சனி, 8 ஜூன், 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஒப்புடைமை விதி என்பது - குழுவாக எண்ணுதல்

2. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

3. உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட்

4. சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட்

5. வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஓர் வகை - வினாவரிசை முறை

6. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு

7. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சு%2Bழ்நிலை

8. அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே

9. 'குழந்தைகளை நல்ல சு%2Bழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது" எனக் கூறியவர் - லிப்டன்

10. தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ்

11. வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது - ஒழுக்க வளர்ச்சி

12. மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது - பிறப்பின்போது

13. வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது - கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக

14. பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை

15. ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக