செவ்வாய், 4 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நு}லை எழுதியவர்? - கால்டுவெல்

2. தமிழ்மொழியிலுள்ள மிகப் பழமையான நு}ல்? - தொல்காப்பியம்

3. திருக்குறளுக்கு உரை எழுதியவர் யார்? - தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர், மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்

4. யாருடைய உரை சிறந்தது? - பரிமேலழகர்

5. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது --------------- என்று அழைத்தனர் - புனையா ஓவியம்

6. சித்திரகாரப்புலி என அழைக்கப்பட்டவர் ------------- - மகேந்திரவர்மன்

7. கம்பர் எங்கு பிறந்தார்? - நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.

8. சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது ------- - ஆரியசமாஜம்

9. இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் உள்ள இடம் - பேலு}ர்

10. வள்ளலார் பக்தி பாடல்கள் அடங்கிய தொகுதி - திருவருட்பா

11. சர் சையது அகமதுகான் தொடங்கியது - அலிகார் இயக்கம்

12. சர் சையது அகமதுகான் பள்ளியை நிறுவிய இடம் - காசிப்பு%2Bர்

13. கேரளாவை சார்ந்த சமூக சீர்திருத்தவாதி - ஸ்ரீநாராயண குரு

14. வேதங்களை நோக்கி செல் என்று கூறியவர் யார்? - தயானந்த சரஸ்வதி

15. தூரப்பார்வையை சரிசெய்ய பயன்படுவது - குவிலென்சு

16. நீர்மத்தின் வெப்பநிலை அதிகரித்தால் அதன் பரப்பு இழுவிசை - குறையும்

17. ஒளியின் திசைவேகம் எதற்கு சமம்? - 3*108ms-1

18. எறிபொருளின் பாதை ஓர் - பரவளையம்

19. எதன் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது? - நியு%2Bட்டனின் மூன்றாம் இயக்க விதி

20. திருக்குறள் எந்த பாவால் ஆனது? - குறள் வெண்பா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக