திங்கள், 3 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 மாதிரி வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
மாதிரி வினா விடைகள்

1. ஆழ்கடலில் மூழ்குபவர்களால் பயன்படுத்தும் வாயுக் கலவை - ஆக்ஸிஜன் - ஹீலியம்

2. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது கிடைக்கும் ஆற்றல் மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை - 38 ATP

3. காலம் காட்டும் இடைநிலைகள் எவை? - கிறு, கின்று, ஆநின்று

4. முதல் வேற்றுமைக்கும் ............. ஆம் வேற்றுமைக்கும் உருபுகள் இல்லை. - எட்டாம்

5. 'திணையளவு" எனும் பாடலில் ----------- அணுகுமுறை அமைந்துள்ளது. - அறிவியல்

6. 'மூவருலா" இயற்றியவர் ---------- - ஒட்டக்கூத்தர்

7. அண்ணாமலையார் இயற்றிய நு}ல் எது? - வீர அந்தாதி, காவடிச் சிந்து, கோமதி அந்தாதி

8. வரகுணப் பாண்டியனின் அவைப்புலவராக இருந்தவர் ---------- - புகழேந்தி

9. புகழேந்திப் புலவரை ஆதரித்த வள்ளல் யார்? - சந்திரன் சுவர்க்கி

10. இராமாமிர்தம் அம்மையார் அண்ணா அவர்களால் --------- என அழைக்கப்பட்டார் - தமிழ்நாட்டின் அன்னிபெசன்ட்

11. புவிவெப்பம் அதிகமாகி பருவநிலை மாற்றம் ஏற்பட முக்கிய காரணம் என்ன? - அதிக அளவு கரியமிலவாயு வெளியேற்றப்படுதல்

12. வண்ணம் பு%2Bசும் தூரிகை எந்த உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன? - காட்டுப்பன்றி, கீரிப்பிள்ளை

13. 100 கிராம் பட்டு நு}ல் தயாரிக்க எத்தனை பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. - 1500

14. காற்றை மாசுபடுத்தும் முக்கிய வாயுக்கள் எவை? - கார்பன் மோனாக்சைடு மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு

15. காற்று மாசுபடுவதால் ஏற்படும் விளைவுகள் எவை? - உலக வெப்பமயமாதல், அமில மழை, ஓசோன் படலம் கரைதல், புகை மூடுபனி, சுகாதாரப் பிரச்சனைகள்

16. ஹிட்லரால் நாசிசக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாடு - ஜெர்மனி

17. நாசிசக் கட்சியின் சின்னம் - சுவஸ்திகா

18. ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட இனமக்கள் - யு%2Bதர்கள்

19. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

20. முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக