப் போத்தனார்
268 மதுரைப் புல்லங்கண்ணனார்
269 மதுரைச் சுள்ளம் போதனார்
270 மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
271 மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
272 மதுரைத் தமிழ்க் கூத்தனார்
273 மதுரைத் தத்தங்கண்ணனார்
274 மதுரை வேளாசான்
275 மதுரை வேளாதத்தனார்
276 மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
277 மையோடக் கோவனார்
278 மாலைமாறனார்
279 மலையனார்
280 மள்ளனார்
281 மாமலாடனார்
282 மாமூலனார்
283 மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார், மதுரை காஞ்சி புலவர், காஞ்சிப்புலவனார்)
284 மாறன் வழுதி
285 மாரிப்பித்தியார்
286 மார்க்கண்டேயனார்
287 மாறோக்கத்து நப்பசலையார்
288 மாறோகத்து காமக்கணி நப்பாலத்தனார்
289 மருங்கூர் கிழார் பெருங்கண்ணணார்
290 மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார்
291 மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
292 மருதம் பாடிய இளங்கடுங்கோ
293 மருதன் இளநாகனார்
294 மாத்திரத்தனார்
295 மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
296 மாவளத்தனார்
297 மாயெண்டனார் (மாயேண்டனார்)
298 மீளிப் பெரும்பதுமனார்
299 மீனெறி தூண்டிலார்
300 மிளைக் கந்தனார்
301 மிளை கிழார் நல்வேட்டனார்
302 மிளைப் பெருங் கந்தனார்
303 மிளை வேள் தித்தனார்
304 மூலங்கீரனார்
305 மோசி கண்ணத்தனார்
306 மோசிக் கரையனார்
307 மோசி கீரனார்
308 மோசி கொற்றனார்
309 மோசி சாத்தனார்
310 மோதாசானார்
311 முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
312 முடத்திருமாறனார்
313 முடத்தாமக்கண்ணியார்
314 முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
315 முள்ளியூர்ப் பூதியார்
316 முப்பேர் நாகனார்
317 முரஞ்சியூர் முடிநாகனார்
318 முதுகூற்றனார்
319 முதுவெங்கண்ணனார்
320 நாகம் போத்தனார்
321 நக்கண்ணையார் (பெருங்கோழி நாயக்கன் மகள் நக்கண்ணையார்)
322 நக்கீரனார்
323 நக்கீரர்
324 நல்லச்சுதனார்
325 நல்லழிசியார்
326 நல்லாவூர் கிழார்
327 நல்லெழுதியார் (நல்லெழுநியார்)
328 நல்லிறையனார்
329 இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
330 நல்லூர்ச் சிறுமேதாவியார்
331 நல்வழுதியார்
332 நல்வேட்டனார்
333 நல்விளக்கனார்
334 நாமலார் மகனார் இளங்கண்ணனார்
335 நம்பி குட்டுவனார்
336 நம்பி நெடுஞ்செழியன்
337 நன்னாகையார்
338 நன்பலூர் சிறு மேதாவியார்
339 நப்பாலத்தனார்
340 நப்பண்ணனார்
341 நரைமுடி நெட்டையர்
342 நற்சேந்தனார்
343 நரிவெரூஉத் தலையார்
344 நற்றமனார்
345 நற்றங் கொற்றனார்
346 நெடும்பல்லியத்தை
347 நெடும்பல்லியத்தனார்
348 நெடுங்களத்துப் பரணர்
349 நெடுவெண்ணிலவினார்
350 நெட்டிமையார்
351 நெய்தல் கார்க்கியர்
352 நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்
353 நெய்தல் தத்தனார்
354 நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
355 நொச்சி நியமங்கிழார்
356 நோய் பாடியார்
357 ஒக்கூர் மாசாத்தனார்
358 ஒக்கூர் மாசாத்தியார்
359 ஒல்லையாயன் செங்கண்ணனார்
360 ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
361 ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
362 ஊண் பித்தையார்
363 ஊன்பொதி பசுங்குடையார்
364 ஊட்டியார்
365 ஓர் ஏர் உழவனார்
366 ஓரம்போகியார்
367 ஓரில் பிச்சையார்
368 ஓரோடோகத்து கந்தரத்தனார்
369 ஒரு சிறைப் பெரியனார்
370 ஒரூஉத்தனார்
371 ஓதஞானியார்
372 ஓதலாந்தையார்
373 படுமரத்து மோசிகீரனார்
374 படுமாத்து மோசிகொற்றனார்
375 பக்குடுக்கை நன்கணியார்
376 பாலைக் கெளதமனார்
377 பாலை பாடிய பெருங்கடுங்கோ
378 பாலத்தனார்
379 பனம்பாரனார்
380 பாண்டரங்கண்ணனார்
381 பாண்டியன் அறிவுடைநம்பி
382 பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
383 பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
384 பாண்டியன் மாறன் வழுதி
385 பாண்டியன் பன்னாடு தந்தான்
386 பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
387 பரணர்
388 பராயனார்
389 பாரி மகளிர்
390 பார்காப்பானார் (பாரகாபரர்)
391 பரூஉ மோவாய்ப் பதுமனார்
392 பதடி வைகலார்
393 பதுமனார்
394 பாவை கொட்டிலார்
395 பேராலவாயர்
396 பேரெயில் முறுவலார் (பேரெயின் முறுவலார்)
397 பெரும்பாக்கனார்
398 பெரும்பதுமனார்
399 பெருஞ்சாத்தனார்
400 பெருஞ்சித்திரனார்
401 பெருங்கண்ணனார்
402 பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்
403 பெருங்கௌசிகனார்
404 பெருங்குன்றூர் கிழார்
405 பெருந்தலைச் சாத்தனார்
406 பெருந்தேவனார்
407 பெருந்தோட் குறுஞ்சாத்தனார்
408 பெருவழுதி
409 பேயனார்
410 பேயார்
411 பேய்மகள் இளவெயினியார்
412 பிரமனார்
413 பிரமசாரி
414 பிரான் சாத்தனார்
415 பிசிராந்தையார்
416 பொன்மணியார்
417 பொன்முடியார்
418 பொன்னாகனார்
419 போந்தைப் பசலையார்
420 பூங்கண்ணனார்
421 பூங்கணுத்திரையார்
422 பூதத் தேவனார்
423 பூதம்புல்லனார் (பூதம் புலவர்)
424 பூதனார்
425 பூதங்கண்ணனார்
426 பொருந்தில் இளங்கீரனார்
427 போதனார்
428 பொத்தியார்
429 பொதுக்கயத்துக் கீரந்தையார்
430 பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்
431 பொதும்பில் கிழார்
432 பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்
433 பொதும்பில் புல்லாளங் கண்ணினார்
434 பொய்கையார்
435 புல்லாற்றூர் எயிற்றியனார்
436 புறநாட்டுப் பெருங் கொற்றனார்
437 புறத்திணை நன்னாகனார்
438 புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
439 பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
440 சாகலாசனார்
441 சல்லியங்குமரனார்
442 சங்கவருணர் என்னும் நாகரையர்
443 சாத்தனார்
444 சாத்தந்தையார்
445 சத்திநாதனார்
446 சீத்தலை சாத்தனார் (மதுரைச் சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்)
447 சேகம்பூதனார்
448 செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார்
449 செல்லூர் கோசிகன் கண்ணனார்
450 செல்லூர் கொற்றனார்
451 செம்பியனார்
452 செம்புலப் பெயனீரார்
453 செங்கண்ணனார்
454 செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்
455 செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்
456 சிறைக்குடி ஆந்தையார்
457 சிறுமோலிகனார்
458 சிறுவெண்தேரையார்
459 தாமற்பல் கண்ணனார்
460 தாமோதரனார்
461 தனிமகனார்
462 தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
463 தங்கால் பொற்கொல்லனார் (தங்கால் முடக்கொல்லனார், தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார், தங்கால் முடக்கொற்றனார்)
464 தாயங்கண்ணனார்
465 தாயங்கண்ணியார்
466 தீன்மதி நாகனார்
467 தேரதரனார்
468 தேவகுலத்தார்
469 தேவனார்
470 தேய்புரிப் பழங்கயிற்றினார்
471 திப்புத்தோளார்
472 திருத்தாமனார்
473 தொடித்தலை விழுத்தண்டினார்
474 தொல்கபிலர்
475 தொண்டைமான் இளந்திரையன்
476 தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
477 தூங்கலோரியார்
478 தும்பைச் சொகினனார்
479 தும்பிசேர் கீரனார்
480 துறைக்குறு மாவிற் பாலங்கொற்றனார்
481 துறையூர் ஓடை கிழார்
482 உகாய்க்குடிகிழார்
483 பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
484 உலோச்சனார்
485 உழுந்தினைம் புலவனார்
486 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
487 உம்பற்காட்டு இளங்கண்ணனார்
488 உறையனார்
489 உறையூர்ச் சல்லியன் குமாரனார்
490 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
491 உறையூர் இளம்பொன் வாணிகனார்
492 உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
493 உறையூர் மருத்துவன் தாமோதரனார்
494 உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
495 உறையூர் முதுகூற்றனார் (உறையூர் முதுகூத்தனார்)
496 உறையூர் முதுகொற்றனார்
497 உறையூர்ப் பல்காயனார்
498 உறையூர்ச் சிறுகந்தனார்
499 உரோடகத்துக் கந்தரத்தனார் (உரோடகத்துக் காரத்தனார், ஓரோடகத்துக் கந்தரத்தனார்)
500 உருத்திரனார்
501 உவர்க்கண்ணூர் புல்லங்கீரனார்
502 வாடாப் பிரபந்தனார்
503 வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் (பேரிசாத்தனார்)
504 வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
505 வடம வண்ணக்கன் தாமோதரனார்
506 வடமோதங்கிழார்
507 வடநெடுந்தத்தனார்
508 வள்ளுவர் (திருவள்ளுவர்)
509 வான்மீகியார்
510 வண்ணக்கன் சோருமருங்குமரனார்
511 வண்ணப்புறக் கந்தரத்தனார்
512 வன்பரணர்
513 வருமுலையாரித்தியார்
514 வாயிலான் தேவனார்
515 வாயிலிளங் கண்ணனார்
516 வீரை வெளியன் தித்தனர்
517 வீரை வெளியனார்
518 வெள்ளாடியனார்
519 வெள்ளைக் கண்ணத்தனார்
520 வெள்ளை மாறனார்
521 வெள்ளைக்குடி நாகனார்
522 வெள்ளெருக்கிலையார்
523 வெள்ளிவீதியார்
524 வெள்ளியந்தின்னனார்
525 வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார்
526 வேம்பற்றூர்க் குமரனார்
527 வெண்கண்ணனார்
528 வெண்மணிப்பூதியார்
529 வெண்ணிக் குயத்தியார்
530 வெண்கொற்றனார்
531 வெண்பூதனார்
532 வெண்பூதியார் (வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்)
533 வெறி பாடிய காமக்கண்ணியார்
534 வேட்டகண்ணனார்
535 விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்
536 வில்லகவிரலினார்
537 வினைத்தொழில் சோகீரனார்
538 விரிச்சியூர் நன்னாகனார்
539 விரியூர் நக்கனார்
540 விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
541 விற்றூற்று மூதெயினனார்
542 விட்டகுதிரையார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக