TET Exam 2019
உளவியல் வினா விடைகள்
1. மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
2. கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை
3. உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட்
4. முதன் முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை குறிப்பிட்ட குழு - ஹண்டர் குழு
5. முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
6. மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3 வயது முதல் - 6 வயது வரை
7. மாணவர்களிடம் உணர்வு சமநிலையை தோற்றுவிக்காத காரணி - அதிக கட்டுப்பாடு விதிக்கும் பெற்றோர்
8. கவனத்திற்கான உண்மை காரணியாக இருப்பது - ஆர்வம்
9. மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை - அகநோக்கு முறை
10. கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வயது வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி
11. மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல்
12. தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15 முதல் - 35 வயது வரை
13. கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக