TET EXAM - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I
1. 20°C வெப்பநிலையில் நீரில் CuSO4-ன் கரைதிறன் - 20.7 கிராம்
2. ஓசோனின் அணுநிறை 16, மூலக்கூறு நிறை 48 எனில் அதன் அணுகட்டு எண் - 3
3. நேர்கோட்டுத் திசைவேகத்திற்கும் கோணத்திசை வேகத்திற்கும் உள்ள தொடர்பு - V = rω
4. இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் - சர்தார் வல்லபாய் படேல்
5. சீனப் பயணி யுவான் சுவாங் எழுதிய பயண நு}ல் - சியு%2Bக்கி
6. நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்
7. தேசியப் பாடல் ′வந்தே மாதரத்தை′ இயற்றியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
8. கணித மேதைகளின் சக்கரவர்த்தி - காஸ்
9. முதல் 5 முழு எண்களின் வர்க்கங்களின் கூடுதல் - 30
10. முதல் 10 இயல் எண்களின் சராசரி - 5.5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக