திங்கள், 3 ஜூன், 2019

TET - 2019 உளவியல் வினா விடைகள்


TET  - 2019
உளவியல் வினா விடைகள்

1. குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கையை விளக்குவது - கவனவீச்சு

2. குழந்தைகளின் இசைவின்மை பழக்கத்தை உணர்த்தும் செயல் எது? - நகம் கடித்தல்

3. புதிய சு%2Bழலுடன் ஒத்துப்போகும் உறவு ........... எனப்படும் - இணக்கம்

4. மனித இனத்தின் ஆழ்ந்த விருப்பங்களில் ஒன்று - பாராட்டப்பட விரும்புவது

5. முதல் நிலை ஊக்கிகளாக கருதப்படுபவை - உயிர் வாழ்வதற்குரிய உடலியல் தேவைகள்

6. மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ்

7. கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ்கோப்

8. வலுவு%2Bட்டல் என்பது ஒரு - தூண்டுகோல்

9. குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹhல்

10. செயல்படு ஆக்க நிலையுறுத்தலைத் தோற்றுவித்தவர் - ஸ்கின்னர்

11. ஒவ்வொரு மனிதனின் பண்பாட்டையும் பெரிதும் நிர்ணயிப்பது - சுற்றுபுறச்சு%2Bழல்

12. தூண்டுதல் இல்லாமல் புலன்களால் உணர்வது என்பது - உணரும் ஆற்றல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக