செவ்வாய், 4 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. மீனின் கல்லீரலில் உள்ள வைட்டமின் - வைட்டமின் A மற்றும் D

2. 'கொவனோ" எனப்படும் பறவைகளின் எச்சக் குவியல் காணப்படுவது

A) பெரு
B) லண்டன்
C) நியு%2Bயார்க்
D) ஹவாய்

விடை : A) பெரு

3. குளவிகளின் விஷத்தில் உள்ள வேதிப்பொருள் - ஹிஸ்டமைன்

4. முத்து வளர்ப்புடன் தொடர்புடைய நிறுவனம் - CMFRI

5. மீன் வளர் நிலையங்களை முதன் முதலில் உருவாக்கிய பெருமை பெற்றவர்கள் - சீனர்கள்

6. ஆபரணங்களுக்குப் பயன்படும் பவளம் - கோரல்லம் ரூபரம்

7. பிடித்துண்ணும் பு%2Bச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு - லேடிபேர்ட் வண்டு

8. உயிர் தோன்றுதலுக்குக் காரணமான தாங்குதிறன் கொண்ட ஸ்போர்கள் - காஸ்மோசோவா

9. மீசோசோயிக் காலத்தின் பெயர் - பாலு}ட்டிகளின் காலம்

10. 'கம்பளி யானைகள்" படிவங்களாகக் கிடைத்த இடம் - சைபீரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக