ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
1. பருப்பொருள் நிலைக்கு வழங்கப்படும் வேறு பெயர் - புலனீடான செயல்நிலை
2. கருத்தியல் நிலை குறிக்கும் பருவம் - 11 வயதுக்கு மேல்
3. கருத்தியல் நிலை எப்பருவத்தின் தொடக்கத்தில் தோன்றும்? - குமரப் பருவம்
4. பொருளினைப் பற்றிய சாயல்களைப் பயன்படுத்திச் சிந்திக்கும் உருவகநிலை (Iconic) அடைபவர் - குமரப் பருவத்தினர்
5. மனக் கருத்துருவாக்கத்தில் இறுதிநிலை எது? - Symbolic
6. கருத்துருவாக்கத்தில் விளைவுகள் உண்டாக்குவது ----------------. - ஒப்பார் குழுச் செயல்கள், செல்போன், SMS
7. பொதுமைக் கருத்துக்களின் இணைப்பினை விளக்க -------------- உதவுகின்றன. - பொதுமைக் கருத்துப் படங்கள்
8. பொதுமைக் கருத்துப் படங்களில் கருத்துக்கள் பரப்பு மற்றும் பொதுமைப்பண்பு அடிப்படையில் ----------- முறையில் அமைக்கப்பட வேண்டும். -Hierarchial order
9. பொதுமைக் கருத்துப் படத்தில் மிகக் குறுகிய பொருளுடைய பொதுமைக் கருத்துக்கள் எங்கு அமையும்? - படத்தின் அடியில்
10. பொதுமைக் கருத்துப் படங்களில் கல்விப் பயன் எது? - புதிய பாடக் கருத்துக்களை இணைக்க, பாடச் சுருக்கம் தயாரிக்க, மாணவன் பாடத்தை முழுமையாகக் கற்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக