TET- 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்
1. இரஷ்ய நாட்டின் புகழ்பெற்ற எழுத்தானர் யார்? - லியோ டால்ஸ்டாய்
2. மூவேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட நு}ல் எது? - முத்தொள்ளாயிரம்
3. முத்தொள்ளாயிரம் பாடல்கள் எதன் மூலமாக எத்தனை பாடல்கள் கிடைத்தன? - புறத்திரட்டு என்னும் நு}ல் வாயிலாக 108 வெண்பாக்கள், பழைய உரை நு}ல்களின் மேற்கோளாக 22 வெண்பாக்கள்.
4. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் யார்? - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
5. சேர மன்னரின் அடையாளச் சின்னம் எது? - வில்

புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. சோழர்களின் அடையாளச் சின்னம் எது? - புலி
7. பாண்டியனின் அடையாளச் சின்னம் எது? - மீன்
8. யானை மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது? - தந்தம்
9. கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் யார்? - சயங்கொண்டார்
10. சயங்கொண்டார் எந்த ஊரில் பிறந்தார்? - திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக